Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆன்மிகம் அறிவோம்...குலதெய்வ வழிபாட்டின் பெருமை 06.08.2024 2:58
குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைக்கலாம். அவர்கள் தெய்வ அருளினால் உங்களுக்கு வழிகாட்டலாம். பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-08-2024) 06.08.2024 2:01
வயநாடு நிலச்சரிவுக்கு தமிழ்நாடு காரணம் இல்லை- அமைச்சர் துரைமுருகன்
சினிமா செய்திகள் (05-08-2024) 05.08.2024 2:07
தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார்.
மாலை செய்திகள் (05-08-2024) 05.08.2024 2:22
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
ஆன்மிகம் அறிவோம்..பிரச்சினையை கடக்க உதவும் ‘புன்னகை’- ஆன்மிக கதை 05.08.2024 3:57
இந்த உலகத்தில் பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை. கிடைக்கும் வருமானம் மட்டும் போதும் என்று சொல்பவர்களும் இங்கே இல்லை. இருப்பதைக் கொண்டுதான் சிறப்பாக வாழ வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்..பருவமடையாத பெண் குழந்தைகளுக்கான சிகிச்சைமுறைகள் 05.08.2024 3:29
அந்த பெண் குழந்தைக்கு உடல் வளர்ச்சி, மார்பக வளர்ச்சி, 14 வயதிற்கான முடி வளர்ச்சி அனைத்தும் சீராக இருந்தால் ஒரு வருட காலம் பருவமடைவதற்கு காத்திருக்கலாம். கண்டிப்பாக இந்த பெண் குழந்தை பருவமடைவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-08-2024) 05.08.2024 2:37
வயநாடு நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 380ஆக உயர்வு
சினிமா செய்திகள் (04-08-2024) 04.08.2024 2:04
`அவ கண்ணால பார்த்தா ஒரு Spark' - GOAT படத்தின் அடுத்த பாடல் வெளியீடு
மாலை செய்திகள் (04-08-2024) 04.08.2024 2:20
சென்னையில் 100 புதிய பஸ்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பெண்கள் உலகம்..சருமத்தை மென்மையாக்கும் கடலை மாவு ஃபேஸ்பேக் 04.08.2024 1:27
சருமத்திற்கு இயற்கையான நிறத்தை கொடுக்க உதவுகிறது. கடலை மாவு ஃபேஸ் பேக் முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. சருமம் வறட்சியாக இருக்கும்போது சருமத்தில் ஈரப்பதத்தை மீட்டெடுக்க கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவையை பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..புத்திர பாக்கியம் அருளும் பாணபுரீஸ்வரர் திருக்கோவில் 04.08.2024 1:31
இங்கு மூன்று கால் கொண்ட உருவத்தோடு காட்சியளிப்பது வியப்பினைத் தருகிறது. அகத்திய முனிவர் தனது சாபம் தீர ஸ்ரீ பாணபுரீஸ்வரம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-08-2024) 04.08.2024 2:28
வயநாடு நிலச்சரிவு- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு
சினிமா செய்திகள் (03-08-2024) 03.08.2024 2:01
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்).
மாலை செய்திகள் (03-08-2024) 03.08.2024 3:26
தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது: இன்னும் 206 பேர் மிஸ்சிங்- பினராயி விஜயன்
ஆன்மிகம் அறிவோம்..ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் 03.08.2024 1:28
பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..பேன் தொல்லையா இதை ட்ரை பண்ணி பாருங்க! 03.08.2024 3:55
* பேன்கள் மனிதரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் சிறகில்லாத ஆறுகால் பூச்சிகள். * மனிதரின் தலை, உடல், மேகனம் (பாலுறுப்பில் ரோமங்கள் வளரும் இடம்) ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-08-2024) 03.08.2024 2:12
மின்சார ரெயில்கள் ரத்து- கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கம்
சினிமா செய்திகள் (02-08-2024) 02.08.2024 1:24
வாழ்க்கையின் நாவலைப் படிப்பது போல் இருந்தது - நித்திலனின் நெகிழ்ச்சி பதிவு
மாலை செய்திகள் (02-08-2024) 02.08.2024 2:26
குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆஜராக கோர்ட் உத்தரவு
தகவல் அறிவோம்..கிரில் சிக்கன் சாப்பிட்டால் கேன்சர் வருமா? பகீர் கிளப்பிய ஆய்வாளர்கள்..! 02.08.2024 2:44
இறைச்சியின் தோலில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உருவாகத் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இறைச்சியை வறுப்பதற்கு முன் 20 நிமிடங்கள் ஊற வைப்பதால் ஹெட்டோரோசைக்ளிக் அமின்களின் உருவாக்கத்தை குறைக்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..அமாவாசை அன்று மறந்தும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க... 02.08.2024 2:42
படையல் உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஐந்து பேருக்கு தானம் கொடுக்க வேண்டும். * ஆடி அமாவாசை அன்று வாசலில் கோலமிடக் கூடாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-08-2024) 02.08.2024 2:59
316-ஐ கடந்த உயிரிழப்பு, புதைந்தவர்களை தேட தெர்மல் ஸ்கேனர்: 4-ம் நாளில் நிலச்சரிவு மீட்பு பணிகள்
சினிமா செய்திகள் (01-08-2024) 01.08.2024 1:24
கேரளா நிலச்சரிவு: ரூ. 50 லட்சம் அறிவித்த சூர்யா, கார்த்தி, ஜோதிகா
மாலை செய்திகள் (01-08-2024) 01.08.2024 2:41
மேகதாது பிரச்சனையில் கூட்டணி நலனுக்காக தமிழக நலனை புறக்கணித்த திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு
ஆன்மிகம் அறிவோம்..கூற்றுவ நாயனார் குருபூஜை இன்று 01.08.2024 3:01
இறைவனின் திருவடிகளையே திருமுடியாகக் கொண்டவர். பஞ்சாட்சர மந்திரமும், சிவநெறியும் இவர் வாழ் நெறியாகும். கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.