Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (06-09-2023) 06.09.2023 2:54
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 19-ந்தேதியில் இருந்து புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர்
பெண்கள் உலகம்..இயற்கை முறையில் பெண்களுக்கான அழகு குறிப்புகள் 06.09.2023 4:58
சிலருக்கு நல்ல கலராக இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் சிலருக்கோ இருக்கும் கலர் போதும் ஆனால் சருமத்தில் எந்த பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். இதில் இரண்டாவது விருப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. சருமம் கலராக இருக்கிறதோ இல்லையோ ஆரோக்கியமாக மற்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்...
ஆன்மிகம் அறிவோம்...திருப்பாவை பாடுங்கள் கிருஷ்ணர் வீட்டுக்கு வருவார்! 06.09.2023 2:26
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டி கையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து...
காலை செய்திகள் (06-09-2023) 06.09.2023 2:45
பிரேசில் தென்மாநிலத்தை புரட்டிப் போட்ட புயல்: 21 பேர் உயிரிழப்பு- 60 நகரங்கள் பாதிப்பு
சினிமா செய்திகள் (05-09-2023) 05.09.2023 1:45
இயக்குனர் எச்.வினோத் இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி எச்.வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மாலை செய்திகள் (05-09-2023) 05.09.2023 2:54
உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆன்மிகம் அறிவோம்....கிருஷ்ண ஜெயந்தி அன்று ஶ்ரீ கிருஷ்ணரை வீட்டில் வழிபடும் முறை 05.09.2023 2:17
ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணகமல பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வே...
பெண்கள் உலகம்..முடி உதிர்வை தவிர்க்க என்ன வழி? 05.09.2023 2:46
பொதுவாக தலைமுடி உதிர்வதை ஒரு வயதிற்கு மேல் நம்மால் நிறுத்தமுடியாது. குழந்தைப்பேறு, வயோதிகம், உடல்நலப்பிரச்சினை, சத்துக்கள் குறைவது போன்ற காரணங்களால் முடி உதிர்வை தடுக்க முடியாது. பலபேருக்கு அதுவே மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். இப்படி முடி அதிகமாக கொட்டுகிறதே என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக்கொண்டு இருப்பார்கள். Powered By Video Player is loading. PauseUnmute Loaded: 0.00% Fullscreen கைமேல் பல...
காலை செய்திகள் (05-09-2023) 05.09.2023 1:57
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சினிமா செய்திகள் (04-09-2023) 04.09.2023 1:22
நடிகர் ஷாருக்கான் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில், நடிகர் கமல்ஹாசன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “கமல் மிகவும் அன்பானவர். எல்லா நடிகர்களுக்கும் அவர் உத்வேகமாக இருக்கிறார்” என்று பதிலளித்தார்.
மாலை செய்திகள் (04-09-2023) 04.09.2023 2:49
சனாதனத்தை ஒழிப்பதாக பேச்சு: கோவில் உண்டியலில் கை வைக்கலாமா? அமைச்சர் உதயநிதிக்கு நடிகை கஸ்தூரி கேள்வி
பெண்கள் உலகம்..இரவு 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும்? 04.09.2023 3:26
நம் முன்னோர்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்வு செய்து அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்ளவும் செய்தார்கள். அதிலும் குறிப்பாக இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அது சாத்தியமில்லாததாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கையாண்ட உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் ஆயுளை நீட்டிக்க செய்தன. இரவு 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூற...
ஆன்மிகம் அறிவோம்....ஸ்ரீகிருஷ்ண லீலைகள் 04.09.2023 3:08
குழந்தை பருவத்தில் கிருஷ்ணனும் பலராமனும் தவழ்ந்து சென்று பலவித லீலைகளில் ஈடுபட்டனர். மாடுகள் மற்றும் அவற்றின் கன்றுகள் இருக்கும் தொழுவத்துக்கு சென்று அவற்றின் வாலை பிடித்து இழுத்து விளையாடினர். *ஆயர்குல சிறுவர்களை அழைத்துக்கொண்டு கோபியர்களின் வீடுகளுக்குச் சென்று யாரும் அறியா வண்ணம் பால், தயிர், வெண்ணெயை எடுத்து உண்டு மகிழ்ந்தார்கள். * கோகுலத்து பெண்கள் ஸ்ரீகிருஷ்ணரை பிடிக்க முயற்சித்தும் முடியவில...
காலை செய்திகள் (04-09-2023) 04.09.2023 2:29
"வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்": முதலமைச்சரின் ஆடியோ சீரிஸ் வெளியீடு
சினிமா செய்திகள் (03-09-2023) 03.09.2023 1:59
கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபிசிம்ஹாவிற்கு சொந்தமான 15 சென்ட் நிலம் உள்ளது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை கொடைக்கானலை சேர்ந்த காண்ட்ராக்டர்கள் ஜமீர், காசிம்முகமது ஆகியோர் மேற்கொணடு வந்தனர்.
மாலை செய்திகள் (03-09-2023) 03.09.2023 2:36
அரசு பள்ளி மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு முதல் "நீட்" பயிற்சி தொடங்க வேண்டும்: ராமதாஸ்
காலை செய்திகள் (03-09-2023) 03.09.2023 2:51
எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்- உதயநிதி ஸ்டாலின் பதிலடி
சினிமா செய்திகள் (02-09-2023) 02.09.2023 1:50
‘ஜெயிலர்’ திரைப்படம் வருகிற 7-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (02-09-2023) 02.09.2023 3:50
ஆதவனை நோக்கிய பயணம் - விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த ஆதித்யா எல்-1
ஆன்மிகம் அறிவோம்..கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்? 02.09.2023 1:29
தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு...
பெண்கள் உலகம்.இளமையை தக்கவைக்க வேண்டுமா? 02.09.2023 3:28
வயதாகும்போது நமது வயதின் எண்ணிக்கை மட்டும் கூடுவதில்லை. நம் சருமத்திற்கும் வயதாகிறது. அதுவரை பொலிவாக இருந்த சருமத்தில் சுருக்கங்களும், கோடுகளும் அதிகரிக்கத் தொடங்கும். வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், நம் சருமத்திற்கு வயதாவதை தள்ளிப்போட முடியும். அதற்கான ஆன்டி ஏஜிங் சருமப் பராமரிப்பு முறைகள் பற்றி இங்கு பார்க்கலாம். க்ளென்சர் வயதாகும்போது சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது. இயற்கையாக முகத்தில் சுர...
காலை செய்திகள் (02-09-2023) 02.09.2023 2:19
மீன்கள் விலை குறைப்பால் பாதிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
சினிமா செய்திகள் (01-09-2023) 01.09.2023 2:34
'ஜெயிலர்' திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாலை செய்திகள் (01-09-2023) 01.09.2023 3:14
நீட் தேர்வை ஒழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: உதயநிதி ஸ்டாலின்
பெண்கள் உலகம்..பெண்களுக்கு ஜிங்க் சத்து ஏன் முக்கியம் தெரியுமா...? 01.09.2023 2:14
ஜிங்க் என்பது நமது அன்றாட உடல் செயல்பாடுகளை பராமரிக்க தேவையான தனிம சத்தாகும். உடலில் ஜிங்க் குறைபாடு இருக்கும் நபர்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. வளர்ச்சி குன்றுதல், வயிற்றுப்போக்கு, முடி உதிர்தல், கண் மற்றும் சரும பாதிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது. எனவே நம் உணவில் போதுமான வைட்...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.