Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5995 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 6, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

மாலை செய்திகள் (21-07-2024) 21.07.2024

நிபா வைரஸ்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு...

ஆன்மிகம் அறிவோம்..ஒற்றைக்காலில் கடும் தவமிருந்த கோமதியம்மன் 21.07.2024

சிவனாரின் திருக்கரத்தைப் பற்றி, அவரின் துணைவியாவதற்காக, உமையவள் தபசு இருந்தது ஆடி மாதத்தில் என்பார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்..பீரியட்ஸ் கால தாம்பத்திய உறவு... கருத்தரிக்க வாய்ப்பு இருக்கா? 21.07.2024

காலங்காலமாக நம்பப்படுகிற பல விஷயங்களில் ஒன்று, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால், கருத்தரிக்காது என்பது. இன்னும் சொல்லப்போனால், பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதைப் பாதுகாப்பாக நினைத்துப் பின்பற்றுவோரும் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது குறித்த சந்தேகங்களும் பலருக்கு இருக்கின்றன. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவ...

காலை செய்திகள் (21-07-2024) 21.07.2024

தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களின் புள்ளி விவரங்களில் குளறுபடி- கல்வியாளர்கள் அதிர்ச்சி தகவல்

சினிமா செய்திகள் (20-07-2024) 20.07.2024

Not a Teaser - எஸ் ஜே சூர்யா-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சூர்யாஸ் சாட்டர்டே படக்குழு

மாலை செய்திகள் (20-07-2024) 20.07.2024

2026-ம் ஆண்டு தேர்தலில் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம்- அமைச்சர் உதயநிதி

பெண்கள் உலகம்..வெட்கத்தில் இளம்பெண்கள் கன்னம் சிவப்பது ஏன்? வியந்த ஆராய்ச்சியாளர்கள் 20.07.2024

பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம். வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன. பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம். குறிப்பாக திரைப்படங்களிலும், கதை புத்தகங்களிலும் வெட்கப்படும்போது முகம் சிவக்கும் அழகை வர்ணிக்காதவர்களே இல்லை மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..தேடி வரும் பக்தர்களுக்கு அருள் மாரி பொழியும் `அம்பிகை' 20.07.2024

அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன. அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார். நினைப்பவர்களுக்கும், தன்னைத் தேடி வருபவர்களுக்கும் அருள் மாரி பொழியும் அம்பிகை, 'கோமதி அம்மன்' என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள சங்கரன்கோவில் திருத்தலத்தில் 1944-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-07-2024) 20.07.2024

குரூப் 2-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சினிமா செய்திகள் (19-07-2024) 19.07.2024

இனி உனக்குன்னு ஒரு காலம் பிறக்கட்டும் ராசா - `ஓ ராயா' பாடல் வெளியானது

மாலை செய்திகள் (19-07-2024) 19.07.2024

அம்மா உணவகங்களுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் உத்தரவு

ஆன்மிகம் அறிவோம்...சனி தோஷம் நீக்கும் வழிபாடு... 19.07.2024

சனி பகவானால் பிடிபடாதவர்கள் யாரும் இல்லை. தேவர்கள் முதல் மும்மூர்த்திகளையும் கூட அவர், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...சர்க்கரை அளவை குறைக்க உதவும் பேரிச்சம் பழ விதை பவுடர்! 19.07.2024

பொதுவான நோயாகவே நீரிழிவு நோய் இருந்து வருகிறது. பேரிச்சம்பழ விதைகளும் ஊட்டச்சத்து மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-07-2024) 19.07.2024

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் - கட்சிக் கொடி விரைவில் அறிமுகம்

சினிமா செய்திகள் (18-07-2024) 18.07.2024

மாரி செல்வராஜின் `வாழை' படத்தின் பாடல் இன்று மாலை முதல்

மாலை செய்திகள் (18-07-2024) 18.07.2024

தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தகவல் அறிவோம்...ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் பிரச்சனையா? 18.07.2024

நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்து மோகம் அதிகரித்துள்ளது சமையல் எண்ணெய் விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...கஷ்டங்கள், சோதனைகளை நீக்கும் ஆடிச்சுற்று வழிபாடு 18.07.2024

ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று. ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-07-2024) 18.07.2024

ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை

சினிமா செய்திகள் (17-07-2024) 17.07.2024

83-வது பிறந்தநாள்... இயக்குனர் பாரதிராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

மாலை செய்திகள் (17-07-2024) 17.07.2024

ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

ஆன்மிகம் அறிவோம்...அனைத்து வளமும் தரும் ஆடித்தபசு 17.07.2024

அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை. சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு உள்ளது. இங்கு இருக்கும் நாகராஜர் கோவில் பாம்பு புற்றை சுற்றி கோவில் எழுப்பி இருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...குத்துப்பாட்டுக்கு ஆடினால் மன அழுத்தம் குறையும் - புது ஆய்வில் தகவல் 17.07.2024

ஜிம்மிற்கு செல்ல தயங்குபவர்கள், வயதானவர்கள் உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் போன்றவர்கள் நடனமாடுவதன் மூலம் பெரிதும் பயனடையலாம். நடனம் மனஅழுத்தத்தை குறைத்து நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட உதவுகிறது. இது பல இடங்களில் நம் காதுகளில் வந்து விழும் வார்த்தை சில நேரங்களில் நாம் கூட இந்த வார்த்தையை சொல்லக் கூடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-07-2024) 17.07.2024

தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சினிமா செய்திகள் (16-07-2024) 16.07.2024

சர்தார் 2 - வில் இணைந்த எஸ்.ஜே சூர்யா

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.