Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Visita il sito del podcast e sostieni chi lo crea: hubhopper.com
Dove ascoltare?
I podcast nell'app Replaio Radio In arrivoI podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast
Episodi
தங்க மெட்டி அணியக்கூடாதா? 08.09.2026 0:48
தங்க மெட்டி அணியக்கூடாதா? இது வெறும் நம்பிக்கையா அல்லது இதற்குப் பின்னால் வேறு காரணங்கள் உள்ளதா?
ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் ஏன் கருப்பு கயிறு? 08.09.2026 0:46
ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கருப்பு கயிறு கட்டுவது ஏன் தெரியுமா? இது பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு பழக்கம்.
சினிமா செய்திகள் (7-09-2026) 07.09.2026 1:44
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் திமுகமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முதலமைச்சர் விஜய் - உதயநிதி சவால் 07.09.2026 1:22
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தலைவர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
மாலை செய்திகள் (07-09-2026) 07.09.2026 4:55
“காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
மாலை நேரத்திற்குப் பிறகு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இதை கொடுக்காதீங்க! 07.09.2026 0:50
மாலை நேரத்திற்குப் பிறகு சில பொருட்களை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுப்பது குறித்து பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன.
பாம்புகளை ஈர்க்கும் வாசனைகள் என்னென்ன தெரியுமா? 07.09.2026 0:48
பாம்புகளை சில குறிப்பிட்ட வாசனைகள் மற்றும் சூழல்கள் ஈர்க்கலாம் என்பது தெரியுமா?
குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பை தொட்டியாக த.வெ.க உள்ளது: தலைநகரில் நடந்த கொலைக்கு உதயநிதி விமர்சனம் 06.09.2026 0:33
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை வண்ணாந்துறை பகுதியில் சில மர்ம நபர்கள் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
சினிமா செய்திகள் (6-09-2026) 06.09.2026 1:14
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தின் பின்னணி இசை வெளியாகி உள்ளது. 'டோரதி' திரைப்படம் வரும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலை செய்திகள் (06-09-2026) 06.09.2026 2:17
தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
செம்பருத்தி பூ டீ நன்மைகள் 06.09.2026 1:09
செம்பருத்தி பூ டீ உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை பானமாகும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல்நலத்தை பாதுகாக்க உதவலாம்.
குபேரன் முதல் காமதேனு வரை... சிலைகளின் பலன்கள்! 06.09.2026 0:42
குபேரன் முதல் காமதேனு வரை வீட்டில் வைக்கப்படும் சிலைகளுக்கு ஆன்மிக நம்பிக்கைகளில் தனித்தனி முக்கியத்துவம் உள்ளது.
மாலை செய்திகள் (05-09-2026) 05.09.2026 0:44
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின் 05.09.2026 1:12
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முட்டை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்குமா? 05.09.2026 1:01
முட்டை புரதம், வைட்டமின்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். சரியான அளவில் முட்டை சாப்பிடுவது உடலின் தசைகள் மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்க உதவும்.
Stress குறைந்து நிம்மதியாக தூங்க இந்த வழியை முயற்சி செய்யுங்கள்! 05.09.2026 1:10
Stress குறைந்து மனதை அமைதிப்படுத்தி நிம்மதியான தூக்கத்தை பெற சில எளிய பழக்கங்கள் உதவும். தினசரி மன அழுத்தத்தை குறைத்து, உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்ய இந்த வழியை முயற்சி செய்து பாருங்கள்.
சினிமா செய்திகள் (4-09-2026) 04.09.2026 0:59
நடிகர் கவினுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் ஆண் குழந்தைக்கு தியான் லியோ என்றும், பெண் குழந்தைக்கு தியோலினா என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
மாலை செய்திகள் (04-09-2026) 04.09.2026 2:34
விண்ணில் பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்
சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது- அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு 04.09.2026 1:25
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி-2’.
தூக்கம் குறைந்தால் உடலுக்கு என்ன நடக்கும் 04.09.2026 1:09
தூக்கம் குறைவாக இருந்தால் உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். சோர்வு, கவனக்குறைவு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
தினமும் தேங்காய் பால் குடித்தால் என்ன நடக்கும்? 04.09.2026 0:53
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவலாம். ஆனால் அளவோடு எடுத்துக்கொள்வது முக்கியம்!
சினிமா செய்திகள் (3-09-2026) 03.09.2026 1:26
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது இசை நிறுவனம் மூலம் சக இசையமைப்பாளர்களின் படைப்புகளை ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ள 'என்ன விலை' படத்தின் ஆடியோ உரிமையை அவர் பெற்றுள்ளார். இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு 03.09.2026 0:42
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் சென்னையில் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (03-09-2026) 03.09.2026 4:15
புதிய தலைமை செயலகம் உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்
பெண்கள் ஏன் வெள்ளி கொலுசு அணிகிறார்கள்? 03.09.2026 1:21
பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதற்கு பாரம்பரியம் மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. கால்களில் அணியும் வெள்ளி கொலுசு அழகை அதிகரிப்பதுடன், பெண்களின் பாரம்பரிய அணிகலனாகவும் கருதப்படுகிறது.
Podcast simili
Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici