Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5990 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 3, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (15-10-2024) 15.10.2024

உலகளவில் 240 கோடி வசூலித்த வேட்டையன் - வெற்றியை கொண்டாடிய படக்குழு

மாலை செய்திகள் : (15-10-2024) 15.10.2024

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்

ஆன்மிகம் அறிவோம்...பாவங்களை பங்கு போட்டுக் கொள்ளும் கதை 15.10.2024

தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். இதனால் புண்ணியம் சேருமென கருதினர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...மழை காலம் தொடங்கியாச்சு.. சருமத்தை பாதுகாக்க இதோ சில டிப்ஸ் 15.10.2024

சரும வறட்சி, தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும். பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-10-2024) 15.10.2024

கனமழை எச்சரிக்கை- கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்

சினிமா செய்திகள் (14-10-2024) 14.10.2024

தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.

மாலை செய்திகள் : (14-10-2024) 14.10.2024

கனமழை எச்சரிக்கை- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை இந்த முறை பருவமழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்- துணை முதல்வர் உதயநிதி

தகவல் அறிவோம்...மனச்சோர்வை விரட்டும் வீட்டுத்தோட்டம் 14.10.2024

செடிகளை பராமரிப்பது, அதனுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிலையை மேம்படுத்தவும் செய்யும். மகிழ்ச்சியான மன நிலையை உண்டாக்கும்.

ஆன்மிகம் அறிவோம்...சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! 14.10.2024

'சங்கட ஹர' என்றால், சங்கடத்தை (துன்பத்தை) நீக்குதல் என்று பொருள். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பலனாக வரும் எல்லாவித இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைத் தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

காலை செய்திகள் (14-10-2024) 14.10.2024

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- சென்னைக்கு ரெட் அலர்ட் தமிழகத்தில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சினிமா செய்திகள் (13-10-2024) 13.10.2024

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". மறுமலர்ச்சி, சபாஷ், பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரஞ்சித் பெரிய கவனம் பெற்றார்.

மாலை செய்திகள் : (13-10-2024) 13.10.2024

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...தசராவுக்கு 'நோ'.. ராவணனின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் உ.பி. கிராமம் - சுவாரஸ்ய காரணம் 13.10.2024

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிஸ்ராக் [Bisrakh] என்ற கிராமம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ராவணனின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.

தகவல் அறிவோம்... தண்ணீர் தாகத்தை போக்கும் 10 வழிமுறைகள் 13.10.2024

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிவிடுங்கள். தினமும் உணவிற்கு முன்பும், பின்பும், வேலைக்கு இடையேயும் தண்ணீர் பருகுவதை வாடிக்கையாக்கி விடுங்கள்.

காலை செய்திகள் (13-10-2024) 13.10.2024

தமிழக வெற்றிக்கழக மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க 27 குழுக்கள்- விஜய் அறிவிப்பு

சினிமா செய்திகள் (12-10-2024) 12.10.2024

சமீபத்தில் நடந்த நேர்காணலில் அனிருத் சில சுவாரசிய தகவல்களை கூறினார். அவர் அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்றும் பொங்கலுக்கு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

மாலை செய்திகள் (12-10-2024) 12.10.2024

கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது

தகவல் அறிவோம்...'டி-ஹைட்ரேஷன்' எனும் நீரிழப்பால் ஏற்படும் பாதிப்பு 12.10.2024

நமது உடலுக்குத் தேவையான மொத்த நீரின் அளவு குறையும்போது ஏற்படுகிற உடலியல் மாற்றமே நீரிழப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நீர்ப்பற்றாக்குறையால் வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... குழந்தை பாக்கியம் அருளும் திண்டல் முருகன் 12.10.2024

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் என்ற இடத்தில் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது.குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்மொழிக்கு ஏற்ப, இந்த ஆலயமும் முருகனின் அருள் ஆலயங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-10-2024) 12.10.2024

திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி பயங்கர விபத்து..

சினிமா செய்திகள் (11-10-2024) 11.10.2024

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மாலை செய்திகள் (11-10-2024) 11.10.2024

3 மாவட்ட மக்களே உஷார்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை

ஆன்மிகம் அறிவோம்...சக்தி வாய்ந்த சகலகலா வல்லி மாலை 11.10.2024

கலைமகளின் துதிகள் ஏராளமாகத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. கம்பனின் சரஸ்வதி அந்தாதியும், ஒட்டக்கூத்தரின் ஈட்டி எழுபதும் குமரகுருபரின் சகல கலா வல்லி மாலையும் மிகவும் ஆற்றல் வாய்ந்த துதிமாலைகள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...தனியாக வசிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் 11.10.2024

படிப்பு, பணி நிமித்தமாகவோ அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ நகர் பகுதிகளில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-10-2024) 11.10.2024

அதிகனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.