Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6018 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

காலை செய்திகள் (28-09-2023) 28.09.2023

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 27-ந் தேதி வெளியீடு

சினிமா செய்திகள் (27-09-2023) 27.09.2023

13 வருடங்களுக்கு பிறகு தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன்- சவுந்தர்யா ரஜினிகாந்த்

மாலை செய்திகள் (27-09-2023) 27.09.2023

புதிதாக யாருக்கும் பரவவில்லை: நிபா தொற்று பாதித்த பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

ஆன்மிகம் அறிவோம்...சதுரகிரி சுந்தரமகாலிங்கம் வரலாறு 27.09.2023

நான்குபுறமும் மலை சூழ்ந்து இருப்பதாலும், இது சதுரமாக இருப்பதாலும் சதுரகிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் இருப்பதை தெரிந்துகொண்ட பல சித்தர்கள் இந்த இடத்தை தேர்வு செய்து தவம் செய்து வந்துள்ளனர். அதோடு தங்களை தேடி வரும் பக்தர்களுக்கு தீராத நோய்களை இங்கு கிடைக்கக்கூடிய மூலிகைகளை வைத்து வைத்தியம் செய்து வந்துள்ளனர். பழனி நவபாஷான முருகன் சிலையை போகர் சித்தர் தான் செய்தா...

பெண்கள் உலகம்..40 வயதை கடந்த பெண்களுக்கான உணவுமுறைகள் 27.09.2023

பெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை விடுத்து, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வரவேண்டும். ஏனென்றால் 40 வயதில் இருந்து 50 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் 'மனோபாஸ்' என்கிற மாதவிலக்கு நிரந்தரமாக நின்றுபோகும் கட்டத்தை அடையலாம்.எனவே அப்போது பெண்களின் உடலில் பெருமளவு ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அது உடலிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். அதற்கு ஏற்றபடி உணவில் தே...

காலை செய்திகள் (27-09-2023) 27.09.2023

சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

சினிமா செய்திகள் (26-09-2023) 26.09.2023

சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

மாலை செய்திகள் (26-09-2023) 26.09.2023

மோட்டார்சைக்கிளில் சாகசம் செய்து விபத்து: யூடியூபர் வாசன் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி

பெண்கள் உலகம்...செரிமானத்தை சீராக்கும் 'பப்பாளி'! 26.09.2023

பரபரப்பான வாழ்க்கை சூழலால் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. கவலை வேண்டாம். காய்கறி, பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது பப்பாளி. வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், ரிபோபிளாவின் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் ஒரு 'ஆல் ரவுண்டர்' பழம் பப்பாளி. உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி...

ஆன்மிகம் அறிவோம்...அம்மனின் அருளைத் தரும் கிழமைகள் 26.09.2023

ஞாயிற்றுக்கிழமைகளில் மாங்காட்டு அம்மனை வழிபட்டால் வாழ்க்கை ஒளிபெறும்.மனத்தில் அச்சங்கள் அகன்று, தளர்ச்சி நீங்கி அனைத்து வளங்களும் ஏற்படும். புகழ் உண்டாகும். திங்கட்கிழமைகளில் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகள் விலகும். உடல் நலம் குறைவுற்றிருந்தால் உடல் நலம் பெறும். உடல் நலமும் நீண்ட ஆயுளும் உண்டாகும். மாங்கல்ய பாக்கியம் ஏற்படும். சோம வார விரதமிருந்து அம்மனை வழிபட்டால் புத்திரப் பேறு...

காலை செய்திகள் (26-09-2023) 26.09.2023

ஆசிய விளையாட்டு போட்டி 2023 - ஆண்கள் ஹாக்கியில் இந்தியா 16 -1 என அபார வெற்றி

சினிமா செய்திகள் (25-09-2023) 25.09.2023

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்த சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாலை செய்திகள் (25-09-2023) 25.09.2023

கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை: கோழிக்கோடு இயல்பு நிலைக்கு திரும்பியது

ஆன்மிகம் அறிவோம்...பஞ்ச பாண்டவரில் நால்வரின் உயிரை காவு வாங்கிய நஞ்சுப்பொய்கை 25.09.2023

பார்ப்போர் கண்களை கவர்ந்திழுக்கும் கொள்ளை அழகு கொண்டது குமரி மண். இங்குள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறு என்பது மண் சார்ந்தது மட்டுமல்ல, நமது பாரம்பரியம் சார்ந்தது என்பது அனைவரும் பெருமை கொள்ளும் விஷயம். அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையை கொண்ட ஊராக சொத்தவிளை விளங்கி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் அழகை காண...

பெண்கள் உலகம்..பெண்ணின் ஆழ் மனது எண்ணம் என்ன? 25.09.2023

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான், நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன் நாடு உனக்கே என்றான். Powered By PauseUnmute Loaded: 0% Fullscreen கேள்வி:- ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? என்று கேட்டான். (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியை கேட்டுவிட்டு விடை சொன்னால்தான் நமக்கு திருமணம் என்று சொல்லியிருந்தாள்.) தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்....

காலை செய்திகள் (25-09-2023) 25.09.2023

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குபதிவு

சினிமா செய்திகள் (24-09-2023) 24.09.2023

Check out my latest episode!

மாலை செய்திகள் (24-09-2023) 24.09.2023

சென்னை-நெல்லை இடையே 'வந்தே பாரத்' ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

காலை செய்திகள் (24-09-2023) 24.09.2023

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 - இந்தியாவுக்கு 5-வது பதக்கம்.

சினிமா செய்திகள் (23-09-2023) 23.09.2023

பேர் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும்.. 'சந்திரமுகி -2' சஸ்பென்ஸை உடைத்த ராகவா லாரன்ஸ்

மாலை செய்திகள் (23-09-2023) 23.09.2023

உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு இனி அரசு மரியாதையுடன் நடைபெறும்- மு.க.ஸ்டாலின்

பெண்கள் உலகம்..முகத்துல முடி வளருதா? இத பண்ணுங்க...முகம் சைனிங் ஆகிடும் 23.09.2023

முகத்தில் முடி தோன்றும் பிரச்சனை ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களும் இருக்கும். சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடி இருக்கும், அதனால்தான் அவர்கள் பார்லருக்கு சென்று ஷேவிங், வாக்சிங் அல்லது மெழுகு போன்றவற்றை செய்கிறார்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் செலவழிக்க விரும்பினால், லேசர் சிகிச்சையையும் முயற்சி செய்யலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..புனிதமான புரட்டாசி சனிக்கிழமை 23.09.2023

ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வந்து கொண்டே தான் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் நாம் சனீஸ்வரர் சன்னிதிக்குச் சென்று சனீஸ்வரரை வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம். அதுமட்டுமல்லாமல் 'சனி பிடிக்காத தெய்வம்' என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமனையும் விடாது வழிபட்டு வருவோம். ஆதியந்தப்பிரபு வழிபாடும் ஆனந்த வாழ்வை வழங்கும். ஆனால் மற்ற சனிக்கிழமைகளைக் காட்டிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்...

காலை செய்திகள் (23-09-2023) 23.09.2023

பொள்ளாச்சியில் இன்று அண்ணாமலை நடைபயணம்

சினிமா செய்திகள் (22-09-2023) 23.09.2023

மார்க் ஆண்டனி வெற்றியை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன்- ஆதிக் ரவிச்சந்திரன்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.