Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ Odcinki: 797

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com

Autor

Hello Vikatan

Kategoria

News

Strona podcastu

hubhopper.com

Ostatni odcinek

21 sie 2024

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

Rat-Hole Mining: சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பில் கைகொடுத்த `எலித்துளை’ நிபுணர்கள்! - யார் இவர்கள்? | News - 29/11/2023 29.11.2023

உத்தரகாண்ட்டில் சுரங்கப்பணியின்போது நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள், `எலித்துளைச் சுரங்கப் பணி' நிபுணர்களின் உதவியுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர். Credits: Author - சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மோதல்... ஆக்கிரமிப்பு விவகாரம்: அண்ணாமலையின் நிழலான கோவை பாஜக மாவட்டத் தலைவர் மாற்றப்பட்ட பின்னணி?! | News - 27/11/2023 27.11.2023

அண்ணாமலையின் நிழலாக வலம்வந்த பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Credits: Author - குருபிரசாத் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`ஆளுநர் - முதல்வர் உட்கார்ந்து பேச வேண்டும்’ - தமிழிசை ஐடியா சாத்தியமா?! | News - 25/11/2023 25.11.2023

``ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் ஆளுநரிடம் என்னவெனப் பேச்சுவார்த்தை நடத்துவது?” - தி.மு.க தரப்பு. Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`உண்மையில் ஆளுநர்கள் அவசியம்தானா..?' - கபில் சிபல் சொல்வது என்ன? | News - 24/11/2023 24.11.2023

‘அரசியலமைப்புச் சட்டத்தை ஆளுநர்கள் காற்றில் பறக்கவிடுகிறார்கள். உண்மையில் ஆளுநர்கள் அவசியம்தானா?’ என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வியெழுப்பிருக்கிறார். -Vikatan News.

கையில் ரிப்போர்ட்; இனி ஆக்‌ஷன்தான் - மா.செ-க்களைத் தனித்தனியே சந்திக்கும் எடப்பாடி! | முழுப் பின்னணி | News - 23/11/2023 23.11.2023

அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், மாதம் ஒரு முறை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்திவருகிறார். Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அயோத்தி ராமர் கோயில்: பிரமாண்ட திறப்பு விழா திட்டங்கள் - பாஜக-வுக்குத் தேர்தல் பலன் தருமா?! | News - 22/11/2023 22.11.2023

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலேயே ராமர் கோயில் பெருமிதங்களை பா.ஜ.க உயர்த்திப்பிடித்திருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் இதன் தாக்கம் எப்படி இருக்கப்போகிறது? Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

RN Ravi: `மசோதாக்கள் நிறுத்திவைப்பு... நிராகரிப்பு?’ - தொடரும் விவாதமும், உண்மை நிலையும்! | News - 21/11/2023 21.11.2023

"நிறுத்திவைக்கப்பட்டது என்றால் அது உயிரோடு இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். ஆனால், ஆளுநர் அப்படிக் கூறவில்லை. காலதாமதம் ஆகிறது என்றால், அதை நிராகரித்துவிட்டேன் என்றுதான் அர்த்தம் எனக் கூறியிருக்கிறார். எனவே, அது செத்துப்போய்விட்டது." - துரைமுருகன். Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`போராடிய விவசாயிகள்மீது குண்டர் சட்டம் போடுவதா?' - திமுக அரசின் அணுகுமுறை சரிதானா? | News - 18/11/2023 18.11.2023

போராடும் விவசாயிகள்மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்க்கட்சியினரும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடுமையாகக் கண்டித்தனர். இந்த நிலையில்தான், 6 விவசாயிகள்மீதான குண்டர் சட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

நிபுணர் மதிப்பீட்டுக்குழுவில் அதானி குழும பிரதிநிதி ஏன்?! - வெடித்த சர்ச்சை! | News - 17/11/2023 17.11.2023

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகக்குழுவில் அதானி நிறுவனத்தின் ஆலோசகர் உறுப்பினராக இடம்பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மக்களவைத் தேர்தல்... புது ரூட்டில் நாம் தமிழர்! - அறுவடை செய்வாரா சீமான்? | News - 16/11/2023 16.11.2023

தேர்தலுக்கு முன்பு மீண்டுமொரு முறை தமிழ்நாடு முழுக்கப் பயணம் மேற்கொள்ள விருக்கிறார் சீமான். அதன் பிறகே தேர்தல் பிரசாரம் தொடங்கும். Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`சேலத்துக்கு வாங்க... தீபாவளிப் பரிசு காத்திருக்கு..!’ - சர்பரைஸ் கொடுக்கும் எடப்பாடி | News -10/11/2023 10.11.2023

சமூக வலைதளங்களில் சிறப்பாகச் செயல்படும் 100 கட்சிக்காரர்களை சேலத்துக்கு வரவழைத்து, தீபாவளிப் பரிசு கொடுக்கவிருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

சட்டப் போராட்டங்களில் தொடர் பின்னடைவு..! - புதிய கட்சி தொடங்குவாரா ஓ.பி.எஸ்?! | News - 09/11/2023 09.11.2023

கடந்த ஆண்டு, ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராகத்தான் முதன்முதலில் நீதிமன்றப் படிகளில் ஏறினார் பன்னீர். அன்றிலிருந்து இன்றுவரை எடப்பாடிக்கு எதிராக பன்னீர் தொடர்ந்த வழக்குகளில் 10-க்கும் மேற்பட்ட முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறார். Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ்? - குஷியில் உடன்பிறப்புகள்; சோகத்தில் இரண்டு மாவட்ட நிர்வாகிகள் | News - 09/11/2023 09.11.2023

தி.மு.க தலைமை, கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அதிரடி ஐ.டி... ஆடிப்போன வேலு... ‘அழுக்கு மூட்டைகள்’ எங்கே? |News - 06/11/2023 08.11.2023

‘ரெய்டுக்கு வருவார்கள்’ என்பதை வேலு எதிர்பார்த்தே இருந்தார். ஆனால், பெரிய அளவில் திட்டமிடுவார்கள் என அவர் நினைத்திருக்கவில்லை. மின்னல் வேகத்தில் கல்லூரி நிர்வாக அலுவலகத்திலிருந்த ஆவணங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. Credits: Author - ந.பொன்குமரகுருபரன் | துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

முதல்வர் ஸ்டாலினின் `குரல்’-ஆக உதயநிதி - அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும் திட்டம்?! | News - 07/11/2023 07.11.2023

``மக்கள் ஆதரவு உதயநிதிக்கு இருப்பதும் கட்சிக்குள் கிடைக்கும் முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம்.” - தி.மு.க-வினர் Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஆளுநர் ரவியால் திமுக - பாஜக இடையே அதிகரிக்கும் மோதல்... பாஜக-வுக்குச் சாதகமா, சிக்கலா?! | News - 07/11/202 07.11.2023

ஆளுநர் ஆர்.என்.ரவியால் திமுக - பாஜக இடையிலான மோதல் போக்கு அதிகரித்திருக்கிறதா அல்லது இயல்பாகவே இரண்டு கட்சிகளும் மோதல் போக்கைக் கையிலெடுக்கிறார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`ஆபரேஷன் சவுத்' - மூன்று மாதங்கள்... நான்கு பயணங்கள்... அதிருப்தியைச் சரிசெய்தாரா எடப்பாடி? | News - 06/11/2023 06.11.2023

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டால் தென்மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தினரின் அதிருப்திக்கு ஆளானார் எடப்பாடி Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

‘இழிவான கேள்விகள்’ - மஹுவாவிடம் நெறிமுறையின்றி நடந்துகொண்டதா நெறிமுறைகள் குழு?! | News - 05/11/2023 05.11.2023

நெறிமுறையற்ற, பாரபட்சமான, இழிவான முறையில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் தலைவர் தன்னிடம் நடந்துகொண்டதாகக் கொந்தளித்திருக்கிறார் மஹுவா மொய்த்ரா. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பேசாதது ஏன்? - காமராசர் பல்கலை., சலசலப்புகளின் பின்னணி! | News - 04/11/2023 04.11.2023

"நானும் கடைசி பெஞ்ச் மாணவராக இருந்தேன். ஆர்வம் காரணமாக கல்வியைப் புரிந்து படித்தேன்." - ஆளுநர் ரவி Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

உச்சத்தில் அரசு Vs ஆளுநர்... உச்ச நீதிமன்றத்தில் வழக்கு - பின்னணி என்ன?! | News - 03/11/2023 03.11.2023

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உச்ச நீதிமன்றத்தை எட்டியிருக்கிறது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உத்தரவிடுமா உச்ச நீதிமன்றம்? Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அடுத்த அதிகாரம் யாருக்கு? - உரசலில் வாரிசுகள்... சர்ச்சையில் ஆதிபராசக்தி பீடம்! | News - 01/11/2023 01.11.2023

அண்ணன், தம்பிக்குள் மனமாச்சர்யங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால், ‘அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மோதிக்கொள்கிறார்கள்’ என்பதெல்லாம் வெறும் வதந்திதான். Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

"ஒற்றைத் தலைமை, ஒற்றைக் கட்சி, ஒற்றைப் பிரதமர் என..!" - பாட்கேஸ்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன? | News - 31/10/2023 31.10.2023

``பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சி, மாநிலங்களை ஒழிக்க வேண்டும் அல்லது முனிசிபாலிட்டிகளாக மாற்றிவிட வேண்டும் என நினைக்கிறது.” - முதல்வர் ஸ்டாலின் Credits: Author - VM மன்சூர் கைரி  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

புதுச்சேரி: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் பாஜக அமைச்சர்கள், சபாநாயகர்; `ஜனநாயக விரோதம்' எனச் சாடும் திமுக | News - 30/10/2023 30.10.2023

``புதுவை மக்களின் கலாசாரத்துக்கும் பன்முகத்தன்மைக்கும் துளியும் ஒவ்வாத ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், ராஜ்ய சபா எம்.பி செல்வகணபதி கொடியசைத்துத் தொடக்கிவைத்திருக்கிறார்.” – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா Author - ஜெ.முருகன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

‘லொட லொட’ கவர்னர் - ‘கொழ கொழ’ தி.மு.க! | News - 29/10/2023 29.10.2023

சைலேந்திர பாபுவின் நியமனத்துக்கு வயது உச்ச வரம்பைக் காரணமாகக் காட்டுகிறார் ஆளுநர் ரவி. அதற்கு பா.ஜ.க-வினரும் ஒத்து ஊதுகிறார்கள். அமலாக்கத்துறை இயக்குநராக இருந்த எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை, மூன்று முறை நீடித்தது ஒன்றிய அரசு. Credits: Author - ச.அழகுசுப்பையா  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

ஆளுநர் மாளிகை சம்பவ கருக்கா வினோத்துடன் பாஜக, திமுக தொடர்பா? - சர்ச்சையும் பின்னணியும்! | News - 28/10/2023 28.10.2023

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர் குறித்த சர்ச்சை பெரிதளவில் பேசுபொருளாகியிருக்கிறது. Credits: Author - துரைராஜ் குணசேகரன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

Słuchaj podcastu Vikatan News update | Tamil News w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS