Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தகவல் அறிவோம்..நின்றுபோன இதயத்தை மீண்டும் துடிக்க வைப்பது எப்படி? 01.08.2024 2:31
CPR பயிற்சி பற்றிய விழிப்புணர்வு அவசியம். மார்பில் கைகளை வைத்து 30 முறை அழுத்தவும். இதய பிரச்சனை என்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வயதினருக்கும் சர்வ சாதாரணமாக வரும் பிரச்சனையாக மாறிவிட்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-08-2024) 01.08.2024 2:12
சென்னையில் சிலிண்டர் விலை உயர்வு
சினிமா செய்திகள் (31-07-2024) 31.07.2024 1:39
அஜித் படத்துடன் மோதும் சிவகார்த்திகேயன்?.. ஏ.ஆர். முருகதாஸ் சம்பவம்
மாலை செய்திகள் (31-07-2024) 31.07.2024 3:05
தமிழ்ப்புதல்வன் திட்டம் வருகிற 9-ந்தேதி தொடக்கம்: முதலமைச்சர் அறிவிப்பு
தகவல் அறிவோம்..மீசை, தாடி வளர லேட் ஆகுதா? இதை செய்து பாருங்க! 31.07.2024 2:44
உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணம் சிறந்த தூக்கம். டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டினாலும் முடிவளர்ச்சி குறையும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..அன்னை துர்க்கையை ஆலயத்தில் இவ்வாறு தரிசியுங்கள்! 31.07.2024 3:43
அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள். பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள். துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சம்பத்துகளும் வந்துசேரும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (31-07-2024) 31.07.2024 3:16
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்
சினிமா செய்திகள் (30-07-2024) 30.07.2024 1:52
'உசுரே நீதானே' இத்தனை கோடி பேரை கவரும் என எதிர்பார்க்கவில்லை- தனுஷ் நெகிழ்ச்சி பதிவு
மாலை செய்திகள் (30-07-2024) 30.07.2024 2:35
கேரளாவுக்கு ரூ.5 கோடி உதவி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஆன்மிகம் அறிவோம்..சிரசில் 5 முறை குட்டிக்கொள்வதன் அர்த்தம் 30.07.2024 1:29
'ப்ரஸந்த வதந' நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது. இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் 'சுக்லாம்பரதரம்' சொல்வோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..உணவு உண்ட பின் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் 30.07.2024 4:37
இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்வதன் மூலமாக தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-07-2024) 30.07.2024 2:43
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி
மாலை செய்திகள் (29-07-2024) 29.07.2024 2:28
கொலை சம்பவங்களுக்கு அரசை குறை சொல்லக்கூடாது- அமைச்சர் பேட்டி
தகவல் அறிவோம்..இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரிப்பு- ஆய்வில் தகவல் 29.07.2024 2:11
தலை மற்றும் கழுத்து புற்றுநோய் குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. முதல் 2 நிலைகளில் நோய் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுகின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..முருகப்பெருமானுக்கு சுருட்டு படைத்து வழிபாடு 29.07.2024 3:41
அருணகிரிநாதருக்கு வழிகாட்டிய முருகப்பெருமான். அருணகிரிநாதர் முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளார். முருகன் சுருட்டு புகைப்பாரா?... எந்த ஒரு இறை வழிபாடும் காரண காரியங்கள் இல்லாமல் செய்வதில்லை. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் நடைமுறை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள மலைமீது அமைந்துள்ள முருகன் கோவிலில் இன்றும் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அற...
காலை செய்திகள் (29-07-2024) 29.07.2024 3:35
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி இருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்
சினிமா செய்திகள் (28-07-2024) 28.07.2024 1:51
ரசிகர்களின் அன்பினால் திக்கு முக்காடிய தனுஷ்
மாலை செய்திகள் (28-07-2024) 28.07.2024 2:12
காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
தகவல் அறிவோம்..தைராய்டு பிரச்சனைகளை தீர்க்கும் வெற்றிலை பாக்கு 28.07.2024 3:11
உடலில் கபம் சேர்வதைத் தடுக்கிறது. தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது. பொதுவாக செரிமான சக்திக்கு நல்லது என்பதால் அந்த காலத்தில் மூன்று வேளையுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-07-2024) 28.07.2024 2:17
புறநகர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்?: இது உங்களுக்குதான்
சினிமா செய்திகள் (27-07-2024) 27.07.2024 1:50
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'தக் லைஃப்'.
மாலை செய்திகள் (27-07-2024) 27.07.2024 2:56
நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பேச அனுமதி மறுப்பு- முதலமைச்சர் கண்டனம்
தகவல் அறிவோம்...மகிழ்ச்சியாக வேலை செய்வது எப்படி..? 27.07.2024 2:31
ஒவ்வொரு நாளும் நாம் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நாம் விருப்பத்துக்கும், இலக்குகளுக்கும் ஏற்றவாறு வேலை செய்கிறோம். என்னதான் மாதச் சம்பளம் என்ற ஒரு விஷயம் இருந்தாலும் சில விஷயங்கள் நம்மை சிறப்பாக வேலை செய்ய தூண்டும். அது நம் அலுவலக சூழல் என்பது தொடங்கி ஆர்வம், தேவை என பல விஷயங்களை பொறுத்து அமைகிறது. ஆனால் இந்த மூன்று காரணங்களுக்காக நீங்கள் வேலை செய்வது சம்பளம், பதவி என்பதைத் தாண்டி உங்களுக்கு...
ஆன்மிகம் அறிவோம்...கடனை அடைக்கும் மனதை கொடுக்கும் விநாயகர் 27.07.2024 1:58
நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது. கடனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எப்போது தோன்றுகிறதோ அப்போதே அந்த கடன் சிறிது சிறிதாய் அடைந்து விடும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-07-2024) 27.07.2024 2:10
பழிவாங்கும் மத்திய பட்ஜெட்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.