Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (10-10-2024) 10.10.2024 1:32
தீட்சிதர்கள் கிரிக்கெட் விவகாரம் - வி.சி.க. நிர்வாகி தாக்கப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்
மாலை செய்திகள் (10-10-2024) 10.10.2024 2:18
நீட் தேர்வு ரத்துக்கு திமுக அரசு எதையும் செய்யவில்லை- இ.பி.எஸ்.
தகவல் அறிவோம்...மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் கீரை ரசம்-சூப் 10.10.2024 3:11
வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம். வலிகளை நீக்கும் இயல்பு முடக்கறுத்தானுக்கு உண்டு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...இன்று துர்காஷ்டமி 10.10.2024 3:38
வடநாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது துர்காஷ்டமி. நவராத்திரியில் எட்டாவது நாள் துர்க்காஷ்டமி நாளாக கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-10-2024) 10.10.2024 1:20
தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு
சினிமா செய்திகள் (09-10-2024) 09.10.2024 1:40
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
மாலை செய்திகள் (09-10-2024) 09.10.2024 2:13
எஸ்எஸ்ஐ தாக்கப்பட்ட வழக்கு- சாம்சங் தொழிலாளர்களுக்கு நீதிமன்ற காவல்
பெண்கள் உலகம்...உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் எண்ணெய் குளியல்! 09.10.2024 2:17
உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று மரபு மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை கூறுகின்றன. இதனை நன்கு அறிந்துதான் எண்ணெய் குளியல் என்ற வழக்கத்தை நம் முன்னோர் உருவாக்கி வைத்தனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...அவதாரங்களில் சிறந்த அவதாரம் ! 09.10.2024 2:17
ஏழை – ராஜ வம்சத்தில் பிறந்து பின் பல ஆண்டுகள் ஏழையாக வாழ்ந்தவர் ஸ்ரீ ராமர். இடையன் – இது கிருஷ்ணாவதாரத்தை குறிக்கிறது. இளிச்சவாயன் – இது நரசிம்ம அவதாரத்தை குறிக்கிறது.
காலை செய்திகள் (09-10-2024) 09.10.2024 2:04
தக்காளி விலை உயர்வு எதிரொலி... பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு
சினிமா செய்திகள் (08-10-2024) 08.10.2024 1:33
அஜித்குமாரின் வீனஸ் டூர்ஸ் நிறுவனம் உலக சாதனை படைத்தது
மாலை செய்திகள் (08-10-2024) 08.10.2024 2:20
ஆயுத பூஜை விடுமுறை- சென்னையில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
ஆன்மிகம் அறிவோம்..ஆனைமுகன் அற்புத தகவல்கள் 08.10.2024 3:23
விநாயகரை வழிபட்டால் நல்லவாக்கு, நல்லமனம், லட்சுமி கடாட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கும். சக்தியையும், சிவனையும் வேண்டிக் கொண்டு இடப்படுகின்ற குறியானது பிள்ளையார் சுழி எனப்படும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...வயிற்றுப்புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை தேங்காய் பால் சூப் 08.10.2024 2:00
கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது. மணத்தக்காளி காய், வாந்தியைப் போக்கும். மணத்தக்காளி, தானாகவே தோட்டங்களில் வளரும் ஒரு கைச் செடி, இதன் இலை மற்றும் காய் மருத்துவக் குணம் வாய்ந்தது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-10-2024) 08.10.2024 1:49
2026 சட்டமன்ற தேர்தல்- திமுக தொகுதி பார்வையாளர்கள் நியமனம்
சினிமா செய்திகள் (07-10-2024) 07.10.2024 1:19
காதல் மனைவியுடன் ரொமாண்டிக் வாக் சென்ற அஜித் - வைரல் வீடியோ
மாலை செய்திகள் (07-10-2024) 07.10.2024 3:50
5 பேர் உயிரிழந்த விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்
தகவல் அறிவோம்...அதிக நேரம் தூங்கினாலும் ஆபத்துதான்! 07.10.2024 2:01
சிலருக்கு தலைவலி பிரச்சனையையும் உண்டாக்கிவிடும். அதிக தூக்கம் மட்டுமின்றி போதுமான நேரம் தூங்காததும் இதய நோய், நீரிழிவு, கவலை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வித்திடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...லிங்கத்தின் வகைகள் பற்றி அறிவோமா....? 07.10.2024 3:38
சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது. லிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-10-2024) 07.10.2024 2:39
5 பேர் உயிரிழப்பிற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
சினிமா செய்திகள் (06-10-2024) 06.10.2024 1:24
மதுரையில் ஹன்சிகா மோத்வானி.. பயபக்தியுடன் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்
மாலை செய்திகள் (06-10-2024) 06.10.2024 2:01
இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்...வளம், நலம் தரும் வளர்பிறை சதுர்த்தி வழிபாடு 06.10.2024 1:36
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாள் சதுர்த்தி ஆகும். மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதிகள் வருவதுண்டு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...செல்லப்பிராணி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்... 06.10.2024 3:03
தனியாக இருப்பவர்கள் தனிமையை உணரத் தொடங்கி விட்டால் உடனடியாக செல்லப்பிராணி ஒன்றை வாங்குங்கள். செல்லப்பிராணிகளை வளர்ப்பது நல்லது என்றாலும், அதில் நிறைய பொறுப்புகளும் இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-10-2024) 06.10.2024 1:52
விமானங்களின் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி- கவர்னர், முதலமைச்சர் கலந்து கொண்டனர்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.