Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆன்மிகம் அறிவோம்...நரசிம்மரையே கட்டி வைத்த வேடனின் கதை பற்றி தெரியுமா? 22.05.2024 4:59
அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்த நரசிம்மர், ஒரு வேடனிடம் கட்டுண்டார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த சம்பவம் ஆதிசங்கரரின் வாழ்க்கை குறிப்புகள் பற்றிய தகவலில் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-05-2024) 22.05.2024 2:44
பூதாகரமாக வெடித்த சர்ச்சை: மன்னிப்பு கோரிய யூ டியூபர் இர்பான்
சினிமா செய்திகள் (21-05-2024) 21.05.2024 1:55
காமெடியன்களை குறைத்து மதிப்பிடாதீங்க - சிவகார்த்திகேயன்
மாலை செய்திகள் (21-05-2024) 21.05.2024 2:34
வாக்குக்காக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... வேண்டிய வரம் தரும் வைகாசி விசாகம் 21.05.2024 3:13
வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார். வைகாசி மாதம் விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார். 'முருகன்' என்றாலே 'அழகன்' என்று பொருள். ஒரு சமயம் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழிப்பதற்காக, அற்புதமான ஆற்றல் மிக்க மிகப்பெரிய அவதாரம் தேவ...
தகவல் அறிவோம்...வெந்நீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதா? 21.05.2024 2:02
வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் வெந்நீரை குடிப்பதால் விலகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், வெந்நீரைக் குடிப்பது அதில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-05-2024) 21.05.2024 2:10
மின்சார ரெயில் சேவை இன்று ரத்து
சினிமா செய்திகள் (20-05-2024) 20.05.2024 2:51
பிரபாஸ் என்ன கேட்டாலும் செய்ய தயார்- நடிகை பரபரப்பு பேட்டி
மாலை செய்திகள் (20-05-2024) 20.05.2024 1:59
சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்
பெண்கள் உலகம்...பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட சிறந்த வழி 20.05.2024 1:52
பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது. எளிய பொருட்களை வைத்தே பொடுகை எளிதாக விரட்டி விடலாம். பொடுகு வெளியே வெள்ளைநிறத்தில் உதிரும் வகை , மற்றொன்று மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய...
ஆன்மிகம் அறிவோம்... சிவ பக்தனின் பாவத்தை போக்க புல் சாப்பிட்ட கல் நந்தி கதை 20.05.2024 2:38
எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்’ என்றார். கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும், தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்த கன்று துடி துடித்து இறந்து போனது. அந்தக் கன்று, ஹரதத்தரருக்கு சொந்தமானது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் த...
காலை செய்திகள் (20-05-2024) 20.05.2024 2:23
ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- ரூ.55 ஆயிரத்தை தாண்டிய சவரன்
சினிமா செய்திகள் (19-05-2024) 19.05.2024 1:55
நடிகை அனுஷ்கா ஷெட்டி, கன்னட தயாரிப்பாளர் ஒருவரை இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்காவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், திருமண தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலை செய்திகள் (19-05-2024) 19.05.2024 2:00
சென்னையில் பால்கனியில் இருந்து விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை
ஆன்மிகம் அறிவோம்...இன்று மோகினி ஏகாதசி 19.05.2024 1:39
இன்று வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினமாகும். தசமி நாளான மதியம் முதல் ஏகாதசி உபவாசம் இருந்து, துவாதசி அதிகாலை பாரணை செய்தால் திருமாலின் திருவருளைப்பெறலாம். நாளைய ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். இதை கடைப்பிடித்தால் எத்தகைய பாவ விளைவுகளில் இருந்தும் விடுபட்டு விட முடியும். சீதையைப் பிரிந்த ராமரிடம் வசிஷ்டர், "ராமா! வருகின்ற வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன்னுடைய எண்ணம் நிறைவேற...
தகவல் அறிவோம்...அரளி பூ.... வீட்டில் வளர்க்கலாமா? கூடாதா? 19.05.2024 3:21
பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது. செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது. வீட்டில் செடி வளர்ப்பதற்கு கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்க்க வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம். நம் முன்னோர்களால் கூறப்பட்டிருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ...
காலை செய்திகள் (19-05-2024) 19.05.2024 2:48
தமிழகத்தில் கனமழை எதிரொலி- சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
சினிமா செய்திகள் (18-05-2024) 18.05.2024 2:02
நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில், VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு விஜய்யின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதன் அவுட் புட்டை காண ஆவலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
மாலை செய்திகள் (18-05-2024) 18.05.2024 2:27
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
பெண்கள் உலகம்.. தலைமுடி வறட்சியா? அப்போ இந்த ஹேர் மாஸ்க் போடுங்க.... 18.05.2024 2:33
சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம். ஆண்கள், பெண்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரும் சந்திக்கும் ஒரு தொல்லை, முடி உதிர்வு. குறிப்பாக, இந்த சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேர...
ஆன்மிகம் அறிவோம்... கடவுள் கொடுக்க நினைத்தது... 18.05.2024 2:57
மகாருத்ரம் என்ற காட்டில் தேவகர்ப்ப மகரிஷி ஆஸ்ரமம் இருந்தது. அங்குள்ள தோட்டத்தில் துளசி, மந்தாரை, மல்லிகை செடிகள் இருந்தன. சில பசுக்களையும் பராமரித்து வந்தார். மங்களகரமான சூழல் நிலவியதால் மகாலட்சுமியின் பார்வை அங்கு விழுந்தது. கொடுக்க நினைத்து விட்டால் துறவிக்கு கூட லட்சுமி, தேடி வந்து கோடீஸ்வரனாக வாழும் பாக்கியம் தருவாள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-05-2024) 18.05.2024 2:20
கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து
சினிமா செய்திகள் (17-05-2024) 17.05.2024 2:04
உல்லு ஓடிடி தளத்தை 2018 ஆம் ஆண்டு விபு அகர்வால் தொடங்கினார். பிரத்யேகமான அடல்ட் தொடர்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் ஓடிடி தளமாக இயங்குகிறது. நிபு அகர்வால் தற்பொழுது அடுத்ததாக 'ஹரி ஓம்' என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார். ஹரி ஓம் இந்திய பாரம்பரியம் மற்றும் மத உள்ளடக்கத்தை அனுபவிப்பதற்கான ஒரு இடமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (17-05-2024) 17.05.2024 2:21
துரைமுருகன்-டி.ஆர்.பாலுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஆன்மிகம் அறிவோம்...கடன் சுமை குறைய.... வெள்ளிக்கிழமை மறந்தும் கூட இதை செய்யாதீர்கள்.... 17.05.2024 3:56
வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும். அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும். கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்கள் மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.