Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

22 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

தகவல் அறிவோம்... டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடலாமா? 12.05.2025

100 கிராம் வேர்க்கடலையில் கிட்டத்தட்ட 567 கலோரிகள், 25 கிராம் புரதம், 16 கிராம் கார்போஹைட்ரேட், 8 கிராம் நார்ச்சத்து, 49 கிராம் கொழுப்பு மற்றும் 15 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-05-2025) 12.05.2025

சண்டை நிறுத்தம்: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

சினிமா செய்திகள் (11-05-2025) 11.05.2025

பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார். திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (11-05-2025) 11.05.2025

ஆபரேசன் சிந்தூர் தொடர்கிறது - இந்திய விமானப்படை

ஆன்மிகம் அறிவோம்... சிதம்பரம் சித்ரகுப்தர் 11.05.2025

சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சித்திரகுப்தர் சன்னிதியில் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சித்திரகுப்தர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... உடல் நலனை மேம்படுத்தும் உணவு பழக்கங்கள் 11.05.2025

உடல் என்பது ஒருவகை எந்திரம் போன்று செயல்படுகிறது. அதற்கு எரிபொருளாக உணவு அவசியம். அந்த எரிபொருளை நமது உடல் உள்ளார்ந்த கடிகாரம் மூலம் நேர்த்தியாக அதற்கான பசியை உணரச் செய்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-05-2025) 11.05.2025

முடிவுக்கு வந்த பதற்றம்- எல்லை பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது

சினிமா செய்திகள் (10-05-2025) 10.05.2025

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் DUDE படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாலை செய்திகள் (10-05-2025) 10.05.2025

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் தலைமையில் பேரணி

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: மனிதனின் ஆயுள் காலம் 10.05.2025

நிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக வாழ வேண்டும் என்று புத்தர் சீடர்களுக்கு உணர்த்தியதை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மூளை செயல்பாட்டை அதிகரிக்கும் ‘பர்பிள்’ உணவுகள்..! 10.05.2025

மூளை என்பது நம்முடைய அறிவாற்றலுக்கு மட்டுமானது அல்ல, மூளை சீராகவும் திறம்படவும் செயல்பட்டதால் தான் உடல் இயக்கமே இயல்பாக இருக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-05-2025) 10.05.2025

எதிரிகளின் சதித் திட்டங்களை ராணுவம் முறியடிக்கும் - இந்திய ராணுவம்

சினிமா செய்திகள் (09-03-2025) 09.05.2025

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!

மாலை செய்திகள் (09-05-2025) 09.05.2025

வரும் ஆண்டுகளில் தமிழக வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் இருக்கும் - மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: பார்வையே ஆயுதம் 09.05.2025

‘சிறந்த அம்பு எய்தல் என்பது, அம்பு எய்யாதிருப்பது’ என்பது. ஆம்! பார்வையாலேயே வீழ்த்தும் வல்லமை பெற்றவருக்கு, ஆயுதம் எதற்கு? மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... குழந்தைகளை ஆரோக்கியமாக்கும் மணல் விளையாட்டு 09.05.2025

மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே இல்லை. இந்த மண்ணுக்கும், குழந்தைகளுக்குமான உறவு என்பது மிக நெருக்கமானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-05-2025) 09.05.2025

பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்களை முறியடித்த இந்தியப் படைகள்- வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்

சினிமா செய்திகள் (08-05-2025) 08.05.2025

விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் டீசர் அப்டேட்

மாலை செய்திகள் (08-05-2025) 08.05.2025

பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட இந்திய அரசு உத்தரவு

ஆன்மிகம் அறிவோம்... கடவுள் என்பவர் யார்?- ஆன்மிக கதை 08.05.2025

எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... கணினியில் அதிக நேரம் பணிபுரிபவரா நீங்கள்? 08.05.2025

அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-05-2025) 08.05.2025

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

சினிமா செய்திகள் (07-05-2025) 07.05.2025

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 'பராசக்தி' படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்து நடிகர் அதர்வாவுக்கு இயக்குநர் சுதா கொங்கரா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை செய்திகள் (07-05-2025) 07.05.2025

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! விஜய்

தகவல் அறிவோம்... சிறுநீரில் வெள்ளை நுரை... ஆபத்தானதா? 07.05.2025

சிறுநீரில் நுரை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. சிறுநீரில் அதிக அளவில் சில புரதங்கள் கலந்திருப்பது, உடலுக்கு தினமும் தேவைப்படும் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது முக்கிய காரணமாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice