Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
``ஒரு தமிழர் பிரதமராவதை `பிரவுட் கன்னடிகா அண்ணாமலை’ விரும்பவில்லைபோல!” - அதிமுக கடும் தாக்கு | News - 27/10/2023 27.10.2023 2:38
``ஐ.பி.எஸ் பொறுப்பிலிருந்து பாதியில் வந்து 39 வயதில் ஒருவரால் மாநிலத் தலைவராக முடியும் என்றால், 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கொண்ட எடப்பாடியால் பிரதமராக முடியாதா?” - சி.டி.ஆர்.நிர்மல்குமார் Credits Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட்.
`அழகப்பனுக்கும் பாஜக-வுக்கும் என்ன தொடர்பு?’ - கெளதமி குற்றச்சாட்டின் முழுப் பின்னணி! | News - 24/10/2023 24.10.2023 6:09
நில விற்பனையில் தன்னை ஏமாற்றிய அழகப்பன் என்பவரை பா.ஜ.க மூத்த நிர்வாகிகளே காப்பாற்ற முயன்றதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் நடிகை கெளதமி. இதன் பின்னணி குறித்து விசாரித்தோம். Credits: Author - | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
மதில்மேல் கட்சிகள்... குழப்பத்தில் கழகங்கள்! | Cover Story | News - 21/10/2023 21.10.2023 10:40
தி.மு.க கூட்டணியில் பங்குபெற வேண்டும் என்பதுதான் அன்புமணி ராமதாஸின் விருப்பம். அதனால்தான், வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாகப் பேசச் சென்றவர், கூட்டணிக்கான பிள்ளையார்சுழியையும் போடுவதற்குத் திட்டமிட்டார். Credits: Author - | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
`அதிமுக-வின் பிரதமர் வேட்பாளர் யார்?' - ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பேசியது என்ன? | Evening News - 18/10/2023 18.10.2023 3:32
'பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லையென்று அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்' என்று பொறுப்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பேசியிருக்கிறார். Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
LEO: ``எல்லா ஷோவும் ரசிகர் ஷோதான்!" - அதிகாலை 4 மணி காட்சிக்காக உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் | News - 17/10/2023 17.10.2023 3:49
லியோ படத்தின் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பத்த நிலையில் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. Credits: Author - ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
ராணிப்பேட்டை முதல் நெல்லை வரை... பிரித்தாடும் எடப்பாடி... ரணகளமாகும் மாவட்டங்கள்! | News - 15/10/2023 15.10.2023 4:35
நெல்லை மாவட்டக் கழகச் செயலாளராகப் பல ஆண்டுகளாக தச்சை கணேசராஜாதான் இருந்தார். ஒற்றைத் தலைமை விவகாரத்தின்போது ஓ.பி.எஸ் பக்கம் ஒதுங்கிய அவரிடம் நேரடியாகப் பேசி தன்வசம் ஈர்த்தார் எடப்பாடி. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
சட்டமன்ற இருக்கை விவகாரம் - சபாநாயகர் அப்பாவு செய்வது சரியா?! | அலசல் | News - 14/10/2023 14.10.2023 3:55
அ.தி.மு.க-வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர், தமிழ்நாடு சட்டமன்றம் கூடும்போதெல்லாம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் பூதாகரமாக வெடிக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
கூட்டணி... மாநாடு... கட்டமைப்பு! - எடுபடுமா பன்னீர் டீமின் பிளான்?! | News - 13/10/2023 13.10.2023 2:58
``தேர்தலுக்கு ஆயத்தமாகும்விதத்தில் கோவை கொடிசியா மைதானத்தில் ஜனவரி 6-ம் தேதி தொண்டர்களைத் திரட்டி மாநாடு நடத்தவும் முடிவாகியிருக்கிறது!” Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
டெய்சிக்கு எதிராக போர்க்கொடி... பா.ஜ.க சிறுபான்மை அணியில் சலசலப்பு! | News - 12/10/2023 12.10.2023 3:18
