Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (03-10-2023) 03.10.2023 1:39
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது.
மாலை செய்திகள் (03-10-2023) 03.10.2023 3:51
அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 7 நோயாளிகள் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
ஆன்மிகம் அறிவோம்..நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்... நபி (ஸல்)... 03.10.2023 4:18
ஓய்வு என்பது, தற்காலிக ஓய்வு, நிரந்தரமான ஓய்வு என இரு வகைப்படும். ஓய்வு என்பதன் பொருள்: 'தொடர்ச்சியான, ஒரு செயலில் இருந்து விடுபடுவது' என்பதாகும். இந்த விடுபடுதல் என்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.
பெண்கள் உலகம்... குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை... 03.10.2023 5:20
குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது. சிறு தவறு செய்தால் கூட குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார
காலை செய்திகள் (03-10-2023) 03.10.2023 2:55
இ-சிகரெட் வைத்திருப்பது குற்றம்: மத்திய அரசு எச்சரிக்கை
சினிமா செய்திகள் (02-10-2023) 02.10.2023 1:16
லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். தற்காலிகமாக 'தலைவர் 170' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். மேலும் இப்படத்தின் படக்குழு விவரங்கள் படிப்படியாக அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
மாலை செய்திகள் (02-10-2023) 02.10.2023 2:20
சென்னையில் 32 சதவீத மாணவர்களுக்கு மன அழுத்தம்
காலை செய்திகள் (02-10-2023) 02.10.2023 3:05
154-வது பிறந்தநாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
சினிமா செய்திகள் (01-10-2023) 01.10.2023 1:19
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மாலை செய்திகள் (01-10-2023) 01.10.2023 2:42
யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்: அண்ணாமலை அதிரடி
காலை செய்திகள் (01-10-2023) 01.10.2023 2:55
மக்கள் மனமுவந்து ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சினிமா செய்திகள் (30-09-2023) 30.09.2023 1:34
சந்திரமுகி -2 படக்குழுவை வாழ்த்திய ரஜினி- ஏன் தெரியுமா?
மாலை செய்திகள் (30-09-2023) 30.09.2023 3:00
தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான புதிய அணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்
பெண்கள் உலகம்...உடல் எடையை குறைக்க உதவும் கிரீன் டீ... 30.09.2023 2:47
உடல் எடை அதிகரிப்பு குறித்த கவலை அனைவரிடமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக 30 வயதை கடந்த பெண்கள் பலருக்கும் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க எப்படி அனைவரும் வாக்கிங், ஜாக்கிங், யோகா போன்றவற்றை செய்யலாமோ அப்படித்தான் கிரீன் டீ குடிப்பதும். கிரீன் டீ உடல் எடையை குறைக்க, கொழுப்பை கரைக்க, தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும்...
ஆன்மிகம் அறிவோம்...ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோவிலின் சிறப்பு - கல்யாண மாலை நிச்சயம் 30.09.2023 2:12
இலங்கையில் இருந்து வணிகர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரையின் போது சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்ய கப்பலில் வந்து செல்வார். ஒருமுறை கடும் புயல், மழை பெய்தது. இதனால் குலசேகரன்பட்டினம் வரை கப்பலில் வந்தவர் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே தங்கும்படியானது. இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-09-2023) 30.09.2023 3:02
அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை
சினிமா செய்திகள் (29-09-2023) 29.09.2023 1:43
மார்க் ஆண்டனி படத்திற்காக லஞ்சம் கொடுத்தேன்- வைரலாகும் விஷால் வீடியோ
மாலை செய்திகள் (29-09-2023) 29.09.2023 2:41
அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
ஆன்மிகம் அறிவோம்...நிம்மதியான தூக்கத்திற்கு ஜேஷ்டாதேவி வழிபாடு 29.09.2023 3:55
இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி அல்லது மூத்த தேவி ஆகும். இவளை சமஸ்கிருதத்தில், ஜேஷ்டா தேவி என்று அழைப்பர். ஜேஷ்டா என்றால், முதல் என்று பொருள். தமிழில், சேட்டை என்று கூறுகின்றனர். தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவி பூஜிக்கப்படுகிறார். அவளை, தூம்ர வாராஹி என்றும், ஜேஷ்டா என்றும் குறிப்பிடுகின்றன. ஜேஷ்டா தேவியின் சிற்ப அமைப்பை பூர்வகரனாகமம், லிங்க புராணம் போன்...
பெண்கள் உலகம்...வருமானம் தரும் ஃபேப்ரிக் சாஃப்ட்னர் தயாரிப்பு 29.09.2023 2:33
நாம் உடுத்தும் துணிகளுக்கு மென்மையும், நறுமணமும் அளிக்கக்கூடியவை ஃபேப்ரிக் சாஃப்ட்னர்கள். இவை துணிகளை நீண்டகாலம் சிறந்த முறையில் பராமரிக்க உதவுவதோடு, அவற்றின் நிறங்களை மங்காமல் பாதுகாக்கும். ஃபேப்ரிக் சாஃப்ட்னர்களை விட்டிலேயே தயார் செய்ய முடியும். இல்லத்தரசிகள் இதை சுயதொழிலாக மேற்கொண்டு வருமானம் ஈட்டலாம். ஃபேப்ரிக் சாஃப்ட்னர் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கும...
காலை செய்திகள் (29-09-2023) 29.09.2023 2:31
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ கடந்தது
சினிமா செய்திகள் (28-09-2023) 28.09.2023 1:14
என் குணம் கொண்ட என் உயிர்- உலகே.. நயன்-விக்கி குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டம்
மாலை செய்திகள் (28-09-2023) 28.09.2023 2:31
எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
பெண்கள் உலகம்..மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானம் 28.09.2023 1:35
நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை நம்முடைய செல்களுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும் செயல்பாட்டிற்குப் பெயர் தான் மெட்டபாலிசம். இந்த வளர்சிதை மாற்றம் சரியாக இருந்தால் தான் உடலின் ஜீரண உறுப்புகள் சரியாகி இயங்கி உடல் எடை அதிகரிக்காமல் தடுப்பது முதல் உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைப்பது என பல்வேறு வேலைகளை உடலால் சரியாக செய்ய முடியும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podca...
ஆன்மிகம் அறிவோம்..நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் 28.09.2023 2:23
புராணங்களில் சிவனுக்கு பல அவதாரங்கள் இருந்தது குறித்து அறிந்திருப்போம். ராஜஸ்தானில் இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் சிவலிங்கத்தை சுற்றி பல அற்புதங்கள் நிகழ்கிறதாம். இங்கு ஒரு நாளில் மூன்று முறை சிவன் நிறம் மாறுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அச்சலேஸ்வர் கோவில் பல நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு குடிகொண்டிருக்கும் சிவனை மக்கள், அச்சலேஸ்வர் மகாதேவ் என்கிறா...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.