Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5992 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 4, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

மாலை செய்திகள் ((05-09-2024) 05.09.2024

வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் தமிழக கல்வி முறையை குறை சொல்கின்றனர்- உதயநிதி ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...மஞ்சள் பிள்ளையாருக்கு மகிமை அதிகம்! 05.09.2024

ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது தனக்கு காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...ஆரோக்கியமான கூந்தலுக்கு மீன் எண்ணெய் 05.09.2024

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-09-2024) 05.09.2024

டிரில்லியண்ட் நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடி முதலீடு: தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சினிமா செய்திகள் (04-09-2024) 04.09.2024

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு', அஜித் நடித்த 'ஆழ்வார்', சூர்யா நடித்த 'வேல்', விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' உட்பட பல படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

மாலை செய்திகள் ((04-09-2024) 04.09.2024

சென்னையில் பருவமழை பாதிப்பை தடுக்க 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை

தகவல் அறிவோம்...பதப்படுத்தப்பட்ட உணவு, வேலைப்பளு காரணமாக ஆண்மைக்குறைவு பாதிப்பு-ஆய்வில் அதிர்ச்சி தகவல் 04.09.2024

உலக பாலியல் நல தினம், ஸ்டெம்செல் விழிப்புணர்வு தினத்தை யொட்டி பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கையின் படி திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...தயிர் விற்ற பெண்ணுக்கு மோட்சம் கிடைக்க சிபாரிசு செய்த ராமானுஜர் 04.09.2024

திருமலை திருப்பதியில் ஸ்ரீராமானுஜர் மற்றும் சீடர்குழாம் தங்கியிருந்தபோது ஒரு இடைச்சி தயிர் கொண்டுவந்தாள். அவளிடம் இவர்கள் தயிரை வாங்கிக்குடித்தனர். தயிர் என்ன விலை என்று கேட்டனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (04-09-2024) 04.09.2024

இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சினிமா செய்திகள் (03-09-2024) 03.09.2024

இந்தியில் ஷாருக் கான், விஜய் சேதுபதியை வைத்து அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

மாலை செய்திகள் (03-09-2024) 03.09.2024

தமிழக மக்களின் மகிழ்ச்சியே முக்கியம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தகவல் அறிவோம்...உற்சாக பான பிரியர்கள் உஷார்...தினமும் 4 கப் காபி குடிப்பது இதயத்தை பாதிக்கும் 03.09.2024

ஒரு காபி குடிச்சாத் தான் வேலை செய்ய மூடு வரும் என்று, செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே அரை குறையாக போட்டுவிட்டு எழுந்து சென்று காபி குடித்து விட்டு வருபவர்களை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவதற்கான கதை தெரியுமா உங்களுக்கு? 03.09.2024

முன் காலத்தில் கவுண்டின்யர் என்ற முனிவர் இருந்தார். அவர் எப்போதும் விநாயகப்பெருமானுக்கு, அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த முனிவரின் மனைவி, "எதற்காக விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குகிறீர்கள்? என்று கேட்டாள். உடனே கவுண்டின்யர், விநாயகருக்கு அருகம்புல் வழிபாடு வந்ததற்கான காரணத்தை தன்னுடைய மனைவிக்கு கூறினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast...

காலை செய்திகள் (03-09-2024) 03.09.2024

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

சினிமா செய்திகள் (02-09-2024) 02.09.2024

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வாழை திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை செய்திகள் (02-09-2024) 02.09.2024

திட்டமிட்ட தேதியில் தவெக மாநாடு- புஸ்சி ஆனந்த்

ஆன்மிகம் அறிவோம்...பிரம்மத்தை உணர ஒரு உதாரணம் 02.09.2024

பிரம்மத்தை உணர ஒரு உதாரணம் பார்ப்போம். இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று எண்ணிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அதனால் பயம் நம்மை ஆட்கொள்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...தாம்பத்திய குறைபாட்டை நீக்க உதவும் உணவுகள்! 02.09.2024

தாம்பத்திய குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது. இந்த பிரச்சனை நீங்க என்ன உணவுகள், பழக்கவழக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-09-2024) 02.09.2024

வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான்

சினிமா செய்திகள் (01-09-2024) 01.09.2024

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.

மாலை செய்திகள் (01-09-2024) 01.09.2024

அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்வு- மு.க.ஸ்டாலின் பேச்சு

தகவல் அறிவோம்...மனதுக்கும் ஓய்வு வேண்டும்..! 01.09.2024

இன்றைய இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஓரளவுக்கு வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைக்கிறார்கள். ஓய்வெடுக்க நேரமின்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...ஸ்ரீகாளி தேவியுடன் அருள்பாலிக்கும் ராமகிரி ஸ்ரீகால பைரவர் 01.09.2024

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அருகிலுள்ள வாலீஸ்வரர் ஆலயத்தினை ஒட்டி ஸ்ரீகால பைரவருக்கான தனி ஆலயம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் அமைக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-09-2024) 01.09.2024

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

சினிமா செய்திகள் (31-08-2024) 31.08.2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.