Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (20-10-2024) 20.10.2024 1:43
மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
மாலை செய்திகள் (20-10-2024) 20.10.2024 2:11
அந்தமான் அருகே நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி: புதன்கிழமை புயலாக வலுப்பெற வாய்ப்பு
தகவல் அறிவோம்...குழந்தைகள் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் 20.10.2024 2:41
விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி, சீரான இயக்கத்துக்கு உதவுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையையும் தருகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...அஷ்ட லட்சுமிகளில் யாருடைய அனுக்கிரகம் மிகவும் முக்கியமானது? 20.10.2024 2:00
தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிவார்கள் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை! இதை விளக்க ஒரு கதை உண்டு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-10-2024) 20.10.2024 2:25
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை
சினிமா செய்திகள் (19-10-2024) 19.10.2024 1:35
'லியோ' வெளியாகி 1 வருடம் நிறைவு.. அடுத்த அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்
மாலை செய்திகள் : (19-10-2024) 19.10.2024 1:49
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிப்பு- தமிழக அரசு
ஆன்மிகம் அறிவோம்...தைரியலட்சுமியை மட்டும் விட்டு விடாதீர்கள்! 19.10.2024 2:01
அங்கு பூஜாக் கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக்கண்டு ஆச்சரியம் அடைந்தான். நீங்கள் ஏழு பேரும் நேற்று போய் விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே என்று கேட்டான் போஜன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...கர்ப்ப காலத்தில் மார்பகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்! 19.10.2024 3:09
பருத்தியால் செய்த உள்ளாடைகளை வாங்கி அணியுங்கள். மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-10-2024) 19.10.2024 2:59
தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமையே- கவர்னருக்கு கேள்விகளை அடுக்கிய ஸ்டாலின் தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
சினிமா செய்திகள் (18-10-2024) 18.10.2024 1:29
செல்ஃபி மோடில் அஜித் குமார்.. வைரலாகும் புது க்ளிக்ஸ்..
மாலை செய்திகள் : (18-10-2024) 18.10.2024 1:43
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கடிதம்
தகவல் அறிவோம்..வாய் புற்றுநோய் அறிகுறிகள் 18.10.2024 2:56
புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும். தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...நந்தி பற்றிய அரிய தகவல்கள் 18.10.2024 3:12
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். பிரதோஷ காலங்களில் நந்தியை வழிபடுபவர்களுக்கு பெரும் பேறு கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-10-2024) 18.10.2024 2:02
மது விற்கும் அரசால் பட்டாசு விற்க முடியாதா? ஐகோர்ட் கேள்வி
சினிமா செய்திகள் (17-10-2024) 17.10.2024 1:43
Im On The Way - கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டைட்டில் டீசர் வெளியீடு
மாலை செய்திகள் : (17-10-2024) 17.10.2024 2:17
எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்...மகாலட்சுமி தீபமாக கிரிவலம் வந்த நாள் 17.10.2024 1:26
திருவண்ணாமலையில் நாம் எந்த கிழமை கிரிவலம் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..பதட்டத்தை குறைத்து மனதை அமைதி படுத்த இதை டிரை பண்ணுங்க..... 17.10.2024 2:03
பலர் மனம் அமைதியின்றி வாழ்க்கையை போராடி வாழ்ந்து வருகின்றனர். மனதிற்கு அமைதி தரக்கூடிய செயல்களில் ஈடுபடலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-10-2024) 17.10.2024 2:42
கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வானிலை ஆய்வு மையம்
சினிமா செய்திகள் (16-10-2024) 16.10.2024 1:27
இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகும் யுவன் சங்கர் ராஜா.. ஹீரோ யாரு தெரியுமா?
மாலை செய்திகள் : (16-10-2024) 16.10.2024 2:11
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையை கடக்கும்: பாலச்சந்திரன்
தகவல் அறிவோம்..அடர்த்தியான கண் இமைகள் வேணுமா.....? சில டிப்ஸ் உங்களுக்காக 16.10.2024 2:24
அடர்த்தியான கண் புருவங்கள், கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது. கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருள்.
ஆன்மிகம் அறிவோம்...அவரவர் செய்த வினைக்கேற்ற பலன் கிடைக்கும் என்பது உண்மையா? 16.10.2024 3:40
திருதிராஷ்டிரரும்.... முற்பிறவியும் தெய்வத்தின்முன்பு ஒரு போதும் நீதி தவறாது. திருதிராஷ்டிரரும்.... முற்பிறவியும்! கரவர்களின் தந்தையான திருதிராஷ்டிரர், பெரும் சோகத்துடன் அரசவையில் அமர்ந்திருந்தார்.
காலை செய்திகள் (16-10-2024) 16.10.2024 2:29
சென்னையில் இன்று மிக கனமழை இருக்காது- ஆபத்து விலகியது
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.