Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5998 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 6, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்...சிறு வடிவம் என்றாலும் பிரபஞ்ச அளவு பரந்து விரிந்த சுதர்சன சக்கரம் 10.06.2024

ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை ‘ரன்ஸகதி’ என்பர்.சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை. கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது. அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் 'சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...தினமும் ஒரு வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! 10.06.2024

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்தவை, மிருதுவானவை, சத்தானவை. தினமும் ஊறவைத்த ஒரு வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை.. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-06-2024) 10.06.2024

கோடை விடுமுறை முடிந்தது.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன

சினிமா செய்திகள் (09-06-2024) 09.06.2024

நடிகர் பிரேம்ஜிக்கு இன்று ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் சாட்சியில் கல்யாணம் நடந்து முடித்தது. பிரேம்ஜி மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாலை செய்திகள் (09-06-2024) 09.06.2024

நீட் தேர்வை முன்கூட்டியே எதிர்த்தது திமுக தான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்...உங்கள் மூச்சில் பழத்தின் வாசனை வருகிறதா?.. ஆபத்தின் அறிகுறி! 09.06.2024

இந்தியாவில் வயது வித்தியாசமின்றி அதிகரித்து வரும் நீரழிவு நோய் பற்றிய போதுமான புரிதல் இல்லாதது நோயை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோயின் அறிகுறிகுறிகள் குறித்து முதலில் விழிப்புணர்வடைவது அவசியம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...பிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா? 09.06.2024

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்ததற்கு காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-06-2024) 09.06.2024

பலவீனமான பாஜக அரசை, நம் முழக்கங்கள் மூலம் செயல்பட வைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (08-06-2024) 08.06.2024

நடிகை சுனைனாவிற்கு நிச்சயம் முடிந்தது - அதிரடி டுவீட்

மாலை செய்திகள் (08-06-2024) 08.06.2024

70.67 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் நாளை மறுநாள் முதல் வழங்கப்படும்

ஆன்மிகம் அறிவோம்..சாம்பலினால் மனதை மாற்றியவரின் கதை 08.06.2024

ஆத்திகனாக இருந்தவனை நாத்திகனாகவும், திருடனாக இருந்தவனை சாமியாராகவும் மாற்றியது சாம்பல். மாணிக்கத்திற்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. திருநீறை வெறும் சாம்பல் என்று நண்பர்களிடம் சொல்வான். அவனுக்கு பிறர் பொருளைத் திருடி சாப்பிடுவதில் அலாதி இன்பம். ஒருமுறை, ஒரு தோட்டத்துக்குச் சென்ற அவன் அங்கிருந்த மாம்பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து மூடையாகக் கட்டி வெளியே கொண்டு சென்றான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல...

தகவல் அறிவோம்...குழந்தைகளுக்கு மறந்தும் கொடுக்கவே கூடாத உணவுகள்! 08.06.2024

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறை என்பது மிக முக்கியம். பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறை என்பது மிக முக்கியம். பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-06-2024) 08.06.2024

நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திமுக ஓயாது: உதயநிதி ஸ்டாலின்

சினிமா செய்திகள் (07-06-2024) 07.06.2024

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

மாலை செய்திகள் (07-06-2024) 07.06.2024

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயர்கிறது

பெண்கள் உலகம்...அழகான சருமத்தை பெற... 07.06.2024

தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும். சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.  மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..அவனின்றி அணுவும் அசையாது- ஆன்மிக கதை 07.06.2024

ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம். ஆணவம் என்பது மனிதன் கடக்க வேண்டிய முதல் கடினமான பாதையாகும். ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை. அது மனிதர்களின்றி, தேவர்களாக இருந்தாலும் சரி, சிவனின் உடலில் பாதியைப் பெற்ற சக்தியாக இருந்தாலும் சரி.. மேலும்...

காலை செய்திகள் (07-06-2024) 07.06.2024

பிரதமர் பதவியேற்பு விழா... யாருக்கெல்லாம் அழைப்பு?

சினிமா செய்திகள் (06-06-2024) 06.06.2024

`என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்'- ஸ்ருதிஹாசன்

மாலை செய்திகள் (06-06-2024) 06.06.2024

எடப்பாடி பழனிசாமி- எஸ்.பி. வேலுமணி இடையே உட்கட்சி பிரச்சனை: அண்ணாமலை

ஆன்மிகம் அறிவோம்..திருமண தடை நீங்கவும் குழந்தை பேறு பெறவும் பைரவரை வழிபடுங்கள்! 06.06.2024

வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம். பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவன் திருவடியை அடைகின்றன. கால பைரவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும். திருமணத் தடைகள் விலகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து! 06.06.2024

புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பழக்கம். கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பழக்கம். உலகின் பல்வேறு பழங்குடிகளிடமும் புகையிலை பயன்பாடு வெவ்வேறு வடிவங்களில் இருந்திருக்கிறது. இதனை போதையாக அவர்கள் கருதவில்லை. மாறாக மூலிகையாக கருதினர்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-06-2024) 06.06.2024

தென் மாநிலங்களின் உரிமைகளை சந்திரபாபு பாதுகாப்பார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சினிமா செய்திகள் (05-06-2024) 05.06.2024

இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "PLAY" பட்டனை கிளிக் செய்யவும் விஜய் சேதுபதியின் 50-வது படம் - மகாராஜா ரிலீஸ் அப்டேட்

மாலை செய்திகள் (05-06-2024) 05.06.2024

நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது: மு.க. ஸ்டாலின் கடிதம்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.