Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6003 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 7, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

தகவல் அறிவோம்...சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி? 01.06.2024

சிறுநீரகங்கள் மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சிறுநீரகத்தின் செயலிழப்பு கடுமையான நோய் அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

ஆன்மிகம் அறிவோம்...யானை, சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் 01.06.2024

சிவபெருமான் மேல் கொண்ட பக்தியால் யானை, சிலந்தி இரண்டு உயிரினங்களும் போட்டி போட்டு சேவை செய்த கதையையும், அவற்றிற்கு சிவபெருமான் புரிந்த திருவருளையும் பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-06-2024) 01.06.2024

3 ஆம் நாள் தியானத்தை தொடங்கிய மோடி

சினிமா செய்திகள் (31-05-2024) 31.05.2024

நடிகர் சூர்யா நடிக்கும் 44 ஆவது படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க இருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். 

மாலை செய்திகள் (31-05-2024) 31.05.2024

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு

ஆன்மிகம் அறிவோம்..ஆசைக்கும் ஓர் அளவு வேண்டாமா? நாரதர் கொடுத்த பரிசு.. ஆன்மிக கதை 31.05.2024

ஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர். அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக் கிளப்பினான். சற்று தூரம் சென்றதும், ஒரு மனிதன் வண்டியை நிறுத்தினான். அவன் ஏழை மட்டுமல்ல, முட்டாளும் கூட. ஆன்மிகமெல்லாம் அவனுக்கு தெரியாது. வண்டிய...

தகவல் அறிவோம்...வீட்டில் கற்றாழை வளர்க்கலாமா? 31.05.2024

கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்றாழை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். இது பல வகையான பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை. நோய் தாக்கும் அபாயம் இல்லை. செடியை வீட்டுக்குள்ளும், வெளியிலும் வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன.  மேலும் இதுபோன்ற தகவல் தகவ...

காலை செய்திகள் (31-05-2024) 31.05.2024

விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

மாலை செய்திகள் (30-05-2024) 30.05.2024

தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை- 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தகவல் அறிவோம்...கண்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 30.05.2024

பயணத்தின்போது படிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கண்கள். கண்கள் இல்லையெனில் நம்மால் எந்த ஒரு வேலையையும் இயல்பாக செய்து முடிக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கூட கண் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast...

ஆன்மிகம் அறிவோம்...ஆன்மிக கதை: கடவுளை அறிவது சாத்தியமா? 30.05.2024

மனிதர்களின் சிறு அறிவினால் கடவுளையும், அவனது குணங்களையும் அளவிட்டு விட என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். கல்வியில் முதிர்ச்சி கண்டிருந்த முதியவர் ஒருவர், உலகின் பல மொழிகளை அறிந்திருந்தார். பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தனது அறிவு முதிர்ச்சியால் அதில் வெற்றிகளையும் கண்டிருந்தார். அவருக்குள் இப்போது புதிய சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. அவரது ஆராய்ச்சி கடவுளை நோக்கி திரும்பியிருந்தது. ‘கடவுள் எப...

காலை செய்திகள் (30-05-2024) 30.05.2024

பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு

சினிமா செய்திகள் (29-05-2024) 29.05.2024

அல்லு அர்ஜூன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் புஷ்பா 2. இது கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் ஆகும். 

மாலை செய்திகள் (29-05-2024) 29.05.2024

தமிழகத்தில் ஜூன் 1, 2-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

ஆன்மிகம் அறிவோம்..வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாற... இதை செய்யுங்கள்... 29.05.2024

திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் உயரலாம் என்...

தகவல் அறிவோம்...பச்சை வாழைப்பழம் சாப்பிட்டா இவ்வளவு நன்மை இருக்கா? 29.05.2024

வாழைப்பழத்தை விரும்பாதவர்களே இல்லை. எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேலும் இதில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாகவே, வாழைப்பழமானது மஞ்சள், பச்சை, சிவப்பு என்ற நிறத்தில் இருக்கும். பலர் மஞ்சள் மற்றும் சிவப்பு வாழைப்பழத்தை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் மட்டுமே பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல...

காலை செய்திகள் (29-05-2024) 29.05.2024

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம் என அறிவிப்பு

சினிமா செய்திகள் (28-05-2024) 28.05.2024

என்னது கோட் படத்துல 3 விஜய்யா? சொல்லவே இல்ல

மாலை செய்திகள் (28-05-2024) 28.05.2024

இர்பான் மீது கருணை காட்டாமல் தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜவாஹிருல்லா

பெண்கள் உலகம்..மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிகம் கோபம் வருவது ஏன்? 28.05.2024

15-49 வயதுக்குட்பட்ட 720 பெண்களிடம் இருந்து இதுக்குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தங்களது கட்டுப்பாட்டை இழக்கும் போது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். மாதவிடாய் நாட்களில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு அதிக வலி இருக்கலாம். சில சமயங்களில் குறைவான வலியை உணரலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...கடன் பிரச்னையில் விடுபட... செவ்வாய் அன்று முருகன் வழிபாடு அவசியம் 28.05.2024

அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும். செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும். நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது. பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். மேலும் இத...

காலை செய்திகள் (28-05-2024) 28.05.2024

விவசாயிகளுக்கு முழு நிவாரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்

சினிமா செய்திகள் (27-05-2024) 27.05.2024

நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படம் செப்டம்பர் 5-ந்தேதி 'ரிலீஸ்' ஆக இருக்கிறது.

மாலை செய்திகள் (27-05-2024) 27.05.2024

சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணை 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

ஆன்மிகம் அறிவோம்...தாலி அறுவது போல் கனவு வந்தால் நல்லதா? கெட்டதா? 27.05.2024

உறங்கும் நிலையில் அனைவருக்கும் இயல்பாக வருவது தான் இந்த கனவு. உலகத்தில் கனவு நிலை வராதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில சமயங்களில் நம்மை மீறியும் ஏதேனும் ஒரு சக்தி ஆபத்தில் இருக்கும்போது நம்மை பாதுகாக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது அனைத்து கனவுகளுக்கும் ஒத்துபோகுமா என்று கேட்டால் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். குறிப்பாக நாம் காணும் சில கனவுகள் நம்மை சில ஆபத்திலிருந்து காப்பாற்றி வ...

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.