Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6018 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்..மகாளய பட்சம் ஏன் முக்கிய நாளாக கருதப்படுகிறது 14.10.2023

மற்ற அமாவாசையைக் காட்டிலும் மகாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் இந்த மகாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்...

காலை செய்திகள் (14-10-2023) 14.10.2023

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது

சினிமா செய்திகள் (13-10-2023) 13.10.2023

லியோ முன்பதிவு துவங்கிடுச்சி.. புக் பண்ணிடலாமா?

மாலை செய்திகள் (13-10-2023) 13.10.2023

83 எம்.பி.பி.எஸ். சீட்டுகள் விவகாரம்: ஒன்றிய அரசுக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

பெண்கள் உலகம்...நோ ப்ரா தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்: 13.10.2023

க்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 13 என்பது மார்பக சுதந்திர தினம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணும் வழக்கமான மார்பக பரிசோதனை செய்து மார்பக புற்றுநோய் பற்றி எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...

ஆன்மிகம் அறிவோம்..ஆன்மிக கதை இருப்பதையும் இழக்கவைக்கும் பேராசை 13.10.2023

நாம் அனைவருக்குமே ஆசை என்பது இருக்கும். ஆனால், அந்த ஆசைக்கு வரைமுறை. அளவுக்கு அதிகமாக பேராசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடக் கூடாது. இதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த கதை!! மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-10-2023) 13.10.2023

இஸ்ரேலில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது முதல் விமானம்

சினிமா செய்திகள் (12-10-2023) 12.10.2023

'லியோ' படத்திற்காக காத்திருக்கும் கூகுள்

மாலை செய்திகள் (12-10-2023) 12.10.2023

காவிரி விவகாரம் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - மத்திய அரசுக்கு இன்று அனுப்பி வைப்பு

பெண்கள் உலகம்...பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் நீச்சல் பயிற்சி 12.10.2023

கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் குடும்ப தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 வயதை கடந்தவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், சுவாசப்பிரச்சினைகள், உடல் பருமன் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் இப்போதெல்...

ஆன்மிகம் அறிவோம்..நல்லதே நடக்கும்னு சும்மாவா சொன்னாங்க ! 12.10.2023

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-10-2023) 12.10.2023

சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

சினிமா செய்திகள் (11-10-2023) 11.10.2023

பவர் கிக்கு.. லியோ ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி

மாலை செய்திகள் (11-10-2023) 11.10.2023

சபாநாயகர் இருக்கை முற்றுகை - அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

பெண்கள் உலகம்...இழந்த பொலிவை திரும்ப பெற சிறந்த ஃபேஸ் பேக் 11.10.2023

நாம் அதிகமாக வெளியில் சூரிய ஒளியில் பயணிக்கும்போது நமது முகம், கை மற்றும் கால்களில் டேன் ஏற்படுவது சகஜம். பொதுவாக வெளியில் வேலை செய்பவர்களுக்கு இது சிரமமானதாக கூட இருக்கலாம். வீட்டிலேயே இந்த டானை எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். சருமப் பராமரிப்பு என்றாலே முகத்தை ஆரோக்கியமாகவும் பளிச்செனவும் வைத்துக் கொள்வது முக்கியம். நம்முடைய முகம், கை மற்றும் கால்களின் ஒரு சில பகுதிகளி...

ஆன்மிகம் அறிவோம்... மனிதர்களுக்கு தேவையான மூன்று அருட்கொடைகள் (நபி) 11.10.2023

வ்வொரு மனிதனின் வாழ்விலும் மூன்று விஷயங்கள் நிம்மதி, மகிழ்ச்சியை தருகின்றன. அவை ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் குறைவில்லா வாழ்வாதாரம். இம்மூன்றும் ஒருவருக்கு அமைந்து விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு எவரும் இல்லை. கரு, சதைத்துண்டாக கருவறையில் இருக்கும் நிலையில் அதன் தவணை (ஆயுள்), வாழ்வாதாரம், செயல்பாடுகள், நற்பேறு பெற்றவரா? அல்லது துர்பாக்கியசாலியா? ஆகிய நான்கு விஷயங்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி, வா...

காலை செய்திகள் (11-10-2023) 11.10.2023

தீபாவளி பண்டிகை: இன்று முதல் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு

சினிமா செய்திகள் (10-10-2023) 10.10.2023

நடிகர் நாசரின் தந்தை காலமானார்

மாலை செய்திகள் (10-10-2023) 10.10.2023

ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் உள்ள வணிக வரி- வட்டி தள்ளுபடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆன்மிகம் அறிவோம்... நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும்.... 10.10.2023

கடவுள் நமக்கு கொடுத்ததை வைத்து நாம் அதை பயனுள்ளதாக மாற்றவேண்டுமே தவிர அதை வைத்து எதையும் அழிக்க நினைக்க கூடாது. கடவுளிடம் இருந்து பல வரங்களை பெற்ற அசுரர்கள் அதை தவறாக பயன்படுத்த, அவர்களின் நிலை என்ன ஆனது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...காலையில் படுக்கையை விட்டு எழும்போது தவிர்க்க வேண்டியவை.... 10.10.2023

காலை வேளையில் உடலும், மனதும் புத்துணர்ச்சியுடன் இருந்தால்தான் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமான மனநிலையில் செயல்பட முடியும். படுக்கையை விட்டு எழும்போது சில விஷயங்களை தவிர்ப்பது காலைப்பொழுதை இனிமையானதாக மாற்றும். அவை.... மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...

காலை செய்திகள் (10-10-2023) 10.10.2023

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: டெல்டா விவசாயிகள் கவலை

சினிமா செய்திகள் (09-10-2023) 09.10.2023

தீ- சந்தோஷ் நாராயணன் காம்போவில் வெளியான ஜிகர்தண்டா- 2 பாடல்

மாலை செய்திகள் (09-10-2023) 09.10.2023

காவிரி விவகாரத்தில் உறுதியாக இருக்கிறோம்: சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பெண்கள் உலகம்...மேக்கப் பிரஷ்களை பராமரிப்பது எப்படி 09.10.2023

அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு பெரும்பாலான பெண்கள் மேக்கப் செய்துகொள்கிறார்கள். அதற்காக அவர்கள் தினமும் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களை உபயோகப்படுத்திய பிறகு முறையாக பராமரிப்பதில் தான் சருமத்தின் ஆரோக்கியமும் அடங்கி உள்ளது. குறிப்பாக அடிக்கடி பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்சை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அதில் பெருகி சருமத்திற்கு தீங்கு விளைவிக்...

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.