Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5995 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 5, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

தகவல் அறிவோம்...சத்துக்கள் நிறைந்த சிவப்பு நிற பழங்கள் 11.08.2024

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் போலேட், போலிக் அமிலம் உள்ளது. ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பாலிபீனால்கள், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-08-2024) 11.08.2024

2 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் முதுகலை நுழைவுத் தேர்வு இன்று தொடக்கம்

சினிமா செய்திகள் (10-08-2024) 10.08.2024

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு- கணவர் ஹேம்நாத் விடுதலை

மாலை செய்திகள் (10-08-2024) 10.08.2024

திமுக தான் பாஜகவின் மெயின் டீம்- சீமான் விமர்சனம்

தகவல் அறிவோம்..இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்யலாமா? 10.08.2024

நடைப்பயிற்சியின் அடுத்தக்கட்டமாக 'ஜாக்கிங்' அமைந்திருக்கிறது. இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு உடலை அதிகம் வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. ஜிம்முக்கு சென்று மேற்கொள்ளப்படும் கடினமான பயிற்சிகளை போன்று சிரமப்பட வேண்டியதில்லை. அதே வேளையில் எளிமையான முறையில் கலோரிகளையும் ஓரளவுக்கு எரித்துவிடலாம். இதனை மேற்கொள்வதற்கு தரமான, பொருத்தமான காலணிகள் இருந்தால் போதுமானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர...

ஆன்மிகம் அறிவோம்...என்ன தானங்கள் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா? 10.08.2024

நாம் இல்லாதவருக்கு செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும். எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும். பூமி தானம் - இகபர சுகங்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-08-2024) 10.08.2024

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை

சினிமா செய்திகள் (09-08-2024) 09.08.2024

imax-ல் விஜய்-ன் "தி கோட்" - வெளியான சூப்பர் போஸ்டர்..!

மாலை செய்திகள் (09-08-2024) 09.08.2024

தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...அரோ அரா கோஷத்தின் பலன் 09.08.2024

நாம் முருகனை அரோகரா என அழைக்கின்றோம். ஒவ்வொரு மனிதனையும் சுற்றி ஒரு ஆரோ வட்டம் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரனை சம்ஹாரம் செய்ததற்கான பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத்தந்த நாள் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் இத்திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீட்டில் தனித்தன்மை பெற்றதாக அமைகின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மால...

தகவல் அறிவோம்..சிறுநீர் கசிவு பிரச்சனை யாருக்கெல்லாம் வரும்? 09.08.2024

ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும். சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடின்மை அல்லது அடக்க முடியாத நிலைமையை சிறுநீர் கசிவு என்று அழைக்கிறோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-08-2024) 09.08.2024

வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து

சினிமா செய்திகள் (08-08-2024) 08.08.2024

ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் மாஸான போஸ்டர்

மாலை செய்திகள் (08-08-2024) 08.08.2024

24 காவல் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்- தமிழக அரசு உத்தரவு

தகவல் அறிவோம்...பாமாயிலில் இருக்கும் ஆபத்து: ஆய்வுகள் சொல்லும் உண்மை! 08.08.2024

பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா. 38 டிகிரி வெப்பநிலைக்கு அதிகமாக சுட வைத்து பயன்படுத்தக்கூடாது. பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா…? என்றால் பொதுவாக மருத்துவ கூட்டமைப்புகள் பாமாயில் பெரிதாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதில்லை என்று கூறுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...இன்று நாகசதுர்த்தி: நாகதோஷ பாதிப்பை நிவர்த்தி செய்யும் நாக சதுர்த்து வழிபாடு 08.08.2024

ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி. நாக வழிபாடு செய்வது அவசியம். ஆடி அல்லது ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-08-2024) 08.08.2024

பிரபல யூடியூபர் 'பிரியாணி மேன்' மேலும் ஒரு வழக்கில் கைது

சினிமா செய்திகள் (07-08-2024) 07.08.2024

24 வருட காத்திருப்பு.. விக்ரமை சந்தித்த காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியின் நெகிழ்ச்சிப் பதிவு

மாலை செய்திகள் (07-08-2024) 07.08.2024

ஒலிம்பிக் மல்யுத்தம்: கிராம்களில் கூடிய உடல் எடை: வினேஷ் போகத் தகுதிநீக்கம்

ஆன்மிகம் அறிவோம்...திருமண வரம் அருளும் ஆடிப்பூர நாயகி 07.08.2024

ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம். திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு நந்தவனத்தில் நடந்த சம்பவம் இது. நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், திடீரென ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்..மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கை குறைக்க உதவும் சித்த மருத்துவம் 07.08.2024

மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். புற்றுநோயிலும் அதிக ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது. மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். அப்போது சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-08-2024) 07.08.2024

கலைஞர் நினைவு நாள்- முதலமைச்சர் தலைமையில் அமைதிப்பேரணி

சினிமா செய்திகள் (06-08-2024) 06.08.2024

3 ஆண்டுகள், 23 அறுவை சிகிச்சைகள்.. அந்த வெறி இல்லனா உங்க முன்னாடி நான் இல்ல - விக்ரம்

மாலை செய்திகள் (06-08-2024) 06.08.2024

பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது- மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்..நமக்கு ஏன் தூக்கம் வர மாட்டேங்குது.... தூக்கமின்மையை கண்டறிய நவீன முக கவசம் 06.08.2024

நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும். தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும். நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும். என்ன நடந்தாலும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படக்கூடியது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.