Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodi

LISTEN TO DAILY NEWS

Visita il sito del podcast e sostieni chi lo crea: hubhopper.com

Autore

Maalaimalar.com

Categoria

News

Sito del podcast

hubhopper.com

Ultimo episodio

10 lug 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

மாலை செய்திகள் (21-02-2026) 21.02.2026

234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை சீமான் இன்று அறிவிக்கிறார்

காலை செய்திகள் (21-02-2026) 21.02.2026

சர்வதேச தாய்மொழி தினம்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (20-02-2026) 20.02.2026

இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து "அரசன்" என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

மாலை செய்திகள் (20-02-2026) 20.02.2026

தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

காலை செய்திகள் (20-02-2026) 20.02.2026

தி.மு.க. விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

சினிமா செய்திகள் (19-02-2026) 19.02.2026

கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173வது படத்தில் நடிக்கிறார். இதனை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்நிலையில் கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் "உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலை செய்திகள் (19-02-2026) 19.02.2026

2016-ல் மிஸ் ஆனது... 2026-ல் உறுதி ஆனது..!: திமுக - தேமுதிக கூட்டணி குறித்து பிரேமலதா விளக்கம்

காலை செய்திகள் (19-02-2026) 19.02.2026

புறநகர் ரெயில்கள் ரத்து: தாம்பரம், கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்

சினிமா செய்திகள் (18-02-2026) 18.02.2026

நிவின் பாலி நடிப்பில் அண்மையில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இந்நிலையில், 'சர்வம் மாயா' படத்தை பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு மலர்கொத்துடன் சூர்யா - ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்து அனுப்பியுள்ளனர்.

மாலை செய்திகள் (18-02-2026) 18.02.2026

சீனா நம்மை கேலி செய்கிறது.. ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாய் பயன்படுத்தப்பட்டதற்கு ராகுல் கண்டனம்

காலை செய்திகள் (18-02-2026) 18.02.2026

தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல்

சினிமா செய்திகள் (17-02-2026) 17.02.2026

நானி நடிக்கும் The Paradise படத்தின் AayaSher பாடல் வரும் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மாலை செய்திகள் (17-02-2026) 17.02.2026

அனைவரும் பாராட்டும் பட்ஜெட்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

காலை செய்திகள் (17-02-2026) 17.02.2026

தமிழ்நாடு சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

சினிமா செய்திகள் (16-02-2026) 16.02.2026

நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா குறித்து தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு கட்சித் தலைவரிடம் இருந்து இத்தகைய பேச்சை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று திரிஷா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாலை செய்திகள் (16-02-2026) 16.02.2026

நடிகை திரிஷா குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - நயினார் நாகேந்திரன்

காலை செய்திகள் (16-02-2026) 16.02.2026

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சினிமா செய்திகள் (15-02-2026) 15.02.2026

சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன், ஏப்ரல் 30ம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் York Cinemas அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த அனைவரும் டிக்கெட்டுக்கான தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு York Cinemas தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மாலை செய்திகள் (15-02-2026) 15.02.2026

மேற்கு வங்கம்: பயணிகள் ரெயிலில் தீ விபத்து

காலை செய்திகள் (15-02-2026) 15.02.2026

தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் கருப்பு- சிவப்புதான்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சினிமா செய்திகள் (14-02-2026) 14.02.2026

2. காதலர் தினத்தை முன்னிட்டு பிரபு தேவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரபு தேவா மற்றும் வடிவேலு ஆகியோர் "நான் பார்த்த பெண்ணை.. நீ பார்க்கவில்லை.." என்று பாடல் பாடி வைப் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிட்டது. 

மாலை செய்திகள் (14-02-2026) 14.02.2026

தி.மு.க அரசு ரூ.5 ஆயிரம் அல்ல ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்- டி.டி.வி. தினகரன்

காலை செய்திகள் (14-02-2026) 14.02.2026

பிப்ரவரி 23-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

சினிமா செய்திகள் (13-02-2026) 13.02.2026

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'வித் லவ். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.இதில் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது,"வித் லவ் வெற்றியின் சந்தோஷத்துடன் படக்குழுவை அழைத்துக்கொண்டு என் அப்பாவை (ரஜினிகாந்த்) பார்க்க சென்றேன். என் அப்பா...

மாலை செய்திகள் (13-02-2026) 13.02.2026

சேலம் தவெக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழப்பு

Ascolta il podcast Maalaimalar Tamil su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici