Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (05-10-2024) 05.10.2024 1:48
வைரல் புகைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ப்ரோமோ வீடியோ... வனிதா விஜயகுமார் இயக்கத்தில் Mrs & Mr
மாலை செய்திகள் (05-10-2024) 05.10.2024 2:35
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
தகவல் அறிவோம்...ஆயுள் வளர்க்கும் பாதாம், வால்நட்! 05.10.2024 1:16
தினமும் ஒரு கையளவு நட்ஸ்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நட்ஸ்கள் சாப்பிடுபவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டின் மகத்துவம்... 05.10.2024 1:38
சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதமானது புதன் பகவானுக்குரியதாகும். புதன் கிரகத்திற்கு, அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதால் புரட்டாசி மாதம் விஷ்ணு பகவானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-10-2024) 05.10.2024 2:34
தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்- காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
சினிமா செய்திகள் (04-10-2024) 04.10.2024 1:27
பூஜையுடன் தொடங்கியது 'தளபதி 69' படத்தின் வேலைகள்
மாலை செய்திகள் (04-10-2024) 04.10.2024 3:09
மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு 63 ஆயிரம் கோடியா? தமிழக அரசு விளக்கம்
ஆன்மிகம் அறிவோம்...பிரிந்த தம்பதியர் ஒன்று சேர "ஸ்ரீவாஞ்சியம்" 04.10.2024 1:37
ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...கனவு காணுபவரா நீங்கள்? 04.10.2024 1:48
கனவு என்பது ஒரு நபரின் ஆன்மா அல்லது அவர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் செயலாக கருதப்படுகிறது. பெரும்பாலான சூழ்நிலையில் கனவுகள் தூக்கத்தை பாதிக்காது. மனிதர்கள் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். இந்த கனவுகளில் பெரும்பாலும் நிகழ்கால வாழ்வுக்கு தொடர்பே இல்லாதவை ஆகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-10-2024) 04.10.2024 3:01
வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று: நடிகர் விஜய் அறிக்கை
சினிமா செய்திகள் (03-10-2024) 03.10.2024 1:40
வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க முடியாது- ஐகோர்ட் அதிரடி
மாலை செய்திகள் (03-10-2024) 03.10.2024 2:11
46 புதிய தொழிற்சாலைகள் திறப்பு- தமிழக அரசு பெருமிதம்
தகவல் அறிவோம்...எல்லோர் வீட்டிலும் இருக்கும்.. காலையில் இதை எடுத்துக்கொண்டால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் 03.10.2024 1:50
இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...பூர்வ ஜென்ம பாவம் போக்கும் நவபாஷாண திருத்தலம் 03.10.2024 2:32
2000 வருடங்களுக்கு மேலாக கடலில் நவக்கிரக கோயில் உள்ளது. நவக்கிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்கிற தலத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-10-2024) 03.10.2024 2:20
தேசத்திற்கு தந்தைகள் இல்லை: கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை பதிவு
சினிமா செய்திகள் (02-10-2024) 02.10.2024 1:47
ஹலமதி ஹபிபோ.. தளபதி 69 படத்தில் படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே
மாலை செய்திகள் (02-10-2024) 02.10.2024 2:03
கதர் கிராமப் பொருட்களை அதிகளவில் வாங்குங்கள்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஆன்மிகம் அறிவோம்...நவராத்திரி நவதானியங்கள்! 02.10.2024 1:35
பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும். அம்பிகையை சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...மலை ஏறுவதனால் ஏற்படும் மகத்தான நன்மைகள் `7' 02.10.2024 3:21
இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும். ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-10-2024) 02.10.2024 2:20
எனது அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலமடைய விழைகிறேன்- கமல்ஹாசன்
சினிமா செய்திகள் (01-10-2024) 01.10.2024 1:19
நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாலை செய்திகள் (01-10-2024) 01.10.2024 2:32
நடிகர் ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை: நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தகவல்
தகவல் அறிவோம்...8 வடிவில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் 01.10.2024 3:21
வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற சூழலை பலரும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...மகாளய அமாவாசை: பித்ருக்களை பட்னி போடலாமா? எள்-தண்ணீர் கொடுங்கள்! 01.10.2024 3:24
நாளை (புதன்கிழமை) மகாளய அமாவாசை தினம். இந்த அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சிறப்பு வாய்ந்தது. ஆற்றல்கள் மிகுந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-10-2024) 01.10.2024 2:35
மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.