Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6182 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 21, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

காலை செய்திகள் (04-07-2024) 04.07.2024

ஜூலையில் வெளுத்துவாங்கும் மழை: சென்னையில் 1 மணிநேரத்தில் 60 மிமீ மழைப் பதிவு

சினிமா செய்திகள் (03-07-2024) 03.07.2024

மருத்துவமனையில் ஷாலினியை அக்கறையுடன் கவனித்து கொள்ளும் அஜித்குமார்

மாலை செய்திகள் (03-07-2024) 03.07.2024

தீபாவளிக்கு வருகிறது 90 மி.லி. மது 'டெட்ரா பேக்'

ஆன்மிகம் அறிவோம்... எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு? ஆடியில் இதை செய்தால் போதும்! 03.07.2024

ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு? மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் செம்பு பாத்திரம் 03.07.2024

செம்பு, எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டது. குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. தண்ணீர் அசுத்தமான நிலையில் இருக்கும் போது அதை அருந்தினால் பல வகையான நோய்கள் உருவாகும். இந்த பாதிப்புக்கு காரணம் தண்ணீரில் மறைந்திருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள்தான். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-07-2024) 03.07.2024

விதிகளை மீறி ஸ்டிக்கர்... அபராதம் வசூல் எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள் (02-07-2024) 02.07.2024

அடுத்தடுத்து 3 பெரிய படங்கள் - இயக்குநர் ஷங்கர் கொடுத்த புது அப்டேட்

மாலை செய்திகள் (02-07-2024) 02.07.2024

விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை- தேர்தல் ஆணையம்

தகவல் அறிவோம்...பக்கவாதத்தில் இருந்து மீண்டுவர உடற்பயிற்சி செய்யுங்க.. 02.07.2024

அன்றாடப் பயிற்சித் திட்டத்தைக் கடைப்பிடித்தால் பாதிக்கப்பட்டுள்ள கை, கால்களைக் குணப்படுத்துவதைத் துரிதப்படுத்தலாம். அவருக்குத் துணையாகப் பராமரிப்பாளர். பக்கவாதம் ஒருவரை முடக்கி வைக்கும் கொடிய நோய். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டுவர சில பயிற்சிகள் கைகொடுக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..மகாவிஷ்ணுவிற்கு அணியும் துளசியின் கதை தெரியுமா? உங்களுக்கு.. 02.07.2024

துளசியின் கணவன் பெயர் சங்க சூடன். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. மகாவிஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும். பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள்.மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-07-2024) 02.07.2024

விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

சினிமா செய்திகள் (01-07-2024) 01.07.2024

`விடாமுயற்சி' படத்தில் அஜித் மனைவியாக திரிஷா

மாலை செய்திகள் (01-07-2024) 01.07.2024

அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெறும் அண்ணாமலை?

ஆன்மிகம் அறிவோம்...கர்வம் நீங்கிய கந்தர்வன் எலி வாகனம் ஆன கதை 01.07.2024

பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார். கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான். இந்திரனது சபையில், மகாஞானியான வாமதேவரை கிரௌஞ்சகன் என்ற கந்தருவன் அவமதித்து பேசிவிட்டான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...அத்திபழத்தின் முக்கிய நன்மைகள் 01.07.2024

இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அத்தி ஒரு சிறந்த பாலியல் துணை என்று கருதப்படுகிறது. நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது,அந்த நார்ச்சத்து அத்தி பழத்தில் உண்டு இது குடலை ஆரோக்கியமாக இயக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது . மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-07-2024) 01.07.2024

சென்னையில் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு

காலை செய்திகள் (29-06-2024) 29.06.2024

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன், ஐடியா ரீசார்ஜ் கட்டணமும் உயர்வு

சினிமா செய்திகள் (28-06-2024) 28.06.2024

முதல் நாள் வசூல் ரூ.180 கோடி- பாக்ஸ் ஆஃபீசில் பட்டையை கிளப்பும் கல்கி 2898 ஏடி

மாலை செய்திகள் (28-06-2024) 28.06.2024

படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும், தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை- நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

ஆன்மிகம் அறிவோம்...காலதாமதம் ஆகலாம்..ஆனால் நம்பிக்கை கொள்..நம்பிக்கையை எடுத்துரைக்கும் கதை 28.06.2024

நாம் விரும்பிய வகையில் எதுவும் நடக்காமல் போகலாம் ஆனால் இறுதியில் நாம் விரும்பியது கண்டிப்பாக நடக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்..கர்ப்பம் தரிக்க சரியான நாட்கள் எது? 28.06.2024

ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும். மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்பத்தை திட்டமிடும் அனைவருக்கு கருத்தரிக்க சிறந்த நாட்கள் எது என்பதை தெரிந்து கொள்ளுவதில் குழப்பமாக இருக்கும். இப்படி குழப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் அண்டவிடுப்பின் நாட்களை சரியாய் தெரிந்து வைத்துக்கொள்ளுவது அவசியம்.  மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ க...

காலை செய்திகள் (28-06-2024) 28.06.2024

அனைத்து சமுதாயத்தினரையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும்- அன்புமணி அறிவிப்பு

சினிமா செய்திகள் (27-06-2024) 27.06.2024

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்திற்கான லுக் டெஸ்டில் ரஜினிகாந்த்

மாலை செய்திகள் (27-06-2024) 27.06.2024

விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை- பிரேமலதா

தகவல் அறிவோம்...ஒற்றை தலைவலிக்கு யோகா தீர்வு தருமா? 27.06.2024

நிவாரணம் பெற உதவலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சில எளிய ஆசனங்களை செய்யலாம். உலக அளவில் தலைவலி பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் அதற்காக மருத்துவர்களிடம் செல்பவர்கள் மிகக்குறைவு. மருத்துவர்களிடம் செல்லாமலேயே அதனை சமாளித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.