Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (31-08-2024) 31.08.2024 2:34
ரொட்டி வேண்டாம்... முட்டை நூடுல்ஸ்தான் வேண்டும்... சிறையில் அடம்பிடித்த பெண் டாக்டர் கொலையாளி
ஆன்மிகம் அறிவோம்...காசிக்கு நிகரான ஷேத்ரபாலபுரம் ஸ்ரீகால பைரவர் 31.08.2024 2:14
ஸ்ரீபைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம் மயிலாடுதுறை பெருவழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த ஸ்ரீகால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...குழந்தைகள் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் 31.08.2024 1:55
விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி, சீரான இயக்கத்துக்கு உதவுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையையும் தருகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (31-08-2024) 31.08.2024 2:28
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
சினிமா செய்திகள் (30-08-2024) 30.08.2024 1:27
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி தற்பொழுது அறிவித்துள்ளனர். அதன்படி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி விடுதலை 2 படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (30-08-2024) 30.08.2024 2:58
தமிழகத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பாதுகாப்பு வசதி சிறப்பாக உள்ளது- மா.சுப்பிரமணியன்
தகவல் அறிவோம்...பொது இடத்தில் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை 30.08.2024 2:18
நம் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். நாம் சாப்பிட்ட தட்டை நாமே எடுத்து செல்லும் பண்பை குழந்தைகளிடம் வளர்ப்பது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..பக்தர்களை பிரமிக்க வைக்கும் விஷ்ணுவின் திரிவிக்ரம அவதாரம் 30.08.2024 3:04
உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார். திரிவிக்ரம அவதார வடிவில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார். இறைவன் மகாவிஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்து இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை காத்து அருளினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-08-2024) 30.08.2024 2:29
பார்முலா 4 கார் பந்தயம்- இன்று முதல் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
காலை செய்திகள் (29-08-2024) 29.08.2024 2:38
அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சினிமா செய்திகள் (28-08-2024) 28.08.2024 2:07
மலையாள சினிமாத்துறையை புரட்டிப்போட்ட "MeToo": இதுவரை 17 வழக்குகள் பதிவு
மாலை செய்திகள் (28-08-2024) 28.08.2024 2:28
விஜய் கட்சி மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றம்... அனுமதி கோரி புஸ்சி ஆனந்த் மனு
ஆன்மிகம் அறிவோம்..மஞ்சள் குங்குமத்தின் மகிமை! 28.08.2024 2:15
மஞ்சளும், குங்குமமும் அம்மன் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மஞ்சள் - குங்குமம் இரண்டிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மஞ்சள் - குங்குமம் இந்த இரண்டிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். இயற்கையாகவே மஞ்சள் கிருமிநாசினி என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...உடல் எடை சீராக இருக்க தினமும் 30 நிமிடம் நடந்தாலே போதும்! 28.08.2024 1:43
இதய நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் வராது. விழிப்புணர்வுக்கு சுகாதாரத் துறை புதிய திட்டம். இளைஞர்களிடையே நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு செயல் திட்டத்தை தமிழக பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-08-2024) 28.08.2024 3:01
முதலீடுகளை ஈர்க்கவே அமெரிக்கா செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (27-08-2024) 27.08.2024 1:35
நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்
மாலை செய்திகள் (27-08-2024) 27.08.2024 2:55
அமைச்சர்கள்-அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
தகவல் அறிவோம்...வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் 27.08.2024 1:43
மனிதர்களின் குடலில் உணவு செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. வெங்காயம் அல்லியம் வகையைச் சேர்ந்த பூண்டு தாவரம். உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது போல காணப்பட்டாலும் வெங்காயத்தில் இருக்கும் அரிய மருத்துவ குணங்கள் வேறு எதிலும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..தம்பதியர் ஒற்றுமை காக்கும் ராமர்! 27.08.2024 3:03
சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் ராமபிரான் சேவை சாதிக்கிறார். ராம பிரானின் கரங்களில் உயரமான வில் மற்றும் அம்புகள் உள்ளன. கருப்பூர் என்ற பெயரில் தமிழகத்தில் நிறைய ஊர்கள் உள்ளன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-08-2024) 27.08.2024 2:38
விஜயிடம் தனிக்கட்சி தொடங்க சொன்னதே ராகுல் காந்தி தான் - விஜயதாரணி
மாலை செய்திகள் (26-08-2024) 26.08.2024 2:40
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
ஆன்மிகம் அறிவோம்...கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்! 26.08.2024 3:45
கிருஷ்ண ஜெயந்தி ஆண்டு தோறும் தமிழ் ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...`பிளேட்லெட்' எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்! 26.08.2024 3:43
மனித உடலில் உள்ள ரத்த அணுக்கள் மூன்று வகைப்படும். அவை: ரத்த வெள்ளை அணுக்கள், ரத்த சிவப்பு அணுக்கள், 'பிளேட்லெட்' எனப்படும் ரத்த தட்டுக்கள். இவற்றுள் ரத்த சிவப்பணுக்கள் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்லும் பணியை செய்யும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-08-2024) 26.08.2024 2:18
திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது- அண்ணாமலை பரபரப்பு பேச்சு
சினிமா செய்திகள் (25-08-2024) 25.08.2024 1:26
விஜய் மற்றும் திரிஷா இணைந்து ஆடிய G.O.A.T ஸ்பெஷல் சாங் விரைவில்...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.