Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Visita il sito del podcast e sostieni chi lo crea: hubhopper.com
Dove ascoltare?
I podcast nell'app Replaio Radio In arrivoI podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast
Episodi
ஆன்மிகம் அறிவோம்... ஆன்மீகப் பாதையில் முக்கியமான பண்பு பொறுமை 09.01.2026 1:18
ஆன்மீகப் பயணத்தில் 'பொறுமை' (Patience) என்பது வெறும் காத்திருப்பு மட்டுமல்ல; அது ஒரு தவம். "பொறுத்தார் அரசாள்வார்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆன்மீக முன்னேற்றத்திற்கு இது எப்படி அடிப்படையாக அமைகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்..
தகவல் அறிவோம்... எதிர்காலத்தை கணிப்பது எப்படி? 09.01.2026 1:03
நாளைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உன்னிடத்தில்தான் உள்ளது. முற்பகலின் வினை பிற்பகலில் விளையும் என்பதுபோல இன்று நாம் என்ன விதைத்தோமோ அதைத்தான் நாளை அறுவடை செய்வோம். அதாவது இன்றைய உழைப்புதான் நாளை பலனைக் கொடுக்கும். இதைத்தான் எதிர்காலத்தை கணிப்பதற்கான சிறந்தவழி அதை உருவாக்குவதுதான் என ஆபிரகாம் லிங்கன் தெரிவித்துள்ளார்.
காலை செய்திகள் (09-01-2026) 09.01.2026 2:48
‘ஜன நாயகன்’ பட விவகாரம்- ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சினிமா செய்திகள் (08-01-2026) 08.01.2026 1:47
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாகும் என படக்குழு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் தணிச்சை சான்றிதழ் விவகாரத்தால் தற்போது ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
மாலை செய்திகள் (08-01-2026) 08.01.2026 2:34
மோடி அவர்களே, விஜயை எதிர்கொண்டு உங்கள் '56 inch' மார்பு கூற்றை நிரூபியுங்கள் - காங்கிரஸ் சவால்
ஆன்மிகம் அறிவோம்... தை மாதத்தில் கிடைக்கும் ஆன்மீகப் பலன்கள் 08.01.2026 1:17
தமிழ் மாதங்களில் தை மாதம் என்பது 'உத்தராயண புண்ணிய காலத்தின்' தொடக்கமாகும். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-01-2026) 08.01.2026 4:00
ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
சினிமா செய்திகள் (07-01-2026) 07.01.2026 1:34
கே.ஜி.எஃப். படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இந்நிலையில், டாக்சிக்' திரைப்பட நாயகன் யாஷ்-ன் கதாபாத்திர பெயர் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (07-01-2026) 07.01.2026 2:57
எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி... | இபிஎஸ்- அன்புமணி கூட்டாக பேட்டி
ஆன்மிகம் அறிவோம்... செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பெரும்பாலும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள். 07.01.2026 1:04
ஜோதிட நம்பிக்கைகளின்படி செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.
காலை செய்திகள் (07-01-2026) 07.01.2026 3:10
இ.பி.எஸ். - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு: கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை
சினிமா செய்திகள் (06-01-2026) 06.01.2026 1:34
கே.ஜி.எஃப். படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இந்நிலையில், டாக்சிக்' திரைப்படத்தில் 'மெலிசா' என்ற வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (06-01-2026) 06.01.2026 2:34
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி - த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்
தகவல் அறிவோம்... ஒப்பீடு அவசியமானதா? 06.01.2026 1:08
ஒப்பீடு குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படலாம். மனித மனம் எப்போதும் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது, பரிணாம வளர்ச்சியில் தங்களைப் புரிந்துகொள்ளவும், சமூகத்தில் தங்களின் நிலையை மதிப்பிடவும் உதவும் ஒரு இயல்பான, உளவியல் சார்ந்த பழக்கம் என Mental Health America தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... அனுமன் ஜெயந்தி வழிபாடும்.. மகத்துவமும்..! 06.01.2026 1:07
அனுமன் ஜெயந்தி என்பது அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன் அவதரித்த தினமாகும். குறிப்பாக, தமிழகத்தில் மார்கழி மாத மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் இது கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-01-2026) 06.01.2026 2:45
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
தகவல் அறிவோம்... அமைதியாய் மிளிருங்கள் 05.01.2026 0:53
பெரும்பாலான மனிதர்களின் வெற்றியில் ஆர்ப்பாட்டம் உண்டு. ஒருசிலரே இதில் மாற்று. வெற்றிப் பெற்றால் ஆர்ப்பாட்டம் கூடாதா என்றால் இல்லை. வாழ்வில் அனைவருமே வெற்றியைப் புசிப்பர். ஆனால் அதற்கும் அளவு என்பது வேண்டும். எதிலும் அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாய் இருந்து பாருங்கள். அது மற்றுமொரு வெற்றியை உங்களுக்கு பரிசளிக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... மார்கழி என்பது "பீடை மாதம்" அல்ல; அது "பீடு" மிக்க மாதம் 05.01.2026 1:32
மார்கழி மாதம் என்பது ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். ஆனால், பொதுவாக இம்மாதத்தில் திருமணம், வீடு புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-01-2026) 05.01.2026 3:01
மடிக்கணினி வழங்கும் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சினிமா செய்திகள் (04-01-2026) 04.01.2026 1:08
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 வெளியாகிறது. அண்மையில் இப்பட இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தநிலையில், நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் இதுவரை 75க்கும் அதிகமான மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
மாலை செய்திகள் (04-01-2026) 04.01.2026 2:33
தி.மு.க. அரசின் ஊழலால் மக்கள் சலிப்பு- தமிழில் பதிவிட்ட அமித்ஷா
காலை செய்திகள் (04-01-2026) 04.01.2026 2:08
புதுக்கோட்டைக்கு இன்று வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
சினிமா செய்திகள் (03-01-2026) 03.01.2026 1:21
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தில் இருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியான நிலையில், நேற்று 4வது பாடலான ராவண மவன்டா வெளியானது. இதேபோல், இன்று மாலை 6.45 மணிக்கு டிரெயிலர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலை செய்திகள் (03-01-2026) 03.01.2026 2:32
த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
ஆன்மிகம் அறிவோம்... 03.01.2026 1:21
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த தேரோட்டத்தை கண்டால் துன்பங்கள் திருத்தேரின் காலில் சிக்கி காணாமல் போய்விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே தேரோட்டம் நடைபெறும் ஊர்களில் பக்தர்கள் திரண்டு வந்து இறைவனை தரிசனம் செய்கின்றனர்.
Podcast simili
Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici