Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5995 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 6, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (26-07-2024) 26.07.2024

"ராயன் பார்த்துட்டேன்.. பெருமையா இருக்கு தம்பி" தனுஷ் படத்திற்கு செல்வராகவன் கொடுத்த ரிவ்யூ

மாலை செய்திகள் (26-07-2024) 26.07.2024

தமிழகத்தில் 30 ஆயிரம் இளம் தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் பெருமிதம்

ஆன்மிகம் அறிவோம்...மலர் இதழ்களினால் அர்ச்சனை செய்யும்போது இவ்வாறு செய்யாதீர்கள் 26.07.2024

தாமரைப்பூவைத் தவிர மற்ற எந்த பூக்களையும் முழுமையாகவே பூஜை மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும். தெய்வங்களுக்கு செய்யும் பூஜையில் சகஸ்ர நாமம், அஷ்டோத்தரம் போன்ற அர்ச்சனைகள் செய்யும் போது, பூக்கள் குறைவாக இருக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் 26.07.2024

கருமுட்டை வளர்ச்சிக்கு சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும். மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-07-2024) 26.07.2024

25வது கார்கில் வெற்றி தினம்: உயிர்தியாகம் செய்தவர்களுக்கு குடியரசு தலைவர் புகழஞ்சலி

மாலை செய்திகள் (25-07-2024) 25.07.2024

நெருக்கமானவர் என்பதற்காக அரசுப் பதவி: திமுக அதிகார துஷ்பிரயோகம்- அண்ணாமலை கண்டனம்

தகவல் அறிவோம்...சண்டிபுரா வைரஸ்... நோய் அறிகுறிகள் 25.07.2024

ஈக்கள், உண்ணிகள், கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்குகளுக்கு பரவுகிறது. சண்டிபுரா வைரசுக்கு தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்.பெண்களுக்கு மிகுந்த பலனளிக்கும் கந்த சஷ்டி கவசம் 25.07.2024

மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும். சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-07-2024) 25.07.2024

தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம்- தமிழக அரசு

சினிமா செய்திகள் (24-07-2024) 24.07.2024

நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மாலை செய்திகள் (24-07-2024) 24.07.2024

இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்..எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? 24.07.2024

மதுரை-எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம்மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள். கரூர் மகாமாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...பசியின்மைக்கான அறிகுறிகள், காரணங்கள் 24.07.2024

உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது. கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது. 'பசித்து உண்' என்று பழமொழியே இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:- நாம் சாப்பிடும் பல மருந்துகளின் பக்க விளைவுகளில் பசி குறைவது.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-07-2024) 24.07.2024

ஆம்ஸ்ட்ராங் கொலை.. சதித்திட்டம் தீட்டிய இடங்களில் வைத்து அருளிடம் போலீசார் தீவிர விசாரணை

சினிமா செய்திகள் (23-07-2024) 23.07.2024

கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா - புது அப்டேட்

மாலை செய்திகள் (23-07-2024) 23.07.2024

மத்திய பட்ஜெட்: தங்கம் மீதான சுங்க வரி 6 சதவீதமாக குறைப்பு

தகவல் அறிவோம்...மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி அளிக்க உதவும் உணவுகள், பழக்கவழக்கங்கள்! 23.07.2024

டோபமைன் நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..முருகனுக்கு ஜோதியாக காட்சி தந்த தவளகிரீஸ்வரர் 23.07.2024

வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே தவளகிரீஸ்வரர். இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இந்திர தீர்த்தம். திருமாலுக்கும், பிரம்மனுக்கும் திருவண்ணாமலையில், ஆதி அந்தம் இல்லாத பெருஞ்ஜோதியாக நின்று காட்சி கொடுத்தவர், சிவபெருமான். அவர் தனது மகன் முருகப்பெருமானுக்கு மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-07-2024) 23.07.2024

புறநகர் ரெயில் சேவைகள் இன்று வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே

சினிமா செய்திகள் (22-07-2024) 22.07.2024

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி நாளை வெளியிடப்படுகிறது.

மாலை செய்திகள் (22-07-2024) 22.07.2024

பகுஜன் சமாஜ் கட்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மாநில பொறுப்பு

ஆன்மிகம் அறிவோம்..சமயபுரத்தாளின் 7 சகோதரிகள் 22.07.2024

திருச்சி மாவட்டம் சமயபுரத்திலேயே இந்த முத்து மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சோழ மன்னர் ஒருவர் தனது தங்கைக்கு சீதனமாக கொடுத்த நகரம் தான் இந்த சமயபுரம் என சொல்லப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...கருப்பு உலர் திராட்சையில் கொட்டிகிடக்கும் நன்மைகள்... 22.07.2024

உலர் கருப்பு திராட்சை செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்கிறது.

காலை செய்திகள் (22-07-2024) 22.07.2024

மூச்சு விடுவதில் சிரமம்- செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை

சினிமா செய்திகள் (21-07-2024) 21.07.2024

பூவரசம் பீபீ , ஏலே போன்ற படங்களை தனக்கென ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஹலிதா ஷமீம்.

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.