Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்! 16.09.2026 0:55
பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்பும் பாசமும் நிறைந்த இந்த தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கால் விரல்களை பார்த்தே பெண்களின் குணத்தை அறியலாமா 16.09.2026 0:47
கால் விரல்களின் வடிவத்தை வைத்து பெண்களின் குணநலன்களை அறியலாம் என்ற நம்பிக்கை குறித்து இந்த தகவல் விளக்குகிறது. ஒவ்வொரு வகையான கால் விரல் அமைப்புக்கும் வெவ்வேறு குணங்கள் இருப்பதாக கூறப்படும் கருத்துகளை தெரிந்துகொள்ளலாம்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் 15.09.2026 1:26
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள் (15-09-2026) 15.09.2026 1:17
சூரி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் மண்டாடி திரைப்படம், 5 நாட்களில் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. செப்.10ம் தேதி வெளியான இப்படத்தின் மகிமா நம்பியார், தெலுங்கு நடிகர் சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மாலை செய்திகள் (15-09-2026) 15.09.2026 3:47
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார் அளித்த திமுக எம்எல்ஏக்கள்
முட்டை சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றம் ஏற்படும் 15.09.2026 1:18
முட்டையில் உள்ள புரதம் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்க உதவுகின்றன. முட்டையை உணவில் சேர்ப்பதால் தசைகள் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதம் கிடைக்கலாம்.
ஒருவரின் குணத்தை 2 நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்! 15.09.2026 0:48
ஒருவரின் பேச்சு, செயல்பாடு மற்றும் அணுகுமுறையை கவனித்தால் அவரின் குணத்தை ஓரளவு புரிந்துகொள்ளலாம்.
காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு! 14.09.2026 1:29
காவல் - தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தமிநாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (14-09-2026) 14.09.2026 2:36
ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு ஈர்த்த முதலமைச்சர் விஜய்
சினிமா செய்திகள் (14-09-2026) 14.09.2026 1:42
ராமாயணா படத்தின் முதல் பாடலான 'ஜெய் ஜெய் ராம்' விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியானது. குமார் விஸ்வாஸ் எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா, அர்ஜித் சிங் பாடியுள்ளனர். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர், யாஷ், சாய்பல்லவி நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் நவ.6-ம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது.
பணம் வரும்... ஆனா செலவு செய்யும் பழக்கத்தை குறைங்க. 14.09.2026 0:49
பணம் வந்தாலும் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவது முக்கியம். சிறுசிறு செலவுகளைக் குறைத்து சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
காபி முதல் பாதாம் வரை... இந்த தவறு வேண்டாம்! 14.09.2026 0:50
காபி முதல் பாதாம் வரை... சில உணவுகளை தவறான நேரத்தில் எடுத்துக்கொள்வது உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எந்த உணவை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
சினிமா செய்திகள் (13-09-2026) 13.09.2026 1:16
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் காதல் திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தை பிரபல நடிகர்கள் பலரும் பாராட்டி வரும்நிலையில், இன்று நடிகர் சிம்பு படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார்.
ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி! 13.09.2026 1:43
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.தவெக, திமுக, அதிமுக, நாதக களத்தில் உள்ள நிலையில், தவெக கூட்டணியில் இடம்பெறாத இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
மாலை செய்திகள் (13-09-2026) 13.09.2026 3:12
இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டி
மாலை செய்திகள் (12-09-2026) 12.09.2026 1:24
திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் எச்.வினோத் பேசினார். அப்போது அவர்," இதுவரை நான் இயக்கிய 6 படங்களில் எந்த படத்திற்கும், ஷூட்டிங் தொடங்கும் முன்பே பாடல்கள் தயாராக இருந்ததில்லை.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு 12.09.2026 1:37
Untitled
செரிமான பிரச்சனை வராமல் இருக்க.. 12.09.2026 0:43
செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்க, தினசரி உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை கடைப்பிடிப்பது அவசியம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து, உணவை நன்றாக மென்று சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவலாம்.
இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? 12.09.2026 1:11
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? அவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
சினிமா செய்திகள் (11-09-2026) 11.09.2026 1:53
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, மீண்டும் அவர்கள் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் சர்தார் 2. சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இப்படம், உலக அளவில் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலமன் பாப்பையா மறைவு - சோகத்தில் தமிழுலகம்! 11.09.2026 0:44
புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று தனது சொந்த ஊரான மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90.
மாலை செய்திகள் (11-09-2026) 11.09.2026 2:52
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்
தூங்கும்போது FAN ஐ எப்படி வைக்க வேண்டும் தெரியுமா? 11.09.2026 1:01
தூங்கும்போது FAN-ஐ எந்த வேகத்தில், எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தூக்கத்தின் தரத்திலும் அறையின் காற்றோட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சரியான FAN அமைப்பை பயன்படுத்தினால், அறையில் காற்றோட்டம் சீராக இருப்பதுடன் தூக்கமும் வசதியாக இருக்கலாம்.
குளிப்பதற்கே இவ்வளவு நன்மைகளா? 11.09.2026 0:40
தினமும் குளிப்பது உடலை சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள அழுக்கு, வியர்வை மற்றும் கிருமிகளை அகற்றுவதில் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு 10.09.2026 0:42
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த இரு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS