Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5995 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 5, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்...வாழ்க்கையை வளமாக்கும் கனியை கையில் ஏந்திய விநாயகர் 16.08.2024

மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும். விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம். ஞானப் பழத்திற்காக விநாயகரும், முருகப்பெருமானும் போட்டி போட்டபோது, 'இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்' என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-08-2024) 16.08.2024

எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்- வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

சினிமா செய்திகள் (15-08-2024) 15.08.2024

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்).

மாலை செய்திகள் (15-08-2024) 15.08.2024

பொங்கல் திருநாள் முதல் "முதல்வர் மருந்தகம் திட்டம்" தொடக்கம்- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...நல்ல கணவர் வேண்டுமா? 15.08.2024

வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறதா? 15.08.2024

ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும். இது சாதாரணமானது என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது பிரச்சனையாக மாறிவிடும் சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிடும்போது அதிக காற்று உள்ளே சென்று விடுகிறது. இது ஏப்பத்தை உண்டாக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-08-2024) 15.08.2024

78-வது சுதந்திர தினம்: தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (14-08-2024) 14.08.2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிவுள்ள திரைப்படம் கோட்.

மாலை செய்திகள் (14-08-2024) 14.08.2024

நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தகவல் அறிவோம்..உடல் எடையை பாதுகாப்பாக குறைக்கும் வழிமுறைகள் 14.08.2024

உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும். உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது. உடல் பருமன் பிரச்சினையை தவிர்ப்பதற்கும், அதிகரித்த உடல் எடையை பாதுகாப்பாக குறைப்பதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை.. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...உடல் எடையை பாதுகாப்பாக குறைக்கும் வழிமுறைகள் 14.08.2024

உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும். உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது. உடல் பருமன் பிரச்சினையை தவிர்ப்பதற்கும், அதிகரித்த உடல் எடையை பாதுகாப்பாக குறைப்பதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை.. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-08-2024) 14.08.2024

தேசிய கொடியை ஏற்றுவதில் கவனமுடன் இருக்க வேண்டும்- பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு

சினிமா செய்திகள் (13-08-2024) 13.08.2024

`இவங்களுக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன்' - தனுஷை சாடினாரா? சிவகார்த்திகேயன்

மாலை செய்திகள் (13-08-2024) 13.08.2024

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா?

ஆன்மிகம் அறிவோம்...சரபேஸ்வரரை இவ்வாறு வழிபடுங்கள்! 13.08.2024

சரபரை வழிபட்டால் பில்லி,சூன்யம், ஏவல், பிணி, கடன் தொல்லை, இவற்றிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும். பிரதோஷ காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது சிறப்பு. அருகம்புல்லும், வில்வமும் கொண்டு வழிபடுவது சிறந்தது.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..பிரமாதமான பிரியாணியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? இப்படி செய்து பாருங்க... 13.08.2024

இன்று பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி. தரமான பிரியாணியையே தேடி அலைகிறார்கள். இன்று பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-08-2024) 13.08.2024

மின்சார ரெயில் சேவை ரத்து நீட்டிப்பு- புதிய ரெயில் அட்டவணை வெளியீடு

சினிமா செய்திகள் (12-08-2024) 12.08.2024

மண்தொடா! மண்டியிடா!.. மிரள வைக்கும் கங்குவா படத்தின் டிரைலர்!

மாலை செய்திகள் (12-08-2024) 12.08.2024

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு- முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தகவல் அறிவோம்...சமையல் எரிவாயுவை சிக்கனப்படுத்த சில டிப்ஸ் உங்களுக்காக..... 12.08.2024

பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ரிவாயுவும் அதிகமாக விரயமாகாது. எரிவாயுவை சிம்மில் வைத்து பயன்படுத்த வேண்டும். இன்று பெரும்பாலானோர் சமையல் எரிவாயுவை பயன்படுத்தித்தான் சமையல் செய்கின்றனர் மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...சந்திரனின் சாபத்தை போக்கிய கயிலாயநாதர் 12.08.2024

கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார். திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவ பெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-08-2024) 12.08.2024

ராகுல் காந்தியை மீண்டும் விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை திட்டம்.. விரைவில் சம்மன்

சினிமா செய்திகள் (11-08-2024) 11.08.2024

சிவகார்த்திகேயனின் SK23 படத்தில் இணைந்த பிஜு மேனன்

மாலை செய்திகள் (11-08-2024) 11.08.2024

தமிழ்நாட்டில் 81% கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை 

ஆன்மிகம் அறிவோம்..எப்பேற்பட்ட ஜூரமும் குறைந்துவிடும் காளஹஸ்தீஸ்வரர் கோவில் 11.08.2024

இந்த ஸ்தலத்திலுள்ள அம்பிகையான ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் காளஹஸ்திப் பெருமானை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.