Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

22 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

மாலை செய்திகள் (25-01-2025) 25.01.2025

உங்கள் அன்பை ஏற்க அரிட்டாபட்டிக்கு வருகிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...கயிலாயமும்.. அதன் சில பகுதிகளும்.. 25.01.2025

உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகவும் இந்த மானசரோவர் ஏரி கருதப்படுகிறது. இமயமலையின் மீது 6,520 அடி உயரத்தில் ‘கவுரி குண்டம்’ என்ற ஏரி இருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...பச்சை ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்? 25.01.2025

எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் இருக்கிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் பச்சை ஆப்பிளை உட்கொள்வது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-01-2025) 25.01.2025

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை- அதிமுக, விசிக வலியுறுத்தல்

சினிமா செய்திகள் (24-01-2025) 24.01.2025

நம்ம படம் ரிலீஸ் நாளே பண்டிகை நாளாக இருக்கும் என அஜித் கூறினார் - மகிழ் திருமேனி

மாலை செய்திகள் (24-01-2025) 24.01.2025

மாற்றுக்கட்சியினர் தி.மு.க.-வில் இணைந்த விழா: ஆளுநர், இ.பி.எஸ்., சீமான், விஜயை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டிய 10 டிப்ஸ்! 24.01.2025

சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...நவக்கிரக தோஷம் நீக்கும் `சூரியனார் கோவில்' 24.01.2025

இக்கோவிலை நவக்கிரக கோவில் என்றும் அழைக்கிறார்கள்.  இறைவனும், இறைவியும் தோன்றி நவக்கிரகங்களின் சாபத்தை விலக்கினர்.

காலை செய்திகள் (24-01-2025) 24.01.2025

 மகளிர் உரிமை தொகை... விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் முதலமைச்சர்

சினிமா செய்திகள் (23-01-2025) 23.01.2025

சுதா கொங்கரா இயக்கும் SK25 படத்தின் டைட்டில் இதுவா..? எகிறும் எதிர்பார்ப்பு

மாலை செய்திகள் (23-01-2025) 23.01.2025

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து- மத்திய அரசு அதிரடி உத்தரவு

தகவல் அறிவோம்... உணவு விநியோகத்தில் பயன்படுத்தப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குமா? 23.01.2025

கருப்பு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதன் மூலம் நச்சு ரசாயனங்கள் உணவில் சேரும். நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...48 நாள் நெற்றியில் குங்குமம் வைத்தால் கஷ்டங்கள் தீரும் 23.01.2025

குங்குமம் மனநிலையை இயல்பாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. 16 சவுபாக்கிய திரவியங்களில் ஒரு திரவியம் குங்குமம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-01-2025) 23.01.2025

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை- சட்டத்திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

சினிமா செய்திகள் (22-01-2025) 22.01.2025

"தளபதி 69" தலைப்பு இதுவா?.. குடியரசு தினத்தில் கிடைக்கும் அப்டேட்?

மாலை செய்திகள் (22-01-2025) 22.01.2025

என்னுடைய உருவ பொம்மையை மட்டும்தான் எரிக்க முடியும்: சீமான்

தகவல் அறிவோம்... நாக்கு புற்றுநோயின் அறிகுறிகள் 22.01.2025

நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும். வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... `போர்க்களத்தை உருவாக்கிய வார்த்தைகள்: திரவுபதிக்கு, கிருஷ்ணர் கூறிய அறிவுரை! 22.01.2025

நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு. பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-01-2025) 22.01.2025

100 ஆண்டுகளை கடந்து நிற்கும் 2,238 அரசு பள்ளிகள்- திருவிழாவாக கொண்டாடும் கல்வித்துறை

சினிமா செய்திகள் (21-01-2025) 21.01.2025

கோடையில் கலக்க வரும் சந்தானத்தின் 'DD Next Level'

மாலை செய்திகள் (21-01-2025) 21.01.2025

வள்ளுவரையும், வள்ளலாரையும் களவாட சதி செய்கிறது ஒரு கூட்டம்:மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... பனீர் பிடிக்குமா? அடுத்த முறை சாப்பிடும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க... 21.01.2025

உணவு கலப்படத்தின் ஆபத்து அதிகரித்து வருவதால், நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். பன்னீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... `நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' 21.01.2025

பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நந்தி கல்யாணம். நந்தி திருமணத்தின் போது பல தலங்களில் இருந்து பல பொருட்கள் வரும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-01-2025) 21.01.2025

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கள ஆய்வு

சினிமா செய்திகள் (20-01-2025) 20.01.2025

விடாமுயற்சி படத்தின் விநியோகஸ்தர் உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் நிறுவனம்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice