Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

22 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

மாலை செய்திகள் (20-01-2025) 20.01.2025

பரந்தூர் விவகாரத்தில் நாடகமாடுகிறது தி.மு.க. - விஜய் விமர்சனம்

ஆன்மிகம் அறிவோம்... நலம் தரும் பிரதோஷ நந்தி! 20.01.2025

* சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனிமகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தாம்பத்தியத்தின் போது விரைவில் விந்து வெளியேறுவதற்கான காரணமும், தீர்வுகளும் 20.01.2025

தாம்பத்தியத்தின் போது விரைவில் விந்து வெளியேறுதல் என்பது பரவலாக ஆண்களுக்கு காணப்படும் பிரச்சனையாகும். தாம்பத்தியத்தில் 1 முதல் 3 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறுவதை விரைவில் விந்து வெளியேறுதல் எனப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-01-2025) 20.01.2025

பரந்தூர் மக்களை சந்திக்கிறார் விஜய் - கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

சினிமா செய்திகள் (19-01-2025) 19.01.2025

டிராகன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாலை செய்திகள் (19-01-2025) 19.01.2025

ஈரோடு கிழக்கு சுயேட்சை வேட்பாளர் டிஸ்மிஸ்- இபிஎஸ் அதிரடி

தகவல் அறிவோம்...சிறுநீர்பை புற்றுநோய் தடுக்க புதிய சிகிச்சை 19.01.2025

பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டியிருக்கும். பாதிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... இறை நம்பிக்கையே, 'பெருஞ்செல்வம்'- ஆன்மிக கதை 19.01.2025

‘மனிதர்களை, செல்வத்தைக் கொண்டு சோதிப்பேன்’ என்பது இறைவனின் வாக்கு. சோதனையில் செல்வத்தின் பக்கம் சாயாதவனுக்கு, அவன் எதிர்பாராத செல்வம் கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-01-2025) 19.01.2025

மே மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்

சினிமா செய்திகள் (18-01-2025) 18.01.2025

மணிகண்டன் நடித்த `குடும்பஸ்தன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

மாலை செய்திகள் (18-01-2025) 18.01.2025

சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

ஆன்மிகம் அறிவோம்... நாளை தேய்பிறை சஷ்டி: வாழைப்பழத்தில் நெய்தீபம் ஏற்றினால் திருமணம் கைகூடும் 18.01.2025

ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை கூறலாம். சஷ்டி திதியில், அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... குழந்தைகள் காலைப் பொழுதை எப்படித் தொடங்கலாம்? 18.01.2025

பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-01-2025) 18.01.2025

பரந்தூர் செல்ல தவெக தலைவர் விஜய்க்கு போலீசார் அனுமதி

சினிமா செய்திகள் (17-01-2025) 17.01.2025

ஜெயிலர் 2 புது வீடியோ வெளியிட்ட படக்குழு

மாலை செய்திகள் (17-01-2025) 17.01.2025

கூத்தாடி என்ற கூற்றைச் சுக்கு நூறாக உடைத்தவர் எம்.ஜி.ஆர். - த.வெ.க. தலைவர் விஜய்

தகவல் அறிவோம்... ஸ்பூனில் சாப்பிடுகிறீர்களா..? 17.01.2025

வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகின்றன. கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... இறைவன் உட்கொள்ளும் நைவேத்தியம்- ஆன்மிக கதை 17.01.2025

பக்தர்கள் படைக்கும் நைவேத்தியத்தை இறைவன் எப்படி சாப்பிடுகிறான் என்பதை ஒரு சிறிய கதையின் மூலமாக நாம் பார்க்கலாம்.. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-01-2025) 17.01.2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

சினிமா செய்திகள் (16-01-2025) 16.01.2025

`என் உலகம் என்ன சுத்தி நொறுங்கிட்டு இருக்கு' - அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியானது

மாலை செய்திகள் (16-01-2025) 16.01.2025

இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்

தகவல் அறிவோம்... தூக்கத்தில் திடீரென 3 மணிக்கு எழுந்திருக்கிறீர்களா? 16.01.2025

ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றமும் தூக்கத்திற்கு தடையாக மாறும். தூக்கத்தின்போது திடீரென இரவில் கண் விழித்து எழுந்தால் மணி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நற்சிந்தனைகள் சில.. 16.01.2025

படிக்கட்டில் நின்றபடியோ, அமர்ந்தபடியோ பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது. சாப்பிடும் முன்னதாக காகத்திற்கும், சாப்பிட்ட பிறகு பைரவருக்கும் உணவளிப்பது நல்லது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-01-2025) 16.01.2025

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக எத்தனை பேரை சேர்க்கலாம்? பதில் அளிக்க தமிழக அரசு மறுப்பு

சினிமா செய்திகள் (15-01-2025) 15.01.2025

கார் பந்தயத்தில் வெற்றி- நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட அஜித்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice