Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
காலை செய்திகள் (10-09-2025) 10.09.2025 3:25
விஜய் சுற்றுப்பயணம்- போலீசாரின் நிபந்தனைகளை ஏற்க த.வெ.க. மறுப்பு
சினிமா செய்திகள் (09-09-2025) 09.09.2025 1:24
இந்தி ரசிகர்களின் மனதை கவர்ந்ததா லோகா?
மாலை செய்திகள் (09-09-2025) 09.09.2025 2:26
அமித் ஷா சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறிய செங்கோட்டையன்
காலை செய்திகள் (09-09-2025) 09.09.2025 2:43
நா வரேன்.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்
சினிமா செய்திகள் (08-09-2025) 08.09.2025 1:33
ரவி மோகன் இயக்கும் படத்தின் ப்ரோமோ வீடியோ அப்டேட்!
மாலை செய்திகள் (08-09-2025) 08.09.2025 2:44
GOLD PRICE TODAY : புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... மீண்டும் ரூ.80 ஆயிரத்தை தாண்டிய சவரன் விலை
தகவல் அறிவோம்... இன்புளூயன்சா காய்ச்சல்: அறிகுறிகளும்.. தற்காப்பும்..! 08.09.2025 2:28
தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இன்புளூயன்சா என்ற சுவாசம் சார்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ (எச்1என்1, எச்3என்2) மற்றும் இன்புளூயன்சா பி போன்ற குறிப்பிட்ட வகை வைரஸ்கள் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... வேளாங்கண்ணி மாதா நிகழ்த்திய 3 அதிசயங்கள்.. 08.09.2025 6:29
17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தை இயேசுவுடன் கன்னி மேரி இங்கு தோன்றினார் என்றும், அதன் பிறகு வேளாங்கண்ணி கிறிஸ்தவ சமூகத்தின் போற்றப்படும் இடமாக மாறியது என்றும் கூறப்படுகிறது. இது போப் ஆண்டவரால் புனித நகரமாக அறிவிக்கப்பட்டது. எனவே இத்தலத்துக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-09-2025) 08.09.2025 2:29
எனது வெற்றிப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலர் புலம்புகின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (07-09-2025) 07.09.2025 1:28
விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு!
மாலை செய்திகள் (07-09-2025) 07.09.2025 2:36
செங்கோட்டையனுக்கு ஆதரவாக ராஜினாமா கடிதம்- முன்னாள் எம்.பி. சத்தியபாமா பதவி பறிப்பு
ஆன்மிகம் அறிவோம்... பெருமாளின் வித்தியாசமான தோற்றங்கள்... 07.09.2025 2:01
ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ளது, வேதநாராயணன் கோவில். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... சிவப்பு நிற காய்கனிகளின் பலன்கள் 07.09.2025 1:25
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-09-2025) 07.09.2025 3:30
எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்- மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (06-09-2025) 06.09.2025 1:28
'லோகா' படத்தின் லாபத்தை படக்குழுவினருடன் பகிர்ந்து கொள்வேன் - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி
மாலை செய்திகள் (06-09-2025) 06.09.2025 2:36
அதிமுகவில் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்& எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
காலை செய்திகள் (06-09-2025) 06.09.2025 2:57
வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை ... ரூ.80 ஆயிரத்தை தாண்டிய சவரன்
சினிமா செய்திகள் (05-09-2025) 05.09.2025 1:30
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
மாலை செய்திகள் (05-09-2025) 05.09.2025 2:36
செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை- திருமாவளவன்
ஆன்மிகம் அறிவோம்... பாவங்கள் போக்கும் வேளாங்கண்ணி கடல் 05.09.2025 1:28
கடலில் பக்தர்கள் நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நம்புகிறார்கள். வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது, கடலில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... யாருக்கு பொதுவாக ரத்த குறைவு ஏற்படும்? 05.09.2025 1:37
நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம் ஒரு சில காய்கறிகள் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-09-2025) 05.09.2025 2:12
கூட்டணியில் இருந்து விலகல்.. டிடிவி தினகரன், ஓபிஎஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்
சினிமா செய்திகள் (04-09-2025) 04.09.2025 1:17
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டது.
மாலை செய்திகள் (04-09-2025) 04.09.2025 2:52
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
ஆன்மிகம் அறிவோம்... பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கி பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேசுவரர்- திருவிளையாடல் லீலை அரங்கேற்றம் 04.09.2025 2:34
முன்பொரு காலத்தில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice