Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (25-10-2024) 25.10.2024 1:44
முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடந்த மாத இறுதியில் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மாலை செய்திகள் (25-10-2024) 25.10.2024 2:29
பள்ளியில் வாயு கசிவு- மயங்கி விழுந்த 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
ஆன்மிகம் அறிவோம்... நலம் தரும் நவ துர்க்கைகள்! 25.10.2024 3:41
தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக புராணங்களில் குறிப்பிடப்படுபவள், துர்க்கை அம்மன். இந்த அன்னையை ஒன்பது வகை துர்க்கையாக பிரித்து வழிபடுபவர்களும் இருக்கிறார்கள்.
தகவல் அறிவோம்...குழந்தையின் தொப்புள் கொடி பராமரிப்பு 25.10.2024 2:15
குழந்தையை உயிருடன் வைத்திருக்க தொப்புள் கொடியே காரணம். பிறப்பு நிலை கோளாறுகளை கண்டுபிடிக்க உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-10-2024) 25.10.2024 2:24
உதயநிதியால் துறையும் வளர்ந்திருக்கு.. அவரும் வளர்ந்திருக்கிறார்..- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (24-10-2024) 24.10.2024 1:29
50 நாட்களைக் கடந்து வெள்ளித்திரையில் 'தி கோட்'
மாலை செய்திகள் (24-10-2024) 24.10.2024 1:40
வழித்தடங்களை உள்ளடக்கிய மலையேற்ற திட்டம்- துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
பெண்கள் உலகம்...தைராய்டு பாதிப்பு இருந்தால் பெண்கள் கருத்தரிக்க முடியுமா? 24.10.2024 2:36
பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம். தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...இறை வழிபாடும் புலால் மறுப்பும்! 24.10.2024 2:45
ஆயிரம் ஆடுகளை வெட்டி வேள்வி நிகழ்த்துவதை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது நல்லது என்றார். கவிமணியின் கவிதையில் புத்தர் வாதிடும் பகுதி நெஞ்சை அள்ளுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-10-2024) 24.10.2024 2:00
வைத்திலிங்கம் அலுவலகத்தில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சினிமா செய்திகள் (23-10-2024) 23.10.2024 1:15
கங்குவா படத்தை 100-க்கும் அதிகமுறை பார்த்துவிட்டேன், ஆனாலும் தாக்கம் குறையவில்லை - மதன் கார்க்கி
மாலை செய்திகள் (23-10-2024) 23.10.2024 2:34
ஒரே நாளில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை
ஆன்மிகம் அறிவோம்...ஐந்து தலை நாகம் வெளிப்பட்ட நாகராஜர் கோவில் 23.10.2024 2:40
இத்தலத்து நாகராஜரை குலதெய்வவமாக வழிபடுவோரும் உண்டு. இந்த நீர் எப்போதும் வற்றுவதில்லை என்பது இத்தலத்தின் சிறப்பு ஆகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? 23.10.2024 2:20
பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-10-2024) 23.10.2024 2:36
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சினிமா செய்திகள் (22-10-2024) 22.10.2024 1:33
ஓடிடி தளத்தில் வெளியாகும் மெய்யழகன்... தேதி அறிவிப்பு
மாலை செய்திகள் (22-10-2024) 22.10.2024 2:52
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: தமிழக அரசு
தகவல் அறிவோம்..டாக்டர் பரிந்துரை இல்லாமல் மாத்திரை பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகள்? 22.10.2024 2:35
சிறுநீரகம் இதனை வடிகட்ட இயலாமல் பலவீனம் அடையும். சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து மாத்திரைகளை கடைகளில் நேரடியாக வாங்கி பயன்படுத்துவது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...திதியில் பிறந்தவர்களின் குண நலன்கள்! 22.10.2024 2:22
சஷ்டி: பிரபுக்களால் விரும்பதக்கவன், செல்வன், மெலிந்தவன், முன் கோபி. தசமி: சீலம் உள்ளவன், தர்மவான், யோகியவான். பிரதமை:- சந்தோஷ பிரியன், எதையும் யோசிக்கும் புத்தி உடையவன். செல்வந்தன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-10-2024) 22.10.2024 2:35
டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
சினிமா செய்திகள் (21-10-2024) 21.10.2024 1:27
விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நேரில் கலந்து கொள்வேன்- விஷால்
மாலை செய்திகள் (21-10-2024) 21.10.2024 2:40
நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் காப்பது போல் நமது வீடுகளை பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்- மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்...அஷ்டமி, நவமியில் நல்ல செயல்களை தவிர்ப்பது ஏன் தெரியுமா? 21.10.2024 2:38
கரிநாள் என்ற நாளிலும் நல்ல காரியங்கள் செய்யப்படுவதில்லை. அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூக்கம் ஏன் வருகிறது? 21.10.2024 1:35
உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-10-2024) 21.10.2024 2:35
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.