Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6003 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 7, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

தகவல் அறிவோம்...கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..? 17.05.2024

கருஞ்சீரகத்தில் தைமோ என்ற வேதிப்பொருள் உள்ளது. குறிப்பாக பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வயிறு உப்புசமாக காணப்பட்டு சிறுநீர் கழிப்பது போல் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். உடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் நாம் உண்ணும் உணவே மருந்தாக உள்ளது. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வரிசையில் வெந்தயம், மிளகு, சீரகம் ப...

காலை செய்திகள் (17-05-2024) 17.05.2024

ரேசனில் மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைக்கும்- தமிழக அரசு உறுதி

தகவல் அறிவோம்...நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய் ஜூஸ் 16.05.2024

நெல்லிக்காய் வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாகும், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் நிறைந்துள்ளன. நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

சினிமா செய்திகள் (16-05-2024) 16.05.2024

தனுஷின் 'ராயன்' இசை வெளியீட்டு விழா எப்போது?

மாலை செய்திகள் (16-05-2024) 16.05.2024

போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதலமைச்சர்

ஆன்மிகம் அறிவோம்... தேவர்களுக்கு உதவிய விஷ்ணு சாபமிட்ட சுக்ராச்சாரியார் - கஞ்சனூர் வரலாறு 16.05.2024

கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார். தேவர்களுக்கு திருமால் மோகினி உருவம் கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தந்தருளினார். நவக்கிரக தலங்களில் 8 தலங்களில் அந்தந்த கிரக தேவதைகள் தனித்தனியாக எழுந்தருளி உள்ளார்கள். ஆனால் கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார். அதன் விளக்கம் அறிவோமா?  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர்...

காலை செய்திகள் (16-05-2024) 16.05.2024

கனமழை எச்சரிக்கை: 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்துவருகிறது. வரும் 19-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதியுள்ளது.

சினிமா செய்திகள் (15-05-2024) 15.05.2024

ஓரின சேர்க்கையாளராக இருப்பது அவமானம் இல்லை - கார்த்திக் குமார்

மாலை செய்திகள் (15-05-2024) 15.05.2024

9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8-ம் வகுப்பு பாட புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய பாடம்

ஆன்மிகம் அறிவோம்... ஜெபமே ஜெயம்: மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது 15.05.2024

ஒரு காலத்தில் இயற்கையின் அழகை கண்டு ரசித்து வாழ்ந்த மனிதர்கள், இன்று இயற்கையின் அழிவைக் கண்டு கலக்கம் அடைகின்றனர். சிறிது சிறிதாக பூமி தன்நிலை இழந்து மனிதர்கள் வாழத் தகுதியில்லாத சூழ்நிலை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...நீண்ட ஆயுளுக்கான 5 ரகசியங்கள்! 15.05.2024

உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் ஆயுள் ரகசியம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் டான் ப்யூட்னர் ஆய்வு செய்தார். ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு, கிரீஸில் உள்ள இகாரியா தீவு, கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா நகரம்,கோஸ்டாரிகாவில் உள்ள நிக்கோயன் தீபகற்பம், இத்தாலியில் உள்ள சர்டினியா நகரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் இந்த ஆய்வு மேற்க...

காலை செய்திகள் (15-05-2024) 15.05.2024

வார இறுதி நாளையொட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு

சினிமா செய்திகள் (14-05-2024) 14.05.2024

குமரி மாவட்ட கோவில்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

மாலை செய்திகள் (14-05-2024) 14.05.2024

கங்கை தாய் என்னை தத்தெடுத்து கொண்டுள்ளார்: பிரதமர் மோடி உருக்கம்

பெண்கள் உலகம்.. மாதவிடாய் முன்னதாகவே வருவதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்! 14.05.2024

இயற்கையான முறையில் மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவே அதனை சந்திக்க முடியும். உடலின் வெப்பத்தை அதிகரிப்பதில் எள் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் நேரம் பெண்களுக்கு பயத்தையும், வலியையும் உண்டாக்கக்கூடிய காலம் ஆகும். இந்த நேரத்தில் பெண்கள் மன அழுத்தத்திற்கும், மற்ற உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன? 14.05.2024

நல்ல காரியங்களை செய்யும்போது காலண்டரில் மேல்நோக்கு நாளா, கீழ்நோக்கு நாளா, சமநோக்கு நாளா என்று பார்ப்போம். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. தினசரி நாள்காட்டியை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள ஒரு சில விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேள...

காலை செய்திகள் (14-05-2024) 14.05.2024

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது: தேர்ச்சி விகிதத்தில் முந்திய மாணவிகள்

சினிமா செய்திகள் (13-05-2024) 13.05.2024

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவரான மம்மூட்டி, 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வரும் மே 23 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

மாலை செய்திகள் (13-05-2024) 13.05.2024

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்- நீதிமன்றம் உத்தரவு

ஆன்மிகம் அறிவோம்...லட்சுமி தேவி வீடுதேடி வர வேண்டுமா...? இத பண்ணுங்க! 13.05.2024

லட்சுமி தேவி நம் இல்லத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவற்றுள் ஒன்றுதான் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட்டு வழிபடுவதாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இப்பொழுது நகரங்களில் எல்லாம் கோலப் போட்டிகள் நடத்தி கோலம் இடும் கலையை வளர்த்து வருகிறார்கள். வெள்ளிக் கிழமை மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும்...

பெண்கள் உலகம்.. முதல்முறை தாய்மை அடைந்த பெண்களா நீங்கள்.... அப்போ இது உங்களுக்கு தான்! 13.05.2024

முதல்முறையாக தாயான பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும். குழந்தைகள் பிறந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளம் தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்யும். குழந்தையின் அழுகை, குழந்தை பராமரிப்பு வரை எதைக்கண்டாலும் மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்யும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-05-2024) 13.05.2024

பாராளுமன்ற தேர்தல்: 96 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

சினிமா செய்திகள் (12-05-2024) 12.05.2024

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீடு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மாலை செய்திகள் (12-05-2024) 12.05.2024

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- சென்னை காவல்துறை நடவடிக்கை

தகவல் அறிவோம்...சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்புக்கான டிப்ஸ் 12.05.2024

நீரிழிவு நோயினால் பாதங்கள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். இது வெப்பம் மற்றும் குளிர், உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வுகளை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.