Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (16-07-2024) 16.07.2024 2:08
காவிரி விவகாரத்தில் தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
தகவல் அறிவோம்..நீங்க சிறந்த தந்தையாக இருக்கணுமா? அப்போ இதை செய்யுங்க... 16.07.2024 3:33
பிள்ளைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். தந்தையை பின்பற்றியே பிள்ளைகளின் வெளியுலக பழக்க வழக்கங்களும் அமையும் என்பதால் பிள்ளைகளி குடும்பத்தை பொறுப்பாக வழிநடத்தும் தலைமைப் பண்பு கொண்டவராகவும், தங்களுடைய ரோல் மாடலாகவும் ஒவ்வொரு பிள்ளைகளும் தந்தையை பார்க்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...யாசகர்-க்கு கடவுள் குடுத்த கொடை.. 16.07.2024 4:50
? முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்தபோதிலும் கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை! ? ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையைப் பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான். ? ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! இன்னொருவன் அரசனின் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! மேலும்...
காலை செய்திகள் (16-07-2024) 16.07.2024 2:14
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்தது
சினிமா செய்திகள் (15-07-2024) 15.07.2024 2:07
திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேனா? திருமணத்துக்குப் பின் மனம் திறந்த வரலட்சுமி சரத்குமார்
மாலை செய்திகள் (15-07-2024) 15.07.2024 2:18
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவிற்கு முதலமைச்சர் கண்டனம்... நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
ஆன்மிகம் அறிவோம்...தனிச்சிறப்பு மிக்க ஆடி மாதம் 15.07.2024 2:34
“ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. ஆனி - ஆடி மாதங்களில் தான் மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் ஓடத் துவங்கும். அதனால் அப்பொழுது விவசாய வேலைகள் துவங்குவதால் விவசாயிகளின் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் குடிகொள்ளும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றே அழைப்பர். ஏன்? ஆடி என்பதே ஒரு தேவமங்கையின் பெயர். அவளுக்கு ஏற்பட்ட சாபத்தால் வேப்பமரமாகி, அதே சாபத்தின் மூலம் அம்பிகைக்கு உரிய விருக்ஷமானாள். மேலும் இது...
தகவல் அறிவோம்...ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் துரியன் பழம் 15.07.2024 2:41
சிங்கப்பூரில் கிடைக்கும் புக்கிட் மேரா என்று அழைக்கப்படும் இனிப்பு மற்றும் கசப்பு சுவை கலந்த சுல்தான் துரியன். துரியன் பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. பழங்களின் ராஜாவாக அறியப்படுவது துரியன் பழம். உலகின் சில நாடுகளில்தான் துரியன் பழங்கள் கிடைக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (15-07-2024) 15.07.2024 2:14
காமராஜர் பிறந்தநாள்: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சினிமா செய்திகள் (14-07-2024) 14.07.2024 2:03
நடிகர் சரத்குமார் கடந்த ஆண்டு அவரது, 150- வது படமான தி ஸ்மைல் மேன் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகினார்.
மாலை செய்திகள் (14-07-2024) 14.07.2024 2:52
எனது மகிழ்ச்சிக்கான காரணம் இதுதான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்...ஆண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மை... 14.07.2024 2:27
ஆண் கருவுறாமை அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற தொற்றுகள் விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். கருவுறாமை என்பது ஒரு ஜோடி பாதுகாப்பின்றி ஒரு வருடத்திற்குப் பிறகு கருத்தரிக்க இயலாமை என வரையறுக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...திருமணம் கைகூட ஆடி வெள்ளி 14.07.2024 3:17
அன்று சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.மாங்கல்ய பலம் கூடும். பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். மேலும் இதுபோன...
காலை செய்திகள் (14-07-2024) 14.07.2024 2:37
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சினிமா செய்திகள் (13-07-2024) 14.07.2024 2:00
மீண்டும் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா - வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு
மாலை செய்திகள் (13-07-2024) 13.07.2024 3:08
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாதம் பிறப்பு எப்போது? என்ன செய்ய வேண்டும்? 13.07.2024 2:18
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் ஆடி மாதம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, புதன் என ஒவ்வொரு தினங்களும் கொண்டாட்ட தினமாக வருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...வால் மிளகு அதிகம் சேர்த்தால் இவ்வளவு பிரச்சனையா? 13.07.2024 2:16
வால் மிளகு என்பது இருவித்திலை தாவரம் ஆகும். மிளகின் அடிப்பகுதியில் வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால் மிளகு என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வால் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நம் உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதிகமாக பயன்படுத்தும்போது பல தீமைகளையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எனவே, வால் மிளகின் த...
காலை செய்திகள் (13-07-2024) 13.07.2024 3:06
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... திமுக முன்னிலை
சினிமா செய்திகள் (12-07-2024) 12.07.2024 2:23
பாக்ஸ் ஆபீசில் ருத்ர தாண்டவம் ஆடும் 'கல்கி 2898 ஏடி' .. ரூ.1000 கோடியைத் தாண்டியது வசூல்
மாலை செய்திகள் (12-07-2024) 12.07.2024 2:37
சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்... அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
தகவல் அறிவோம்...குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் 12.07.2024 1:49
புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன. நீர்சத்துள்ள உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. உங்கள் குழந்தையின் தட்டில் ஒரு வானவில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள் மற்றும் கீரைகள் இயற்கையில் சத்துக்கள் நிறைந்தவை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...சிதம்பரம் நடராஜர் சன்னிதியும், மனித உடல் அமைப்பும் 12.07.2024 2:53
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது. மனிதனின் உருவ அமைப்புக்கும், பொன்னம்பல நடராஜர் சன்னிதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவையே பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு பஞ்சபூதங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (12-07-2024) 12.07.2024 2:49
விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை... 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு
சினிமா செய்திகள் (11-07-2024) 11.07.2024 1:37
தமிழகத்தில் இந்தியன் 2 சிறப்பு காட்சிக்கு அனுமதி
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.