Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆன்மிகம் அறிவோம்..மகாலட்சுமியை எவ்வாறு வணங்கினால் நிறைய செல்வம் கிடைக்கும்? 21.08.2023 2:16
மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமியன்று விரதமிருந்து வணங்குவது சிறப்பானது. அதுவும் அந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் மிகவும் விசேஷம். அதனால் எல்லாவிதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும். அதைத்தவிர நாம் பணத்தை எப்போது பயன்படுத்தினாலும் அப்போதெல்லாம் "ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம" என்று சொல்லிவிட்டுப்பயன்படுத்தினால் நம்மிடம் பணம் நிலைத்து நிற்கும். சிறு வயதிலேயே துறவுபூண்டவர் ஆதிசங்கரர். துறவு நெறிக்...
பெண்கள் உலகம்...பருவம் அடைந்த பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும்... நிரந்தர தீர்வும்... 21.08.2023 2:31
பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும். இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும். பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள...
காலை செய்திகள் (21-08-2023) 21.08.2023 2:14
சந்திரயான் 3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
மாலை செய்திகள் (20-08-2023) 20.08.2023 2:41
நீட் தேர்வு விலக்கு பெறும் வரை தி.மு.க. ஓயாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெண்கள் உலகம்...ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள். 20.08.2023 2:22
ரெயில் பயணம் பலருக்கும் பிடித்தமான விஷயம். தற்போது பல்வேறு காரணங்களால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் ரெயிலில் தனியாக பயணிக்கிறார்கள். ரெயில் பயணத்தில் புதியவர்களிடம் அதிகம் பேசுவதைத் தவிர்க்கலாம். பயணத்தின் போது அணியும் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும். ரெயில் பயணத்துக்காக டிக்கெட் பதிவு செய்யும்போதே பெண்களுக்கான தனி இருக்கைகளைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள். அவ்வாறு முடியாத சூழலில் பயணம்...
சினிமா கிசு கிசு... நடிகையை நிராகரிக்கும் தயாரிப்பாளர்கள் 20.08.2023 1:34
தன் முதல் படத்திலேயே பிரபலமான நடிகை அதே நடிகருடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து வந்தாராம். திடீரென நடிகருக்கு திருமணம் நடக்கவே நடிகையோ சில காலமாக சினிமா பக்கமே வராமல் இருந்தாராம். அதன்பின் நடிக்க தொடங்கிய நடிகையின் படங்கள் சரியாக ஓடவில்லையாம். அதனால் காதல் கதையை விட்டு திரில்லரில் கவனம் செலுத்திய நடிகைக்கு படங்கள் வரவேற்பை பெற தொடங்கியதாம். இதனால் தயாரிப்பாளர்கள் பலர் இதுமாதிரியான கதையில் நடிக்க நடிகையை...
காலை செய்திகள் (20-08-2023) 20.08.2023 2:17
அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
மாலை செய்திகள் (19-08-2023) 19.08.2023 2:41
மணிக்கு 225 கிமீ வேகம்.. அச்சுறுத்தும் சூறாவளியால் அச்சத்தில் மக்கள்..!
சினிமா கிசு கிசு... ஒரே பாட்டில் இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடித்த பிரபல நடிகை!! 19.08.2023 1:30
ஒரே பாட்டில் இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடித்த பிரபல நடிகைக்கு அதற்கு பிறகு தொடர்ந்து அந்தமாதிரி பாடல்களுக்கு நடனமாட வாய்ப்புகள் குவிந்ததாம். அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பல படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறாராம். மேலும் இதுபோன்ற கிசு கிசு தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...சரும அழகிற்கு வெண்ணெயை எந்த முறையில் பயன்படுத்தலாம்.. 19.08.2023 2:32
வெண்ணையில் மிக அதிக அளவில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்து உள்ளதால் இது உங்கள் சருமத்தினை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மற்றும் ஒளிரும் தன்மையுடையதாகவும் மாற்றும் பண்பினை கொண்டுள்ளது. ஒரு கப் தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வறண்ட சருமத்தினர் இதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவி, உலர விட்டு கழுவினால் மெத்தென்று மிருதுவாக ஈரப்பதத்துடன் உங்களு...
