Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6023 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்.. துன்பத்திலும் இன்பமாக வாழ்வது எப்படி ? ஆன்மிக கதை 01.09.2023

துன்பமே இல்லாத வாழ்க்கை போரடித்து விடும். அதனால் தான் என்னவோ இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவது வாழ்க்கை என்றாகி விட்டது. ஒரு மனிதனுக்கு பிரச்சனையே இல்லாமல் இருக்குமா? அதற்கு அவன் என்ன செய்யா வேண்டும் என்பதை இந்த கதை மூலமா தெரிஞ்சிக்கலாம் இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-09-2023) 01.09.2023

பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய மோடி

சினிமா செய்திகள் (31-08-2023) 31.08.2023

சிவகார்த்திகேயனின் 21-வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 75 நாட்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.

மாலை செய்திகள் (31-08-2023) 31.08.2023

ஆதித்யா எல்-1 விண்கல வடிவமைப்பில் பணிபுரியும் தென்காசி பெண் விஞ்ஞானி

ஆன்மிகம் அறிவோம்...சீரடி பாபாவின் அற்புதங்கள் 31.08.2023

ஒரு கிராமத்தில் தார்க்காட் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மனைவியும், மகனும் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பாபாவின் மீது பக்தி அதிகம்.  ஆனால் தார்க்காட்டிற்கு பாபாவின் மீது நம்பிக்கை இல்லை.தார்க்காட்டின் மனைவிக்கும், மகனுக்கும் ஷீரடி சென்று பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் ஷீரடிக்கு சென்று விட்டால் வீட்டில் உள்ள பாபாவின் திருவுருவச் சிலைக்கு பூஜை செய்து ப...

பெண்கள் உலகம்...முகத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பதில் துளசியின் பங்கு 31.08.2023

துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசை போல் அரைக்கவும். அதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், அவற்றால் உண்டாகும் தழும்புகள் நீங்கும். முகச்சுருக்கம் மறைய: ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக க...

காலை செய்திகள் (31-08-2023) 31.08.2023

சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு

சினிமா செய்திகள் (30-08-2023) 30.08.2023

நடிகர் விஜய் தேவரகொண்டா தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு ஆணும், பெண்ணும் கைக்கோர்த்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'நிறைய நடக்கிறது. ஆனால், இது உண்மையில் சிறப்பானது. விரைவில் அறிவிக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு விஜய் தேவரகொண்டா தன் காதல் குறித்து அறிவிக்கவுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மாலை செய்திகள் (30-08-2023) 30.08.2023

ஆய்வு செய்துகொண்டே விக்ரம் லேண்டரை போட்டோ எடுத்து அனுப்பிய பிரக்யான் ரோவர்

ஆன்மிகம் அறிவோம்..அமர்நீதி நாயனாரை வாட்டி வதைத்த ஈசன் 30.08.2023

சிவனை முதன்மை தெய்வமாக ஏற்ற அடியார்களுக்கு, அரைஞாணுக்கு கீழே கட்டும் கீழாடை மற்றும் கோவணத்தை வழங்கி வந்தார். சிவனடியாருக்கு செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார். சோழவள நாட்டில் உள்ள பழையாறை என்ற பகுதியைச் சேர்ந்தவர், அமர்நீதி நாயனார். வணிக குலத்தில் பிறந்த இவர், சிறந்த சிவபக்தராக திகழ்ந்தார். இவர் பட்டு, பருத்தி ஆடை, பொன், நவரத்தினங்கள் போன்றவை, எந்த பகுதியில் சிற...

காலை செய்திகள் (30-08-2023) 30.08.2023

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்

சினிமா செய்திகள் (29-08-2023) 29.08.2023

பெங்களூர் பஸ் டிப்போவுக்கு திடீரென விசிட் செய்த ரஜினிகாந்த்

மாலை செய்திகள் (29-08-2023) 29.08.2023

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு - மத்திய அரசு அதிரடி

ஆன்மிகம் அறிவோம்..மாவலியின் பெருமை போற்றும் ஓணம் 29.08.2023

தென்னிந்தியாவின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக கொண்டாப்படுகிறது ஓணம். இது கேரள மாநிலத்தின் மிக முக்கியமான பண்டிகையாகும். அதுமட்டுமின்றி இந்த பண்டிகை அம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பண்டிகை நாளாக கொண்டாடப்படுகிறது. மலையாள வருடத்தின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் ஓணம் கொண்டாடப்படுகிறது. சங்க கால குறிப்புகளின் படி ஓணம் என்பது விஷ்ணு பெருமாளின் பிறந்த நாள் என்றும் வாமன அவதாரத்தில...

காலை செய்திகள் (29-08-2023) 29.08.2023

ஜி-20 மாநாட்டுக்கு வர இயலாது என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்த புதின்

சினிமா செய்திகள் (28-08-2023) 28.08.2023

விஜய்யின் மகன் சஞ்சய் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மாலை செய்திகள் (28-08-2023) 28.08.2023

செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பெண்கள் உலகம்...யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் 28.08.2023

உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சுப்பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவிசெய்கிறது. மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் யோகாசனம் நமக்கு உதவுகிறது. தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்...

ஆன்மிகம் அறிவோம்...வெற்றியை நினைத்து ஆணவம் கொண்ட அர்ச்சுனன் 28.08.2023

கிருஷ்ணரும், அர்ச்சுனனும் குருசேத்திரப் போரின் போது, போர்க்களம் முழுவதும் சுற்றிவந்த தேர், இப்போது முழுமையாக எரிந்து சாம்பலாகியிருந்தது. அர்ச்சுனனின் மனதிற்குள் புகுந்திருந்த ஆணவமும்தான். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடைபெற்ற குருசேத்திரப் போர் முடிந்து விட்டது. துரியோதனன் கொல்லப்பட்டுவிட்டான். அர்ச்சுனன், தேரில் இருந்தபடியே ஒருமுறை சுற்றிப்பார்த்தான். போர்க்களம் முழுவதும் பிணக்குவியல்களே க...

காலை செய்திகள் (28-08-2023) 28.08.2023

திருப்பதி மலைப்பாதையில் 4-வது சிறுத்தை பிடிபட்டது

சினிமா செய்திகள் (27-08-2023) 27.08.2023

குழந்தைகளுடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன் - விக்கி

மாலை செய்திகள் (27-08-2023) 27.08.2023

மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு

காலை செய்திகள் (27-08-2023) 27.08.2023

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை திறப்பு

சினிமா செய்திகள் (26-08-2023) 26.08.2023

‘விடாமுயற்சி’ திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சுபாஷ்கரன் “அஜித்தின் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது” என்று கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மாலை செய்திகள் (26-08-2023) 26.08.2023

கட்சியில் பிளவு இல்லை...! எம்.எல்.ஏ.-க்கள் ஒட்டுமொத்த கட்சி என்று அர்த்தம் கிடையாது- சரத் பவார்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.