Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (10-09-2024) 10.09.2024 1:28
'எப்படி இருந்த மனுஷன்'.. 90ஸ் கிட்ஸ்களின் நாயகன் எதையும் தாங்கும் WWE வீரர் படிஸ்டாவுக்கு என்னாச்சு?
மாலை செய்திகள் (10-09-2024) 10.09.2024 2:10
விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு: அதிமுக-வுக்கு திருமாவளவன் அழைப்பு
தகவல் அறிவோம்...மன அழுத்தத்தில் இருந்து விடுபட உண்ண வேண்டியவை 10.09.2024 2:01
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது. மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட்கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத தொற்று வியாதியாக பலரையும் ஆட்கொண்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-09-2024) 10.09.2024 2:36
திருச்சியில் ரூ. 2 ஆயிரம் கோடியில் ஜேபிஎல் தொழிற்சாலை: முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
சினிமா செய்திகள் (09-09-2024) 09.09.2024 1:42
மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு
மாலை செய்திகள் (09-09-2024) 09.09.2024 2:01
பரந்தூர் விமான நிலையம்- சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி
தகவல் அறிவோம்...ஞாபக மறதி அதிகமா இருக்கா? இப்படி டிரை செய்து பாருங்க.... 09.09.2024 2:12
இளம் வயதினரும் நியாபக மறதி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு. ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..தோப்புக் கரணம் உருவாக காரணமாய் இருந்த மகாவிஷ்ணு 09.09.2024 1:11
தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை. இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும். பிள்ளையாருக்கு முன் தோப்புக் கரணம் போடும் வழக்கம் வர காரணமாக இருந்தவர் மகா விஷ்ணுவே. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-09-2024) 09.09.2024 1:37
தமிழக வெற்றிக் கழக மாநாடு: நிபந்தனைகள் விதித்த காவல்துறை
சினிமா செய்திகள் (08-09-2024) 08.09.2024 1:25
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மாலை செய்திகள் (08-09-2024) 08.09.2024 2:30
ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாடு வாருங்கள்: அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
ஆன்மிகம் அறிவோம்...விநாயகருக்கு சிதறுகாய்.. பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? 08.09.2024 1:03
வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் ஆகிய அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் சிவபெருமான் அழிக்கப் புறப்பட்டார். அப்போது, அவருடைய தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...தூங்குவதற்கு முன்பு சாப்பிடக்கூடாத பழங்கள் 08.09.2024 2:28
பழங்களில் இயற்கையான இனிப்பும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாக விளங்குகின்றன. இருப்பினும் எல்லா பழங்களையும் விரும்பிய நேரத்தில் சாப்பிடக்கூடாது. சில பழங்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல. அந்த பழங்கள் பற்றியும், அவற்றை சாப்பிடக்கூடாததற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்க...
காலை செய்திகள் (08-09-2024) 08.09.2024 2:12
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த ஆயத்தம்... கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை
சினிமா செய்திகள் (07-09-2024) 07.09.2024 1:15
The G.O.A.T படத்தின் வசூல் வேட்டை
மாலை செய்திகள் (07-09-2024) 07.09.2024 2:27
அமெரிக்காவில் இருந்தாலும் அரசு பணி தொடர்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்...சர்க்கரைக்கு பதிலாக `சுகர் பிரீ' பயன்படுத்தலாமா? பாதிப்புகள் வருமா...? 07.09.2024 1:27
சர்க்கரை நோயாளிகளில் பலர் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக குறைந்த கலோரிகள் கொண்ட செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துகின்றனர். அஸ்பார்டேம், சாக்கிரின், சுக்ரலோஸ், ஸ்டிவியா, சார்பிட்டால், அசிசல் பேம் போன்றவை கலந்த செயற்கை இனிப்பூட்டிகள் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், சூயிங்கம் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...மும்மூர்த்திகளின் பணிகளை குறிக்கும் விநாயகர் கை உணர்த்தும் தத்துவம் 07.09.2024 1:27
விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள். ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-09-2024) 07.09.2024 2:20
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
சினிமா செய்திகள் (06-09-2024) 06.09.2024 1:36
பாலியல் தொல்லைக்கு ஆதாரம் தர முடியாது- நடிகை பிரியாமணி
மாலை செய்திகள் ((06-09-2024) 06.09.2024 2:38
ரூ.850 கோடியில் உற்பத்தி நிலையங்கள்- 3 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
தகவல் அறிவோம்..நரைமுடிக்கு ஹேர் டை அடிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள்? 06.09.2024 2:42
தலைமுடியில் கலர்கலரான டைகளை அடித்துக் கொள்வது சகஜமாகிவிட்டது. பெண்களை விட ஆண்களே அதிகமாக ஹேர் டை உபயோகிக்கிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் 16 வயதிலிருந்தே ஆணும்-பெண்ணும் தங்கள் தலைமுடியில் கலர்கலரான டைகளை அடித்துக் கொள்வது என்பது உலகம் முழுவதும் சகஜமாகிவிட்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...அறிவோமா... விநாயகரின் பெருமை 06.09.2024 1:41
விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது. விக்கினங்களை அகற்றுவதால் 'விக்னேஸ்வரர்' என்று பெயர். விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-09-2024) 06.09.2024 2:42
அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி - முதல்வர் மு.க. ஸ்டாலின்
சினிமா செய்திகள் (05-09-2024) 05.09.2024 1:43
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி..! யுவன் ட்வீட்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.