காலை செய்திகள் (19-08-2023) 19.08.2023 2:32
புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
சினிமா செய்திகள் (18-08-2023) 18.08.2023 2:02
கிராமமக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுத்த காமெடி நடிகர் பாலா
மாலை செய்திகள் (18-08-2023) 18.08.2023 2:47
கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கருணாநிதி கையெழுத்திடவில்லை- மு.க.ஸ்டாலின் விளக்கம்.
பெண்கள் உலகம்...கர்ப்ப கால பல் வலி: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை... 18.08.2023 3:40
கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது? 1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள். 2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள். பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவு...
காலை செய்திகள் (18-08-2023) 18.08.2023 2:42
கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம்- ஓராண்டுக்குள் முடிக்க திட்டம்
சினிமா செய்திகள் (17-08-2023) 17.08.2023 1:19
லியோ படம் முடித்த கையோடு BMW கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்
மாலை செய்திகள் (17-08-2023) 17.08.2023 2:13
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்
பெண்கள் உலகம்..கருவளையம்... முகச்சுருக்கம்... பேஸ் பேக் மூலம் வீட்டிலேயே அழகாகலாம்... 17.08.2023 2:24
தினமுமோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோ கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் போட்டுக்கொள்வதன் மூலம், இழந்த அழகைத் திரும்பப் பெறமுடியும். பளிச் சருமத்துக்கான ஃபேஸ் பேக்: தேவையானவை: அரிசி கழுவிய நீர்- 6 டீஸ்பூன் மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவு- ஒரு டீஸ்பூன் மூன்றையும் ஒன்றாகக் கலந்து பேக்காகப் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். சரும துவாரங்களில் அடைந்துள...
ஆன்மிகம் அறிவோம்...சகாதேவனுக்கு கட்டுப்பட்ட கிருஷ்ணன் 17.08.2023 4:09
சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும் மறைவு வாழ்க்கையும் முடிவுற்று விட்டதால், இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற பாண்டவர்கள் விரும்பினார்கள். கவுரவர்களால் திட்டமிட்டே வனவாசம் அனுப்பட்டவர்கள், பாண்டவர்கள். அவர்களின் 12 வருட வனவாசமும், 1 வருட மறைவு வாழ்க்கையும் கழிந்து விட்டது. பாண்டவர்களுக்கு இப்போது வாழ்வதற்கு இடம் வேண்டும். சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும்...
காலை செய்திகள் (17-08-2023) 17.08.2023 2:55
ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து- 63 அகதிகள் பலி
சினிமா செய்திகள் (16-08-2023) 16.08.2023 1:44
நீ தங்குவியா இந்த வூட்டுல? மாவீரன் படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்
மாலை செய்திகள் (16-08-2023) 16.08.2023 1:53
தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்: நிலவை நெருங்கும் சந்திரயான்-3
ஆன்மிகம் அறிவோம்...அழகின் மீது கர்வம் எதற்கு?- ஆன்மிக கதை 16.08.2023 2:03
அழகு என்பது நிரந்தரம் இல்லை. எனவே நிலையற்ற எந்த ஒரு பொருளின் மீதும் தற்பெருமை கொள்வது வீணானது என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். புத்தரின் அதி அற்புதமான கொள்கைகளால் ஈர்க்கப்படாதவர்கள் எவரும் இல்லை. அந்த வகையில் புத்தரின் சீடராக ஒரு இளம்பெண் சேர்ந்தாள். அவள் அழகில் சிறந்தவளாக இருந்தாள். பக்தியிலும், புத்தரின் மீதான பற்றிலும் சிறந்து விளங்கிய அந்தப் பெண்ணிடம், தன் அழகு மீதான கர்வம் மட்டும்...
பெண்கள் உலகம்..உதடுகள் உலர்வதை தடுத்து சிவப்பாக மாற சில டிப்ஸ்கள்... 16.08.2023 2:19
இதனால் பெண்களின் அழகுகளில் குறைபாடு ஏற்படுகிறது. இதுகுறித்து தோல் சிகிச்சை டாக்டர்கள் கூறியதாவது:- இவ்வாறு உதடுகளில் இறந்த நிலையில் உள்ள செல்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். அப்போதுதான் அவை ஈரமாக இருக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் ஜெல்லில் சிறிது சர்க்கரை கலந்து உதடுகளில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். டூத் பிரஷில் சிறிது சர்க்கரை சேர்த்து உதடுகளில் தேய்த்தால் போதும். இ...
காலை செய்திகள் (16-08-2023) 16.08.2023 3:15
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை, ராமநாதபுரம் பயணம்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.