Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6127 episodi

LISTEN TO DAILY NEWS

Visita il sito del podcast e sostieni chi lo crea: hubhopper.com

Autore

Maalaimalar.com

Categoria

News

Sito del podcast

hubhopper.com

Ultimo episodio

2 nov 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 29.08.2026

அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

பெண்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிடலாமா? 29.08.2026

பெண்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிடுவது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தரும்? உலர் திராட்சையில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகின்றன?

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறியா? 29.08.2026

இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறதா என்பதை சில உடல் அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும். சுறுசுறுப்பு, இயல்பான மூச்சுவிடுதல் உள்ளிட்ட சில அறிகுறிகள் இதய நலத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

உடல் சுறுசுறுப்பாக இந்த ஐஸ் டிப்ஸை முயற்சிக்கலாமா? 29.08.2026

உடலை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் ஐஸ் டிப்ஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த முறையை முயற்சிப்பதற்கு முன், உடல்நிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கவனிப்பது அவசியம்.

ஏசி ரூமில் அதிக நேரம் இருப்பவர்களே கவனம்! 29.08.2026

ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன? சரும வறட்சி, தொண்டை வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சினிமா செய்திகள் (28-08-2026) 28.08.2026

யாஷ் நடித்த 'டாக்ஸிக்’ திரைப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.150 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் நாளில் மிக பெரிய சரிவுடன் வெறும் ரூ.40.75 கோடி மட்டுமே பெற்று, மொத்தம் இரண்டு நாட்களில் ரூ.190.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை செய்திகள் (28-08-2026) 28.08.2026

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் ஐகோர்ட்டில் மனு தாக்கல்!

சினிமா செய்திகள் (27-08-2026) 27.08.2026

பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகி, சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய ‘ஜிவா’ நகை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரம், பொதுமக்களின் தீவிர எதிர்ப்பை அடுத்து அதிகாரபூர்வமாக திரும்பப் பெறப்பட்டது. பாரம்பரிய பண்டிகையையும், கலாசாரத்தையும் அவமதிக்கும் வகையில் இந்த விளம்பரம் இருப்பதாகக்கூறி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாலை செய்திகள் (27-08-2026) 27.08.2026

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு... 

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு 27.08.2026

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். 

தக்காளியை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்! 27.08.2026

தக்காளியை உணவில் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விதங்களில் பயன்படுத்தலாம். தக்காளியை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் இயற்கையான சத்துக்களைப் பெற உதவும்.

எலும்பை விட வலிமையானது... 27.08.2026

எலும்பை விட வலிமையான நம் உடலின் முக்கிய உறுப்பைப் பற்றி தெரியுமா? அதன் வலிமை மற்றும் தனித்துவமான செயல்பாடுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

சினிமா செய்திகள் (26-08-2026) 26.08.2026

'சர்தார் 2' படத்தின் First Single 'மயில்வீரா' பாடல் வெளியானது!

மாலை செய்திகள் (26-08-2026) 26.08.2026

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை- சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு | Maalaimalar 26.08.2026

சென்னையில் 15 மண்டலங்களை ஒருங்கிணைக்க அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரமேஷ், லோகேஷ் தமிழ்செல்வன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, விஜய் தமிழன் பார்த்திபன், விக்னேஷ் ஆகியோரும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பென்சில் சீவலை ஏன் பையில் சேர்த்து வைத்தோம்? 26.08.2026

பென்சில் சீவலை ஏன் பள்ளிப் பையில் சேர்த்து வைத்தோம் தெரியுமா? இதற்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான காரணத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பருத்தி பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! 26.08.2026

பருத்தி பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் கிடைக்கலாம். இது செரிமானம், உடல் வலிமை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பாரம்பரிய உணவாக கருதப்படுகிறது.

சினிமா செய்திகள் (25-08-2026) 25.08.2026

கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி ஆக.28ம் தேதி வெளியீட்டிற்கு தயாராக உள்ள ‘ஹாய்’ படத்தின் நான்காவது பாடலான குடிகார நெஞ்சு வெளியாகி உள்ளது. இப்பாடலை நடிகர் துருவ் விக்ரம் பாடியுள்ளார். 

மாலை செய்திகள் (25-08-2026) 25.08.2026

பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும்- அமைச்சர் கீர்த்தனா

புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய் 25.08.2026

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

மல்லிகை தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? 25.08.2026

மல்லிகை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உணவுகள்! 25.08.2026

உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் சக்திக்கும் ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

தினமும் முருங்கை விதை சாப்பிட்டால் என்ன நடக்கும்? 24.08.2026

தினமும் முருங்கை விதைகளை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முருங்கை விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

தலைக்கு எண்ணெய் தடவினால் என்னென்ன நன்மைகள்? 24.08.2026

தலைக்கு எண்ணெய் தடவுவது தலைமுடி மற்றும் உச்சந்தலையை பராமரிக்க உதவும் ஒரு எளிய வழியாகும். இது உச்சந்தலையின் வறட்சியைக் குறைத்து, தலைமுடியை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

சினிமா செய்திகள் (23-08-2026) 23.08.2026

நடிகர் ரவிமோகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு செப்.5ம் தேதி ரசிகர்களைச் சந்திக்கும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்தச் சந்திப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Ascolta il podcast Maalaimalar Tamil su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici