Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Visita il sito del podcast e sostieni chi lo crea: hubhopper.com
Dove ascoltare?
I podcast nell'app Replaio Radio In arrivoI podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast
Episodi
சினிமா செய்திகள் (03-02-2026) 03.02.2026 1:51
தனுஷ் உடன் திருமணம் நடைபெறவுள்ளதாக பரவிய தகவலை நடிகை மிருணாள் தாக்கூர் மறுத்துள்ளார். இது குறித்து பேசிய மிருணாள் தாக்கூர், என்னைப் பற்றியும், தனுசை பற்றியும் நீங்கள் கேட்கும் அனைத்துமே பொய். அடிப்படை ஆதாரம் இல்லாதவை. எப்போதும் தனுஷ் எனக்கு ஒரு சகோதரர் மட்டும்தான்" என்று தெரிவித்தார்.
மாலை செய்திகள் (03-02-2026) 03.02.2026 2:40
தி.மு.க.வை வீழ்த்தும் வேலையை விஜய் செய்ய வேண்டும்- டி.டி.வி.தினகரன்
காலை செய்திகள் (03-02-2026) 03.02.2026 2:17
அண்ணா நினைவு நாள் - முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி
மாலை செய்திகள் (02-02-2026) 02.02.2026 2:53
1. அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு - விஜய் கிண்டல்
காலை செய்திகள் (02-02-2026) 02.02.2026 3:00
ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் - த.வெ.க. தலைவர் விஜய்
சினிமா செய்திகள் (01-02-2026) 01.02.2026 1:06
ஜோக்கர், குக்கூ, ஜப்பான் படங்களின் இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ளப் படம் மை லார்ட். நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை காட்டும் இப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (01-02-2026) 01.02.2026 2:28
2026 மத்திய பட்ஜெட் தாக்கல்.. ஒற்றை அறிவிப்பால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
காலை செய்திகள் (01-02-2026) 01.02.2026 2:37
Untitled
சினிமா செய்திகள் (31-01-2026) 31.01.2026 1:16
இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வரும் "Transition Reels" எனும் முறையில் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (31-01-2026) 31.01.2026 2:46
மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம் - அஜித்பவார் மனைவி துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்
காலை செய்திகள் (31-01-2026) 31.01.2026 2:29
அரசியல்தான் எனது எதிர்காலம்: அது நீண்ட கால பயணம்- விஜய் திட்டவட்டம்
சினிமா செய்திகள் (30-01-2026) 30.01.2026 1:52
'ஜன நாயகன்' பட தணிக்கை சான்று விவகார வழக்கில், தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. படக்குழு மேல்முறையீடு செய்தால், தங்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தனி நீதிபதி மீண்டும் விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை படத்தின் வெளியீடு குறித்து தெளிவான தகவல் வெளியாகாது.
மாலை செய்திகள் (30-01-2026) 30.01.2026 2:46
தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகத்தில் பால் வாங்குவதா? - ஆவின் நிறுவனத்துக்கு அன்புமணி கண்டனம்
காலை செய்திகள் (30-01-2026) 30.01.2026 2:57
மேகாலயாவின் வாழும் வேர் பாலங்களை யுனெஸ்கோ அங்கீகரிக்க இந்தியா பரிந்துரை
சினிமா செய்திகள் (29-01-2026) 29.01.2026 1:25
அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் 2வது சிங்கிள் பாடலான தங்கமே தங்கமே பாடல் வெளியானது. இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இதயம் முரளி படம் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மாலை செய்திகள் (29-01-2026) 29.01.2026 2:44
ஓ.பி.எஸ்-ஐ அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை..!- இ.பி.எஸ் திட்டவட்டம்
காலை செய்திகள் (29-01-2026) 29.01.2026 2:16
UGC புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
சினிமா செய்திகள் (28-01-2026) 28.01.2026 1:32
தமிழில், SP.பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Flag. ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பில் வைரப் பிரகாஷ் தயாரிப்பில் உருவான இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகர் மிக்கி மஹிஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மாலை செய்திகள் (28-01-2026) 28.01.2026 2:33
அஜித் பவார் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
காலை செய்திகள் (28-01-2026) 28.01.2026 3:07
விமான விபத்தில் அஜித் பவார் காலமானார்
சினிமா செய்திகள் (27-01-2026) 27.01.2026 1:39
கார்த்தி நடிப்பில் வெளியான "வா வாத்தியார்" படம் நாளை அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கலையொட்டி கடந்த 14-ந்தேதி வெளியான நிலையில், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
மாலை செய்திகள் (27-01-2026) 27.01.2026 2:34
பெண்கள் சமூகத்தின் முதுகெலும்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (27-01-2026) 27.01.2026 2:32
ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரத்தில் இன்று தீர்ப்பு
சினிமா செய்திகள் (26-01-2026) 26.01.2026 1:24
'கருப்பு பல்சர்' படத்தில் தினேஷ் இருவேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவராகவும் மற்றொருவர் மதுரை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்துள்ளார். இந்நிலையில்,'கருப்பு பல்சர்' வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
மாலை செய்திகள் (26-01-2026) 26.01.2026 2:27
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
Podcast simili
Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici