Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6018 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்... இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் 09.10.2023

இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும்                                                                           நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக வேண்டாமல் வெறும் பணத்தை மட்டுமே வேண்டுகிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் நிம்மதியை இழக்க நேரிடுகிறது இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்!

காலை செய்திகள் (09-10-2023) 09.10.2023

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

சினிமா செய்திகள் (08-10-2023) 08.10.2023

மீண்டும் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி

மாலை செய்திகள் (08-10-2023) 08.10.2023

போர் தீவிரம் அடைவதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது: தமிழக அரசு வேண்டுகோள்

காலை செய்திகள் (08-10-2023) 08.10.2023

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9-ந்தேதி தொடக்கம்

சினிமா செய்திகள் (07-10-2023) 07.10.2023

ஒருவர் என்னுடைய அம்மா.. ஒருவர் என்னுடைய மனைவி.. விஜய்- ஷாருக்கான் குறித்து அட்லீ நெகிழ்ச்சி

மாலை செய்திகள் (07-10-2023) 07.10.2023

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை- பிரதமர் மோடி புகழாரம்

ஆன்மிகம் அறிவோம்... முதலில் உன்னை நம்பு - இறைவன் கற்பித்த பாடம் 07.10.2023

ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு  நாள்  விறகு வெட்ட செல்லும்போது ஒரு வயதான நரியை அவன் கண்டான். அந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லை ஆனால் அது தெம்போடுதான் இருந்தது. எப்படி இந்த நரி இரண்டு கால்களும் இல்லாமல் வேட்டையாடுகிறது என்றெண்ணி அந்த விறகு வெட்டி ஆச்சரியப்பட்டார்.  இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மால...

பெண்கள் உலகம்...இந்த செடிகளை வீட்டில் வைத்தால் நெகட்டிவ் எனர்ஜி உள்ளே வருமாம்... 07.10.2023

சில தாவரங்கள் நமக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக்கூடியவை என்றும், வீட்டில் வைப்பதற்கு உகந்ததல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகையால் அத்தகைய தாவரங்கள் நமக்கு பிடித்தாலும் வீட்டுக்குள் வைத்து வளர்க்காமல் இருப்பது நல்லது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-10-2023) 07.10.2023

பராமரிப்பு பணி காரணமாக நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து

சினிமா செய்திகள் (06-10-2023) 06.10.2023

மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'லியோ' டிரைலர்

மாலை செய்திகள் (06-10-2023) 06.10.2023

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 8-ந்தேதி முதல் மழைக்கு வாய்ப்பு

பெண்கள் உலகம்... `அழுக்குத் தண்ணீர்' சொல்லும் அழகான தத்துவம் 06.10.2023

 பிரியமான மகளுக்கு பாசமான தந்தை எதை பிறந்தநாள் பரிசாக வழங்குவார்... நல்ல உடை அல்லது டெடி பியர், அல்லது விலை உயர்ந்த வாட்ச், ஐபோன்... இப்படி எதுவாகவும் இருக்கலாம்... ஆனால் ஒரு தந்தை அழுக்கு தண்ணீர் அடைத்த பாட்டிலை மகளுக்கு அன்புப் பரிசாக வழங்கியிருக்கிறார். அது நல்ல வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிறது என்றால் நம்புவீர்களா?  மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... இன்று மத்யாஷ்டமி: முன்னோர் வழிபாட்டில் தவறவிடக்கூடாத நாள்கள்! 06.10.2023

மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இதில் மத்யாஷ்டமி முக்கியமான தினம். இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்!

காலை செய்திகள் (06-10-2023) 06.10.2023

சிக்கிம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு- மாயமான 98 பேரை தேடும் பணிகள் தீவிரம்

சினிமா செய்திகள் (05-10-2023) 05.10.2023

தாய்லாந்தில் இறுதிகட்ட படப்பிடிப்பை தொடங்கும் கங்குவா

மாலை செய்திகள் (05-10-2023) 05.10.2023

2030-ம் ஆண்டுக்குள் தமிழகம் ரூ.1 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்டதாக மாறும்: மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...காண்பதற்கு அரிய மனித முகம் கொண்ட விநாயகர் கோவில் 05.10.2023

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் வடக்கே திலதர்ப்பணபுரி என்கிற செதலபதி என்ற கிராமம் உள்ளது. இங்கு அருள்மிகு முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் எங்கும் தரிசிக்க முடியாத வகையில் தும்பிக்கை இல்லாமல், இரண்டு கைகளுடன் விநாயகர் மனித முகத்தில காட்சி தருகிறார். விநாயகர் என்றாலே யானை முகத்தில்...

பெண்கள் உலகம்... பகுதிநேர தொழிலுக்கு ஏற்ற சாக்லேட் லிப்ஸ்டிக் எவ்வாறு தயாரிப்பது? 05.10.2023

உதடுகளுக்கு அழகு சேர்க்கும் 'லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ரசாயனம் கலக்காமல், முழுவதும் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இல்லத்தரசிகள் இத்தகைய லிப்ஸ்டிக் தயாரிப்பை பகுதிநேர தொழிலாக மேற்கொள்ள முடியும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்...  மேலும் இதுபோன்ற பெண்களின் ...

காலை செய்திகள் (05-10-2023) 05.10.2023

அரசு விடுதி மாணவர்கள் உணவுத்தொகை ரூ.1,400 ஆக உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சினிமா செய்திகள் (04-10-2023) 04.10.2023

குஷ்புவிற்கு கேரளா கோவில் அளித்த சிறப்பு கவுரவம்

மாலை செய்திகள் (04-10-2023) 04.10.2023

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக கலெக்டர்களுடன் ஆலோசனை

பெண்கள் உலகம்... இயற்கையான அழகுடன் எப்போதுமே இளமையாக தோன்ற வேண்டுமா? 04.10.2023

அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை. உடலை நன்றாக பராமரித்தாலே அழகாக தோற்றமளிக்கலாம். இயற்கை தோல் பராமரிப்பு என்பது மிகவும் எளிதானது. இயற்கையான விதிமுறைகளை பின்பற்றுவதால் உங்களது தோலுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... காத்திரு- ஒரு நாள் புரியும் கடவுளின் செயல்... 04.10.2023

நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் கடவுள் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ?

காலை செய்திகள் (04-10-2023) 04.10.2023

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.