Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6182 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 21, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

காலை செய்திகள் (14-07-2024) 14.07.2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சினிமா செய்திகள் (13-07-2024) 14.07.2024

மீண்டும் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா - வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

மாலை செய்திகள் (13-07-2024) 13.07.2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாதம் பிறப்பு எப்போது? என்ன செய்ய வேண்டும்? 13.07.2024

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் ஆடி மாதம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, புதன் என ஒவ்வொரு தினங்களும் கொண்டாட்ட தினமாக வருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...வால் மிளகு அதிகம் சேர்த்தால் இவ்வளவு பிரச்சனையா? 13.07.2024

வால் மிளகு என்பது இருவித்திலை தாவரம் ஆகும். மிளகின் அடிப்பகுதியில் வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால் மிளகு என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வால் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நம் உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதிகமாக பயன்படுத்தும்போது பல தீமைகளையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எனவே, வால் மிளகின் த...

காலை செய்திகள் (13-07-2024) 13.07.2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... திமுக முன்னிலை

சினிமா செய்திகள் (12-07-2024) 12.07.2024

பாக்ஸ் ஆபீசில் ருத்ர தாண்டவம் ஆடும் 'கல்கி 2898 ஏடி' .. ரூ.1000 கோடியைத் தாண்டியது வசூல்

மாலை செய்திகள் (12-07-2024) 12.07.2024

சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்... அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு

தகவல் அறிவோம்...குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் 12.07.2024

புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன. நீர்சத்துள்ள உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. உங்கள் குழந்தையின் தட்டில் ஒரு வானவில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள் மற்றும் கீரைகள் இயற்கையில் சத்துக்கள் நிறைந்தவை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...சிதம்பரம் நடராஜர் சன்னிதியும், மனித உடல் அமைப்பும் 12.07.2024

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது. மனிதனின் உருவ அமைப்புக்கும், பொன்னம்பல நடராஜர் சன்னிதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவையே பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு பஞ்சபூதங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-07-2024) 12.07.2024

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை... 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு

சினிமா செய்திகள் (11-07-2024) 11.07.2024

தமிழகத்தில் இந்தியன் 2 சிறப்பு காட்சிக்கு அனுமதி

மாலை செய்திகள் (11-07-2024) 11.07.2024

மகளிர் விடியல் பயணத் திட்டப் பயன்பாட்டிற்காக 20 புதிய பேருந்துகள்- கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர்

தகவல் அறிவோம்...இதயத்தில் 100 சதவீதம் அடைப்பு.. ஒரே சர்ஜரியில் மாஸ் காட்டிய அரசு மருத்துவர்கள் 11.07.2024

இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். சமீப காலங்களில் இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...அதென்ன சிதம்பர ரகசியம்? 11.07.2024

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது. பஞ்ச சபைகளில் ஒன்று இந்தத் தலத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்குவது சிதம்பரம். பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தின் அதிபதியாக சிதம்பரம் நடராஜ பெருமான் உள்ளார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-07-2024) 11.07.2024

நீட் தேர்வில் ஆள்மாறாட்டமே நடக்குது.. தாலியை மட்டும் கழட்ட சொல்கிறீர்கள் - உயர்நீதிமன்றம் கண்டனம்

சினிமா செய்திகள் (10-07-2024) 10.07.2024

`சூரரைப்போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை பார்த்த சூர்யா மற்றும் ஜோதிகா

மாலை செய்திகள் (10-07-2024) 10.07.2024

நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது- தமிழக அரசு பெருமிதம்

ஆன்மிகம் அறிவோம்...நம் வீட்டு வாசலில் செய்யக்கூடாதவை... 10.07.2024

அப்படி நாம் குனிந்து செல்லும்போது அந்த வாசற்படியை நம் கால்களால் மிதிக்காமல் உள்ளே செல்ல வேண்டும். வெளியில் சென்று விட்டு வருபவர்கள் கை, கால்களை கழுவாமல் வாசற்படியில் நுழையக்கூடாது. நம் வீடு என்பது நாம் வாழும் கோவில் போன்றது. நாம் கோவிலாக கருதப்படும் அந்த வீட்டில், முன் வாசல் அதாவது நில வாசற்படியானது, நல்ல சக்திகளை உள்ளே ஈர்த்து, கெட்ட சக்திகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், நாம் அதனை எப்படி வைத்த...

தகவல் அறிவோம்...மூளையை தின்னும் கொடூர அமீபா உஷார்... 10.07.2024

`நேக்லரியா போலேரி’ என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும். ஏரிகள், ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது. முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்பது மூளை மற்றும் மூளையைச் சுற்றி மூடியிருக்கும் சவ்வு திசுக்களில் ஏற்படும் தொற்று பாதிப்பு ஆகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-07-2024) 10.07.2024

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது...

சினிமா செய்திகள் (09-07-2024) 09.07.2024

"ஒவ்வொரு வாய்ப்பும் தேவதை தான்" - 'பன் பட்டர் ஜாம்' நாயகன் ராஜு பெருமிதம்

மாலை செய்திகள் (09-07-2024) 09.07.2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கு... நீதியை நிலைநாட்டுவோம்... மு.க.ஸ்டாலின் உறுதி

தகவல் அறிவோம்...உளுந்தங்களியில் இவ்வளவு பயன்கள் இருக்கா? 09.07.2024

உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். வயதிற்கு வந்த இளம் பெண்பிள்ளைகளுக்கு கர்ப்பப்பை வலுப்பெரும் மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாதம் வந்தாச்சு! தெரிஞ்சுக்கோங்க! ஆடி மாத சிறப்புகள் 09.07.2024

ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.