என்மீது யாரும் புகார் எதுவும் கொடுத்ததாகத் தெரியவில்லை. பொறுப்பிலிருப்பவர்கள் வேலை செய்யாமல் வெள்ளையும் சொள்ளையுமாக இருந்தால், அடிமட்டத்திலிருப்பவர்களை அழைத்துப் பொறுப்பு கொடுக்கத்தான் செய்வோம். Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
‘கூட்டணிக் கண்ணாமூச்சி!’ | Cover Story |News - 11/10/2023 11.10.2023 10:26
தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வை வைத்துத்தான் பெரிய ஆட்டமே நடக்கிறது. அவர்களைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, பா.ம.க-வை உடன் வைத்துக்கொள்ள தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் சிலரும், சில மாவட்டச் செயலாளர்களும் விரும்புகிறார்கள். Credits: Author - ந.பொன்குமரகுருபரன் , ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
அதிரடித்த ஐ.டி ரெய்டு... சிக்கலில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்?! | News - 10/10/2023 10.10.2023 3:05
``ஒருவேளை சோதனையின்போது வரி ஏய்ப்பு விவகாரங்கள் மட்டுமே சிக்கினால் பெரிய பிரச்னைகள் வராது. மாறாக ஊழலுக்கான முகாந்திரமோ, பண மோசடி செய்ததற்கான ஆவணங்களோ சிக்கினால் அது ஜெகத்ரட்சகனுக்கு பெரும் சிக்கலை தரும்” - அறப்போர் ஜெயராமன் Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
பதற்ற தி.மு.க... ஜாலி அ.தி.மு.க... சூடுபிடிக்கும் கூட்டணி கபடி! | News - 08/10/2023 08.10.2023 5:57
‘பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவு’ என்று அ.தி.மு.க சொன்னது நாங்களே எதிர்பார்க்காத அறிவிப்பு. காரணம், பா.ஜ.க என்ற புதைகுழியிலிருந்து அ.தி.மு.க எனும் யானை விடுபட்டிருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
தங்கம்... சொத்து... வங்கி... ரணகள ரஞ்சிதா... மர்ம நித்தி.. கலகல கைலாசா! | News - 07/10/2023 07.10.2023 9:45
ஐரோப்பாவிலுள்ள லக்ஸம்பர்க் நாட்டில், வரி விவகாரங்கள் அவ்வளவு கெடுபிடியாக இல்லையென்பதால், அங்கு வங்கியைத் தொடங்க முடிவானது. ஒரு வங்கியைப் புதிதாகத் தொடங்குவதைவிட, ஏற்கெனவே செயல்படும் வங்கியை வாங்குவது நிர்வாகரீதியாகச் சுலபம் Credits: Author - ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
`அதிமுக’ கூட்டணி என்னும் வாய்ப்பு... சிக்கலைச் சந்திக்கிறதா `திமுக’ கூட்டணி?! | News - 06/10/2023 06.10.2023 5:47
`தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டுச்சாம்!' என்ற கதையாக அ.தி.மு.க - பா.ஜ.கவின் பிரேக்-அப், தி.மு.க-வின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
தமிழ்நாட்டில் 'சாதி' பாகுபாட்டைக் கையிலெடுக்கும் ஆளுநர் ரவி; பதிலடி கொடுக்கும் திமுக! | News - 06/10/2023 06.10.2023 4:54
‘தமிழ்நாட்டில் சாதியப் பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், திமுக தரப்பிலிருந்து கடும் எதிர்வினைகள் கிளம்பியிருக்கின்றன. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
“ஜெயித்தால்தான் மா.செ., மந்திரி!” - கறார் ஸ்டாலின்... பதறும் நிர்வாகிகள்! | News - 05/10/2023 05.10.2023 9:02
‘பூத் கமிட்டி அமைப்பதில் இன்னமும் சில மாவட்டச் செயலாளர்கள் சுணக்கமா இருக்கீங்க. என்ன மனோ, உங்க மாவட்டத்துல பூத் கமிட்டி நியமனம், உறுப்பினர் சேர்க்கை ஏன் இன்னும் பாக்கியிருக்கு?’ Credits: Author - ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
பாஜக: மாநிலத் தலைவர் பதவி இல்லையெனில்... பாஜக-வில் நீடிக்கமாட்டாரா அண்ணாமலை?! 04.10.2023 4:26
`மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போல, உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது’ என பொதுவெளியில் அண்ணாமலை பேசியதால் பதவி இல்லாமல் அண்ணாமலையால் இருக்க முடியுமா என்கிற பேச்சு தான் இப்போது ஹாட் டாக்! Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
பாஜக - ஓபிஎஸ் - தினகரன் கூட்டணி அமைந்தால்... தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?! | News - 04/10/2023 04.10.2023 3:02
‘பா.ஜ.க-வைக் கைவிட்டால், அ.தி.மு.க வசமுள்ள இரட்டை இலைச் சின்னம் முடங்க வாய்ப்பு இருக்கிறது. சின்னம் போனால் வருங்காலத்தில் அ.தி.மு.க சிதறும்’ என்கிறார் டி.டி.வி.தினகரன். Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
மா.செ-க்களிடம் `கடுமை... கண்டிப்பு... எச்சரிக்கை’ - தேர்தல் பணியில் `அலர்ட்’ ஆகும் ஸ்டாலின்? | News - 03/10/2023 03.10.2023 6:08
நடந்து முடிந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பலரிடமும் முதல்வர் ஸ்டாலின் மிகவும் கடுமையாகப் பேசியிருக்கிறார். Credits: Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
காவிரிப் பிரச்னை: `கர்நாடகாவில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்!' - ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? | News - 02/10/2023 02.10.2023 5:08
"காவிரி விவகாரத்தில் முழுக்க முழுக்க தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள் அற்பத்தனமாக அரசியல் செய்துவருகின்றன." - நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் Credits Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
‘தேரை இழுத்து தெருவில் விட்ட அண்ணாமலை!’ | News-30/09/2023 30.09.2023 11:35
சில ஆண்டுகளாகவே டெல்லியின் காய்நகர்த்தல்களால் டென்ஷனுக்கு உள்ளாகி வந்தது அ.தி.மு.க. ஆனால், முதன்முறையாக தன் காய்நகர்த்தல்களால் டெல்லியையே டென்ஷனுக்கு உள்ளாக்கியிருக்கிறது Credits: Author - ந.பொன்குமரகுருபரன் | ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
எடப்பாடியின் ‘மெகா’ கூட்டணி திட்டம்! - அலர்ட் ஆகிறதா திமுக?! | News-30/09/2023 30.09.2023 7:29
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு அதிமுக கட்டமைக்கப் போகும் கூட்டணி திமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?! Credits: Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
தூதுவிடும் பன்னீர்... மெளனம் காக்கும் பா.ஜ.க! - அடுத்து என்ன?! | News - 29/09/2023 29.09.2023 3:12
`பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்படுவோம், ஆனால் கொஞ்ச நாள்கள் போகட்டும், பின்னர் அறிவித்துக்கொள்ளலாம்.” - ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முடிவு. Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
BJP - ADMK: `கூட்டணி முறிவு நிரந்தரம்தானா?' - சி.டி.ரவியின் ட்வீட் சொல்வது என்ன?! 29.09.2023 4:23
பாஜக-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டது அதிமுக. ஆனால் தங்கள் நிலைப்பாட்டைச் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறது பாஜக. இந்தச் சூழலில் சி.டி.ரவி-யின் ட்வீட், விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
அதிமுக: அந்தரத்தில் விடப்பட்ட அசோகன்... தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மா.செ ஆனது எப்படி?! | News - 29/09/2023 29.09.2023 4:49
கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் தளவாய் சுந்தரத்துக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே மா.செ-வாக இருந்த அசோகனின் அரசியல் கனவு அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. Credits: Author - சிந்து ஆர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS