Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Visita il sito del podcast e sostieni chi lo crea: hubhopper.com
Dove ascoltare?
I podcast nell'app Replaio Radio In arrivoI podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast
Episodi
மாலை செய்திகள் (03-03-2026) 03.03.2026 3:24
முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு - முதலமைச்சர் அதிரடி
காலை செய்திகள் (03-03-2026) 03.03.2026 5:29
டீக்கடையில் பேசிக் கொண்டிருத்தவர்களுக்கு அரிவாள் வெட்டு.. இருவர் படுகொலை - நெல்லையில் பரபரப்பு
மாலை செய்திகள் (02-03-2026) 02.03.2026 4:34
எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் - தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு
காலை செய்திகள் (02-03-2026) 02.03.2026 3:19
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-2-public-exam-begins-in-tn-and-puducherry-811466
மாலை செய்திகள் (01-03-2026) 01.03.2026 4:56
ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம் - பிரதமர் மோடி
காலை செய்திகள் (01-03-2026) 01.03.2026 3:22
NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு
சினிமா செய்திகள் (28-02-2026) 28.02.2026 1:12
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கு தகாத உறவு இருப்பதே இந்த முடிவுக்கு காரணம் எனவும் தெரிவித்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்.20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மாலை செய்திகள் (28-02-2026) 28.02.2026 1:48
ஆன்மிக பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசுதான் தி.மு.க. அரசு - மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (28-02-2026) 28.02.2026 3:25
வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை - எவ்வளவு தெரியுமா?
மாலை செய்திகள் (27-02-2026) 27.02.2026 2:35
மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்
காலை செய்திகள் (27-02-2026) 27.02.2026 3:28
ரெயில் பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம் - கடற்கரை இடையே கூடுதலாக 20 விரைவு ரெயில்கள் இயக்கம்
சினிமா செய்திகள் (26-02-2026) 26.02.2026 1:25
நீண்ட நாட்களாக ரசிகர்கள் பலரால் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
மாலை செய்திகள் (26-02-2026) 26.02.2026 2:10
28-ந்தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்- ராமதாஸ்
காலை செய்திகள் (26-02-2026) 26.02.2026 2:24
சென்னை மருத்துவக் கல்லூரியில் இன்று ஒப்படைக்கப்படும் தோழர் நல்லக்கண்ணுவின் உடல்
காலை செய்திகள் (25-02-2026) 25.02.2026 3:41
'ஆட்சிக்கு வரமாட்டோம் எனும் நம்பிக்கையில் ரூ.10 ஆயிரம் அறிவிப்பு' - திருமாவளவன்!
சினிமா செய்திகள் (24-02-2026) 24.02.2026 1:32
தாய் கிழவி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ஏப்ரல் மாத மத்தியில் தொடங்கும்.
மாலை செய்திகள் (24-02-2026) 24.02.2026 3:29
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும் - இ.பி.எஸ். வாக்குறுதி
காலை செய்திகள் (24-02-2026) 24.02.2026 3:12
நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (23-02-2026) 23.02.2026 1:25
நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் "தி பாரடைஸ்". 'தசரா' படத்திற்குப் பிறகு நானி-ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது படம் இது.
மாலை செய்திகள் (23-02-2026) 23.02.2026 4:23
இந்த தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்! விஜய் ஆக்ரோஷம்!
காலை செய்திகள் (23-02-2026) 23.02.2026 3:02
வேலூரில் இன்று த.வெ.க தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி- விஜய் பங்கேற்பு
சினிமா செய்திகள் (22-02-2026) 22.02.2026 1:30
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது.
மாலை செய்திகள் (22-02-2026) 22.02.2026 2:32
த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றம்
காலை செய்திகள் (22-02-2026) 22.02.2026 2:46
துணிச்சல் இல்லாத துரோகி எடப்பாடி பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (21-02-2026) 21.02.2026 1:18
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
Podcast simili
Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici