Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Visita il sito del podcast e sostieni chi lo crea: hubhopper.com
Dove ascoltare?
I podcast nell'app Replaio Radio In arrivoI podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast
Episodi
மாலை செய்திகள் (17-01-2026) 17.01.2026 2:11
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை - அலங்காநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
காலை செய்திகள் (17-01-2026) 17.01.2026 2:59
என்றும் எங்கள் வாத்தியார் MGR- அ.தி.மு.க. புகழாரம்
சினிமா செய்திகள் (16-01-2026) 16.01.2026 1:37
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிப்பதற்காக நடிகர் சூரி அரங்கத்துக்கு வந்தார். அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டு கலாச்சாரம் மீண்டும் எழுச்சி பெற்று தற்போது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
மாலை செய்திகள் (16-01-2026) 16.01.2026 2:51
பாலமேடு ஜல்லிக்கட்டு உதயநிதிக்காக நடத்தப்பட்டதா?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி
காலை செய்திகள் (16-01-2026) 16.01.2026 2:35
மதுரையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
சினிமா செய்திகள் (15-01-2026) 15.01.2026 1:14
நடிகர் தனுஷ், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படக்குழு படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு 'கர' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (15-01-2026) 15.01.2026 1:49
டித்வா புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
காலை செய்திகள் (15-01-2026) 15.01.2026 2:42
பொங்கலுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்
சினிமா செய்திகள் (14-01-2026) 14.01.2026 1:33
'ஜன நாயகன்' வெளியாகாத காரணத்தால் அந்த கோபத்தை விஜய் ரசிகர்கள் பராசக்தி மீது காட்டுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த சுதா கொங்கரா, "அடையாளம் தெரியாத கணக்குகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு, மிக மோசமான வகையிலான அவதூறுகளும், தனிநபர் தாக்குதல்களும் நடக்கின்றன. நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்கே தெரியும். இத்தகைய செயல்கள் "ரவ...
மாலை செய்திகள் (14-01-2026) 14.01.2026 2:51
தலைமைச் செயலக ஊழியர்களுடன் சமத்துவப் பொங்கலை கொண்டாடிய முதலமைச்சர்
காலை செய்திகள் (14-01-2026) 14.01.2026 2:45
தொடர் போராட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை
சினிமா செய்திகள் (13-01-2026) 13.01.2026 1:36
பராசக்தி படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம் என்பதால் பராசக்தியை தேர்வு செய்தேன். பராசக்தி படத்தில் நடித்தது என் வாழ்நாள் பெருமை" என்று தெரிவித்தார்.
மாலை செய்திகள் (13-01-2026) 13.01.2026 2:41
சி.பி.ஐ. விசாரணையில் நடந்தது என்ன? - நிர்மல் குமார் விளக்கம்
காலை செய்திகள் (13-01-2026) 13.01.2026 2:19
பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (12-01-2026) 12.01.2026 1:55
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.இந்நிலையில், தணி...
மாலை செய்திகள் (12-01-2026) 12.01.2026 2:06
டெல்லியில் த.வெ.க தலைவர் விஜயிடம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு
காலை செய்திகள் (12-01-2026) 12.01.2026 2:29
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்... சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்
சினிமா செய்திகள் (11-01-2026) 11.01.2026 1:20
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது. இந்நிலையில், கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (11-01-2026) 11.01.2026 2:50
விழுப்புரத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு
காலை செய்திகள் (11-01-2026) 11.01.2026 2:44
டெல்லி சிபிஐ முன்பாக நாளை ஆஜராகிறார் விஜய்
சினிமா செய்திகள் (10-01-2026) 10.01.2026 1:26
ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில், விரைவில் தெறி படம் ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆனால் நன்றாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மாலை செய்திகள் (10-01-2026) 10.01.2026 2:53
உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணை வெளியீடு
காலை செய்திகள் (10-01-2026) 10.01.2026 2:37
உரிய தொகுதிகளை பெற்று மகத்தான கூட்டணி அமைப்போம்- தே.மு.தி.க. மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
சினிமா செய்திகள் (09-01-2026) 09.01.2026 2:05
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. படம் இன்று வெளியாக இருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதுதொடர்பாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், சான்றிதழ் பெற ஏன் இவ்வளவு அவசரம்? சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி...
மாலை செய்திகள் (09-01-2026) 09.01.2026 2:51
தேர்தலுக்கு கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் - மு.க.ஸ்டாலின்
Podcast simili
Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici