Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (19-10-2023) 19.10.2023 2:32
தொடர் விடுமுறை.. இரயில் சேவையை நீட்டித்த சென்னை மெட்ரோ
ஆன்மிகம் அறிவோம்...அனைத்தையும் சுமக்காதே ! ஜென் கதை 19.10.2023 1:41
நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம். எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால் , வாழ்வு என்றென்றும் ஆனந்தமே. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...
பெண்கள் உலகம்...கர்ப்பத்திற்கு பிறகு பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் 19.10.2023 2:59
குழந்தை பிறப்பு என்பது பெற்றோரின் வாழ்க்கையை மட்டுமல்ல தாயின் உடலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு உயிரை வளர்க்க தன்னுள் இடம் கொடுப்பதால் பெண்ணின் ஓட்டுமொத்த உடலுமே மிகப்பெரிய மாற்றத்தை அடைகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-10-2023) 19.10.2023 2:49
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி
சினிமா செய்திகள் (18-10-2023) 18.10.2023 1:36
லியோ எல்.சி.யூ தான்- உண்மையை உடைத்த உதயநிதி
மாலை செய்திகள் (18-10-2023) 18.10.2023 2:51
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பெண்கள் உலகம்...கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் புரிதலில் உள்ள காதல் 18.10.2023 3:08
கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போனாலும், சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதும் தான் இடைவெளி உண்டாகிறது. இதனை விளக்கும் ஒரு அருமையான கதை உங்களுக்காக... மேலும் இதுபோன்ற பெண்கள...
ஆன்மிகம் அறிவோம்...கைவிடாது கரம் பிடிக்கும் தேவன் 18.10.2023 4:33
அன்பானவர்களே திக்கற்ற, நம்பிக்கையற்ற, மனிதர்களைப் பார்த்து இயேசு கூறுகிறார், `ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?. அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் பாதுகாப்பு எப்போதும் என் முன்னே இருக்கிறது" என்று கூறுகிறார். எவ்வளவு சந்தோஷமான, ஆறுதலான வார்த்தைகள் பாருங்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய...
காலை செய்திகள் (18-10-2023) 18.10.2023 2:58
விஜய் அரசியலுக்கு வருவார் என்பதால் நெருக்கடி கொடுக்கிறார்கள்: சீமான் குற்றச்சாட்டு
சினிமா செய்திகள் (17-10-2023) 17.10.2023 1:25
'லியோ' படத்தை வெளியிட தடை.. ஏமிரா இதி..? புலம்பும் ரசிகர்கள்
மாலை செய்திகள் (17-10-2023) 17.10.2023 2:59
விருதுநகரில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- 8 பேர் உயிரிழப்பு
ஆன்மிகம் அறிவோம்..திருவண்ணாமலை-ஆச்சரியமூட்டும் தகவல்கள் 17.10.2023 3:25
திருவண்ணாமலை கோவிலின் மொத்த பரப்பளவு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுரடி. 2. திருவண்ணாமலையில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிரிவலம் செல்வதே மிகச்சிறப்பான கிரிவலமாகும். 3. திருவண்ணாமலை ஆலய சுற்றுச்சுவர் 30 அடி உயரம் கொண்டது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...
தகவல் அறிவோம்...இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்? 17.10.2023 2:42
நாம் உறக்கத்தில் கனவு காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம்தான் எனவும் கூறுகின்றனர். மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன எனவும் கூறுகின்றனர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன. அப்படி இறந்தவர்களை நாம் கனவில் காணும் போது ஏற்படும் பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் அற...
காலை செய்திகள் (17-10-2023) 17.10.2023 2:21
ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி - கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
சினிமா செய்திகள் (16-10-2023) 16.10.2023 1:23
ரஜினியிடம், நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள 'லியோ' படம் வருகிற 19-ந்தேதி வெளியாகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த், 'அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள். லால்சலாம் படம் பொங்கலுக்கு வெளியாகும்' இவ்வாறு அவர் கூறினார்.
மாலை செய்திகள் (16-10-2023) 16.10.2023 2:56
2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்பட 5 புதிய விளையாட்டுகள் இணைப்பு
பெண்கள் உலகம்... தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டியவை...! 16.10.2023 1:59
குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. சாதாரணமாக தலையிலும் உடம்பிலும் தண்ணீரை ஊற்றி நனைத்துக்கொண்டு வந்து விட்டால் மட்டும் போதாது. குளிப்பதிலும் குளித்த பின்னர் துடைப்பதிலும் சில முறைகளை பின்பற்ற வேண்டும். * குளிக்க செல்லும்போது காய்ந்த தலை முடியில் குளிக்க கூடாது. சிறிதளவாவது எண்ணெய் வைத்துக்கொண்டு குளிக்க செல்ல வேண்டும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மா...
ஆன்மிகம் அறிவோம்..அண்ணாமலையாரை நினைத்தாலே போதும் ... 16.10.2023 1:10
நந்தி தேவரும், மார்க்கண்டேயரும் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந்த போது நந்திதேவர் திரு அண்ணாமலையை சிறந்த தலம் என்று கூறினார். அதைக் கேட்டதும் மார்க்கண்டேயர், 'என்ன காரணத்தால் திருஅண்ணாமலை சிறந்தது,' என்று கேட்டார். உடனே நந்திதேவர், "சிதம்பரத்தைக் கண்டால் முக்தி கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...
காலை செய்திகள் (16-10-2023) 16.10.2023 2:53
இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளனர்- தமிழக அரசு தகவல்
சினிமா செய்திகள் (15-10-2023) 15.10.2023 1:43
லோகேஷ் கனகராஜ் பாணியில் யூனிவர்ஸை உருவாக்கும் கவுதம் மேனன்
மாலை செய்திகள் (15-10-2023) 15.10.2023 2:56
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
காலை செய்திகள் (15-10-2023) 15.10.2023 2:45
காவிரி நீர் விவகாரம்- பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த போராட்டம் ரத்து
சினிமா செய்திகள் (14-10-2023) 14.10.2023 1:32
முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க.... ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வைத்த கோரிக்கை
மாலை செய்திகள் (14-10-2023) 14.10.2023 2:41
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் தலைவரை நியமிக்க வேண்டும்- சோனியாவிடம் நிர்வாகிகள் கோரிக்கை
பெண்கள் உலகம்...இழந்த பொலிவை திரும்ப பெற சிறந்த ஃபேஸ் பேக் 14.10.2023 1:35
சருமப் பராமரிப்பு என்றாலே முகத்தை ஆரோக்கியமாகவும் பளிச்செனவும் வைத்துக் கொள்வது முக்கியம். நம்முடைய முகம், கை மற்றும் கால்களின் ஒரு சில பகுதிகளில் மட்டும் சருமம் அதிக கருமையுடன் டேனாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.வீட்டிலேயே இந்த டானை எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமல...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.