Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
பெண்கள் உலகம்... வாக்குவம் கிளீனரை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை... 04.09.2025 3:00
நம்முடைய தேவையும், வீட்டின் கட்டமைப்புதான், வாக்குவம் கிளீனரை தீர்மானிக்கின்றன. சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளாக இருந்தால், சத்தமில்லாத வாக்குவம் கிளீனர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-09-2025) 04.09.2025 3:26
ஜிஎஸ்டி 2.0: வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆயுள் காப்பீடு வரை - வரிவிதிப்பில் மாற்றங்கள்
சினிமா செய்திகள் (03-09-2025) 03.09.2025 1:36
தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனராக ராஜமௌலி வலம்வருகிறார். இவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியாகி வசூலில் ஆயிரம் கோடிகளை தாண்டியது. தற்போது ராஜமௌலி தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கு வருகிறார். இப்படத்திற்கு பெயர் வைக்கப்டாததால் SSMB29 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியு...
மாலை செய்திகள் (03-09-2025) 03.09.2025 2:49
ஜெர்மனி பயண அனுபவங்களை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... வேளாங்கண்ணி மாதா பேராலய கொடி மரத்தின் சிறப்பு 03.09.2025 1:37
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கொடியேற்றம் மிக முக்கியமான நிகழ்வாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... வாயு தொல்லைக்கு மருந்தாகும் பெருஞ்சீரகம் 03.09.2025 3:15
பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-09-2025) 03.09.2025 2:54
இங்கிலாந்தில் பாசத்துடன் அரவணைக்கப்பட்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சினிமா செய்திகள் (02-09-2025) 02.09.2025 2:29
சூர்யாவின் 47ஆவது படத்தை மாபெரும் வரவேற்றை பெற்ற 'ஆவேஷம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இப்படத்தை முன்னணி கலைப்புலி எஸ். தாணுவின் V Creations மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனம் 2D Entertainment இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளார்.
மாலை செய்திகள் (02-09-2025) 02.09.2025 2:33
ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டம்?
காலை செய்திகள் (02-09-2025) 02.09.2025 2:43
இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சினிமா செய்திகள் (01-09-2025) 01.09.2025 1:28
இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அனைத்தையும் ஹிப்ஹாப் தமிழா மேற்கொள்கிறார். சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரி...
மாலை செய்திகள் (01-09-2025) 01.09.2025 3:01
இலவச கல்வி உரிமைச் சட்டம் நிதி: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆன்மிகம் அறிவோம்... சந்திர கிரகணம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 7-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி 01.09.2025 1:08
வருகிற 7-ந்தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதனால் அன்றைய தினம் திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உப்பு உடலுக்கு ஆபத்தா? 01.09.2025 1:41
குளோரின் அணுக்கள் இணைந்து குளோரின் வாயுவை உருவாக்குகின்றன. காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை பதப்படுத்த உப்பு சேர்க்கப்படுகிறது மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01.09.2025) 01.09.2025 4:09
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
சினிமா செய்திகள் (31-08-2025) 31.08.2025 1:21
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (31-08-2025) 31.08.2025 3:06
அமெரிக்கா 50% வரிவிதிப்பு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை- விஜய் வலியுறுத்தல்
ஆன்மிகம் அறிவோம்... கொளஞ்சியப்பர் கோவில் 'பிராது கட்டுதல்' - புதுமையான நேர்த்திக்கடன் 31.08.2025 2:18
கொளஞ்சியப்பர் கோவிலில் ‘பிராது கட்டுதல்’ எனும் புதுமையான நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. முனியப்பர் சன்னிதியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வேல் அல்லது சூலத்தில் கட்ட வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக... 31.08.2025 2:30
கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும். வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (31.08.2025) 31.08.2025 2:37
ஜெர்மனியில் உள்ள தமிழர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்கிறேன்- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
சினிமா செய்திகள் (30-08-2025) 30.08.2025 1:38
Action Packed Love Story: டைகர் ஷெராப் - சஞ்சய் தத் இணையும் Baaghi 4 டிரெய்லர் வெளியானது!
மாலை செய்திகள் (30-08-2025) 30.08.2025 2:18
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு..!
தகவல் அறிவோம் - தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? 30.08.2025 2:03
வாழைப்பழம் ஊட்டச்சத்துமிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகமாகவே உள்ளன.
காலை செய்திகள் (30.08.2025) 30.08.2025 2:45
தமிழகம் வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே பதில்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை செய்திகள் (30.08.2025)
சினிமா செய்திகள் (29-08-2025) 29.08.2025 1:57
சைலண்ட்டா நடந்த விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice