Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

22 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

ஆன்மிகம் அறிவோம்... கவுதம முனிவரின் சாபமும் மோட்சமும் 17.05.2025

பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சிபுரம் சென்றார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டுவிட்டு மற்ற மனைவிகளான சாவித்திரி, காயத்ரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தை செய்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-05-2025) 17.05.2025

வேளச்சேரி- சென்னை கடற்கரைக்கு மின்சார ரெயிலில் பயணிப்போர் கவனத்திற்கு..!

சினிமா செய்திகள் (16-05-2025) 16.05.2025

தக் லைஃப் படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு

மாலை செய்திகள் (16-05-2025) 16.05.2025

10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: இறைவனுக்கு பிடித்தது எது? 16.05.2025

இறைவனுக்கு பிடித்தது எது, என்பதை மக்கள் அறிந்து கொள்வதில்லை. இறைவனுக்கு பிடித்தது என்ற தவறான கண்ணோட்டத்தில் பல செயல்களை செய்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... உடல் எடை குறைக்க விரும்புவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? 16.05.2025

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மாம்பழம் சாப்பிட்டாலே போதும் என்று ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா கூறுகிறார். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-05-2025) 16.05.2025

வெளியானது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

சினிமா செய்திகள் (15-05-2025) 15.05.2025

`தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்வின் அழகான துணை' - ரவி மோகன் பரபரப்பு அறிக்கை

மாலை செய்திகள் (15-05-2025) 15.05.2025

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

பெண்கள் உலகம்... ஆரோக்கியமான கூந்தலுக்கு மீன் எண்ணெய் 15.05.2025

மீன் எண்ணெய் என்பது கானாங்கெளுத்தி, மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படுகிறது. இதில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: இயல்பே நிலைத்து நிற்கும் 15.05.2025

ஜென் துறவியிடம் சீடர்களாக இருந்த பலரும், பல இடங்களில் தங்கள் குருவிடம் கற்றதை பிறருக்கு சொல்லித் தரும் பணியில் ஈடுபட்டு வந்தனர் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-05-2025) 15.05.2025

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சினிமா செய்திகள் (14-05-2025) 14.05.2025

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று புஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், பென்ஸ் படத்தின் போகையில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்ட...

மாலை செய்திகள் (14-05-2025) 14.05.2025

முன்னதாகவே வெளியாகும் 10-வது மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: வாழ்வில் காண வேண்டிய தெளிவு 14.05.2025

புகழ்பெற்ற ஜென் ஞானிகளில் ஒருவர் சீஜோ. அவரிடம் ஒரு இளைஞன் வந்தான். அவரை வணங்கியவன், தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி சீஜோவை வேண்டினான். அவனை உற்று நோக்கிய சீஜோ, ‘நான் உன்னை சீடனாக ஏற்றுக்கொள்வது இருக்கட்டும். அதற்கு முன் நீ போய், அருகில் இருக்கும் குளத்தில் என்ன தெரிகிறது என்று பார்த்து விட்டு வா’ என்றார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... காலை முதல் இரவு வரை சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்...! 14.05.2025

கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. வெயிலினால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால் மறுபக்கம் தூசி, அழுக்கு, மண் துகள்கள் போன்றவை உங்கள் தோலின் துளைகளில் குவிந்து நாளாக நாளாக உங்கள் சருமத்தை உயிரற்றதாக மாற்றிவிடுகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-05-2025) 14.05.2025

ஒரு தலைமுறையையே அழிக்கும் பஞ்சம்.. காசாவில் பட்டினியில் வாடும் 50 லட்சம் மக்கள் & ஐ.நா. எச்சரிக்கை

சினிமா செய்திகள் (13-05-2025) 13.05.2025

தெலுங்கு நடிகர் ராம்சரணின் மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் சரண் சோபாவில் நாய்க்குட்டியுடன் அமர்ந்திருக்கும் தனது மெழுகு சிலையுடன் அதே போன்ற போஸில் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த நாய்க்குட்டியையும் அமர வைத்தபடி போஸ் கொடுத்தார். 

மாலை செய்திகள் (13-05-2025) 13.05.2025

அ.தி.மு.க. நிர்வாகியால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி - மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: இரவல் ஞானத்தால் பயனில்லை 13.05.2025

ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அவர் ஒரு நாள் வீதியில் நடந்து சென்ற போது, கண் தெரியாத ஒருவரைக் கண்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... எப்போதும் ஆரோக்கியமாக இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஆரோக்கியமாக வாழ்வதற்கான 3 வழிகள் 13.05.2025

ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. உங்கள் உணவில் புதிய பருவகால பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-05-2025) 13.05.2025

தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சினிமா செய்திகள் (12-05-2025) 12.05.2025

டொவினோவின் `நரிவேட்டை'பட ரிலீஸ் ஒத்திவைப்பு - புதிய ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு

மாலை செய்திகள் (12-05-2025) 12.05.2025

ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2360 குறைந்தது

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: பிறப்புகள் அனைத்தும் சிறப்பே.. 12.05.2025

கால்நடையாக தன்னுடைய பெரும் பயணத்தை அந்த சீடன் தொடர்ந்தான். அவனது பயணம் ஐந்து ஆண்டுகளின் முடிவில், அவனது குரு சொன்ன இடத்திலேயே போய் முடிந்தது. அங்கு தன் கண்ணில் பட்ட சில பன்றிகளை உற்று நோக்கினான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice