Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (25-08-2024) 25.08.2024 2:07
சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடன்- பிரதமர் மோடி வழங்கினார்
தகவல் அறிவோம்...இளைஞர்களுக்கு ஜாக்கிங் ஏன் அவசியம்..? 25.08.2024 1:30
ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றன ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. இளைஞர்களுக்கு 'ஜாக்கிங்' எனப்படும் ஓட்டப்பயிற்சி ஏன் அவசியம் என்பதை விளக்கமாக பார்ப்போம்.
ஆன்மிகம் அறிவோம்..கிருஷ்ணரை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? 25.08.2024 1:38
கிருஷ்ணர் பாதத்துக்கு பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
காலை செய்திகள் (25-08-2024) 25.08.2024 2:36
எனக்கு மட்டுமல்ல, லட்சோபலட்சம் பேருக்கு தாயாய், தந்தையாய் இருந்தவர் கலைஞர்- மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (24-08-2024) 24.08.2024 1:38
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
மாலை செய்திகள் (24-08-2024) 24.08.2024 2:23
21 மின்சார ரெயில்கள் இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை வரை ரத்து
ஆன்மிகம் அறிவோம்...கிருஷ்ணரை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? 24.08.2024 1:37
ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுபவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணர் பாதத்துக்கு பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...தெரிந்து கொள்வோமா... பாதுகாப்பான டயாப்பர் பயன்பாடு 24.08.2024 3:19
குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தப்படும் பொழுது அவர்களுடைய மென்மையான சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அந்த சரும பாதிப்பு என்பது எரிச்சலை ஏற்படுத்தி அரிப்பை உண்டாக்குவதால் குழந்தை அசவுகரியமாக உணர்வதன் காரணமாக அழுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-08-2024) 24.08.2024 2:13
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சினிமா செய்திகள் (23-08-2024) 23.08.2024 1:39
வாழைப் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த திரைப்பிரபலங்கள்
மாலை செய்திகள் (23-08-2024) 23.08.2024 2:41
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படும்- எஸ்.கே.பிரபாகர்
தகவல் அறிவோம்...அறிந்து கொள்வோமா... தேனடை மருத்துவ குணம் 23.08.2024 2:20
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் தருவேன் என்று பாடினார், அவ்வையார். தற்போது, தேனைவிட தேனடை மதிப்பு மிக்கதாக உண்ணப்படுகிறது தேனடை என்பது ஒரு தேன்கூடு. தேனீயின் வீடு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..தெய்வீக அம்சம் நிறைந்த நால்வகை திருநீறு! 23.08.2024 1:48
உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும். அவ்வையார் ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்று குறிப்பிடுகிறார். சைவ நெறியைப் பின்பற்றுபவர்களின் புனிதச் சின்னமாக இருப்பது, திருநீற்றுப் பட்டை. இந்தத் திருநீறானது, பசுஞ்சாணத்தை எரியூட்டி பெறப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-08-2024) 23.08.2024 3:30
கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (22-08-2024) 22.08.2024 1:35
த.வெ.க. தலைவர் விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து
மாலை செய்திகள் (22-08-2024) 22.08.2024 2:31
பல கனவுகளை வெற்றி கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையை கொண்டாடுவோம்!- மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்...கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன் தெரியுமா? 22.08.2024 1:42
தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலிலை வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...கூந்தல் நலன் காக்கும் எண்ணெய்கள் 22.08.2024 3:14
ஒவ்வொரு எண்ணெய்யும் ஒவ்வொருவிதமான பண்புகளை கொண்டிருக்கின்றன. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. பெண்கள் சரும பராமரிப்புக்கு அடுத்தபடியாக கூந்தல் நலனை பேணுவதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-08-2024) 22.08.2024 3:30
விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்- விஜய்
சினிமா செய்திகள் (21-08-2024) 21.08.2024 2:02
தி கோட் படத்தின் சென்சார் அப்டேட் வெளியீடு
மாலை செய்திகள் (21-08-2024) 21.08.2024 3:19
3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை- முதலீட்டாளர்கள் மாநாட்டில் முக ஸ்டாலின் பேச்சு
தகவல் அறிவோம்..இரவு 10 மணிக்கு முன்பு தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்... 21.08.2024 3:26
இரவு 10 மணிக்குள் தூங்குவது சர்க்கார்டியன் ரிதத்துக்கும் உகந்தது. பல்வேறு நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும். இரவு சீக்கிரமாக தூங்க செல்வது இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..குங்குலியக்கலய நாயனாரின் பக்திக்கு இணங்கி நிமிர்ந்த லிங்கம் 21.08.2024 1:54
ஒரு சமயம், திருப்பனந்தாளில் பக்தை மாலை அணிவிப்பதற்காக தலையைச் சாய்த்தார் சிவபெருமான். வளைந்திருந்த சிவலிங்கத்தை நிமிர்த்த சோழ மன்னன் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. குங்குலியக்கலய நாயனார் திருக்கடவூர் ஆலயத்தில் தினமும் குங்குலிய தூபம் இடும் தொண்டு புரிந்து வந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-08-2024) 21.08.2024 2:50
இனிமேல் 5 ஆயிரத்துக்குமேல் மின் கட்டணம் என்றால் டிஜிட்டல்தான்: மின்சார வாரியம் அதிரடி உத்தரவு
சினிமா செய்திகள் (20-08-2024) 20.08.2024 1:40
தமிழ்நாட்டை புரிந்துகொள்ள `வாழை' படத்தை பாருங்கள்- இயக்குனர் மிஸ்கின்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.