SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2624 episodi

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Visita il sito del podcast e sostieni chi lo crea: www.sbs.com.au

Autore

SBS

Categoria

News

Sito del podcast

www.sbs.com.au

Ultimo episodio

19 ott 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

How laws change, and why it takes time - How laws change, and why it takes time 19.10.2026

How do laws change in Australia? Through Rodney Croome’s campaigns for human rights and marriage equality, learn how personal stories, community action, courts and parliament can help change the law, and why the process can take time. - ஆஸ்திரேலியாவில் சட்டங்கள் எவ்வாறு மாறுகின்றன? மனித உரிமைகள் மற்றும் திருமண சமத்துவத்திற்காக Rodney Croome முன்னெடுத்த பிரச்சாரங்களின் வாயிலாக, தனிப்பட்ட கதைகள், சம...

மெல்பன் சிறுமி அம்ரிதாவின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் – மரண விசாரணை அறிக்கை 19.10.2026

மெல்பன் Monash சிறுவர் மருத்துவமனையில், 2022ஆம் ஆண்டு உயிரிழந்த எட்டு வயது சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

மெல்பனில் மலரும் அஞ்சுவண்ணப்பூ 19.10.2026

பல்திறன் கொண்ட இசைக்கலைஞர் அருண் குமாரசாமி அவர்கள் Arun & Band என்ற இசைக்குழுவையும், Gum-Leaf Entertainment என்ற நிறுவனத்தையும் நிறுவி இயக்கி வருகிறார். அவரது முன்னெடுப்பில் ‘அஞ்சுவண்ணப் பூவே’ என்ற ஒரு இசை நிகழ்ச்சி மெல்பன் நகரில் நடக்கவிருக்கிறது. அவரது இசைப் பயணம் குறித்தும், நடக்கவிருக்கும் நிகழ்ச்சி குறித்தும் அருண் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலியத் தமிழ்ச் சமூகமும் குடும்ப வன்முறையும்: அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளும், தகவல்களும் 19.10.2026

ஆஸ்திரேலியச் சமூகங்களில் குடும்ப மற்றும் குடும்ப உறவுகளுக்குள் இடம்பெறும் வன்முறை ஒரு முக்கியமான பிரச்சினையாகத் தொடர்கிறது. குடும்ப வன்முறையின் பல்வேறு வடிவங்கள் என்ன? வன்முறைக்கான எச்சரிக்கை அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காண்பது? வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் உதவியையும் ஆதரவையும் பெற என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட பல கேள்விகளோடு பிரிஸ்பேனில் உள்ள 4EB தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் SBS தமிழ் ஒலிபரப்ப...

வேலையற்றோர் விகிதம் அதிகரிப்பதால் குடியேற்றத்தில் எழும் புதிய சவால்கள்! 19.10.2026

ஆஸ்திரேலியாவில் வேலையற்றோர் விகிதம் அதிகரித்து வருவதால், திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கவரும் நாட்டின் முயற்சிகளுக்குச் சவால் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast New challenges arising from the rising unemployment rate

இன்றைய செய்திகள்: 19 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை 19.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 18.10.2026

ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத் கடத்தல்; சிக்கிய தவெக நிர்வாகி; சென்னையில் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை; காங்கிரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (11 – 17 அக்டோபர் 2026) 17.10.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (11 – 17 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (11 – 17 October 2026)

குயின்ஸ்லாந்து பெண் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இந்தியர் மேல்முறையீடு 16.10.2026

குயின்ஸ்லாந்தில் இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்விந்தர் சிங், தனது குற்றத் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

Are immigration cuts an economic solution or a political strategy? - ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்த அறிவிப்பும் தற்போதைய விவாதமும்! 16.10.2026

Australia's immigration debate has shifted dramatically. Despite no imminent federal election, both major parties are backing policies to reduce migration numbers and limit international students. - ஆஸ்திரேலியாவில் தற்போது குடியேற்றம் குறித்துப் பலரும் பேசுவதையும் விவாதிப்பதையும் நாம் காண்கிறோம். ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்து கட்சிகள் தங்களின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்...

நாட்டின் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள்: சேமிப்பு வட்டி, வீட்டு விலை, நுகர்வோர் உரிமை 16.10.2026

அவுஸ்திரேலியாவில் வங்கிச் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி வீதம் ஆறு சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டு விலைகள் மற்றும் முதலீட்டுச் சந்தையிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதேவேளை, தொலைபேசி, இணையம் மற்றும் சமூக ஊடகச் சேவைகள் தொடர்பான நுகர்வோர் புகார்களைத் தீர்ப்பதற்கான புதிய அதிகாரங்கள் குறித்த கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வர...

இன்றைய செய்திகள்: 16 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை 16.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (16 October 2026 - Friday)

2026 நோபல் பரிசுகள்: உலகை மாற்றிய சாதனையாளர்கள் யார்? 15.10.2026

நோபல் பரிசுகள் (2026) அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் உலக அளவில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவருமான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்...

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 10 – 16, 2026) 15.10.2026

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 10 – 16) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 10 – 16, 2026)

யானைச் சாணத்தால் செய்யப்பட்ட பொருளுடன் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா வந்த பயணி 15.10.2026

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு யானைச் சாணத்தால் செய்யப்பட்ட Fridge Magnets-ஐ பயணி ஒருவர் கொண்டுவந்தமை குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

Stroke-பக்கவாதத்தின் அறிகுறிகள் எவை? 15.10.2026

Stroke/பக்கவாதம் என்பது ஒருவரின் வாழ்க்கையைத் திடீரெனப் புரட்டிப்போடக்கூடிய ஒரு மருத்துவ அவசரநிலை. பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள், எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கிறார் மருத்துவர் சுமிதா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

திரைக்கு வருவதற்கு முன்பே தேசிய விருது வாங்கிய திரைப்படம் 15.10.2026

திரைக்கு வருவதற்கு முன்பே 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்திற்கான இந்திய அரசின் தேசிய விருது பெற்ற திரைப்படமான “To Let" திரைப்படத்தின் இயக்குனர் செழியன் அவர்களுடன் ஒரு நேர்காணல். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Interview with Chezhiyan, the director of "To Let" movie

Payday Super: மூன்றே மாதங்களில் இரட்டிப்பான சூப்பர் கொடுப்பனவுகள் 15.10.2026

Superannuation ஓய்வூதியநிதியில் சேர வேண்டிய தொகை இப்போது சம்பளம் கொடுக்கப்படும் போதே செலுத்தப்படுகிறது. இந்த மாற்றம், ஓய்வூதிய சேமிப்பு மற்றும் செலுத்தத் தவறிய தொகைகளைக் கண்டறிவதில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 15 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை 14.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 15/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

எக்கிட்னா: ஆஸ்திரேலியாவின் முள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆச்சரியங்கள் 14.10.2026

எக்கிட்னா ஆஸ்திரேலியாவின் மிகவும் வித்தியாசமான உயிரினங்களில் ஒன்று. அதன் அபூர்வமான வாழ்க்கை முறை மற்றும் தனிச்சிறப்புகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். இந்த நிகழ்ச்சி முதலில் 2019 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது; தற்போது மீண்டும் போட்காஸ்டாக வழங்கப்படுகிறது. Echidna: Australia’s fascinating spiny mammal

தற்காப்புக்காக pepper spray பயன்படுத்த நிரந்தர அனுமதி வழங்கும் ஆஸ்திரேலியப் பிராந்தியம்! 14.10.2026

Northern Territoryஇல் தற்காப்புக்காக Pepper Spray பயன்படுத்துவதற்கான அனுமதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast

குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுவோருக்கு என்னென்ன தெரிவுகள் உள்ளன? 14.10.2026

இளம் வயதிலேயே கருமுட்டைகளை அல்லது விந்தணுக்களை உறைநிலையில் சேமித்து வைப்பது எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குமா, யாரெல்லாம் இதனைப் பரிசீலிக்கலாம், இதன் நன்மைகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் மருத்துவ வாய்ப்புகள் குறித்து பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த Gynaecologist and Fertility Specialist- மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு தொடர்பான நிபுணர் Dr பிரியா ராஜகோபால். அவரோட...

ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் தொடரும் சவால்கள் என்ன? 14.10.2026

ஆஸ்திரேலியாவில் குடியேறும் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த பின்னணியில் பிரிஸ்பேனில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் சுகன்யா, நதியா சந்திரசேகரன், சங்கர் ஜெயபாண்டியன் ஆகியோர் இத்தகைய சவால்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலி ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து SBS தமிழ் ஒலிபரப்புக்காக உரையாடியவர் றைசெல். Liv...

வீட்டுக்கான காப்புறுதி (Insurance) கட்டணம் உயர்கிறது! ஏன்? 14.10.2026

சூழல் வெப்பமடைந்து வருவதாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக வலிமையான ‘எல் நினோ’ உருவாகும் என கணிக்கப்பட்டிருப்பதாலும், காட்டுத்தீ அச்சுறுத்தல்களின் அடிப்படையில் இந்தக் கோடைக்காலம் எப்படி இருக்குமோ என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஏற்படக்கூடிய அபாயத்திற்காகத் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் மக்கள் தயார்படுத்தி வருகின்றனர். சிலர் காட்டுத்தீயைத் தடுக்கும் பொருட்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான டொலர்கள...

இன்றைய செய்திகள்: 14 ஒக்டோபர் 2026, புதன்கிழமை 14.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Ascolta il podcast SBS Tamil - SBS தமிழ் su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici