Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
மாலை செய்திகள் (22-11-2025) 22.11.2025 2:43
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழு அமைத்த காங்கிரஸ்!
தகவல் அறிவோம்... உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் எப்போது தோன்றியது 22.11.2025 1:20
உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் தோன்றி 2 கோடி ஆண்டுகள் ஆகிறது- மனித குரங்குகள் ஆய்வில் ருசிகர தகவல்
ஆன்மிகம் அறிவோம்...இருதார தோஷத்திற்கு என்னதான் பரிகாரம்? 22.11.2025 1:10
சிலர் வாழைத்தோப்புக்கே கூட்டிச் சென்று, அங்கே ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டுவதைச் செய்கிறார்கள். இது எதுவுமே பரிகாரத்தில் வரவே வராது.
காலை செய்திகள் (22-11-2025) 22.11.2025 2:02
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சினிமா செய்திகள் (21-11-2025) 21.11.2025 1:39
தென்னிந்திய படங்களை அதிக தொகைக்கு வாங்கும் முடிவை கைவிடும் நெட்பிளிக்ஸ்!
மாலை செய்திகள் (21-11-2025) 21.11.2025 2:53
மீண்டும் அதிரடி பிரசாரம் தொடக்கம் - விஜய் நாளை மறுநாள் காஞ்சிபுரம் மக்களுடன் சந்திப்பு
ஆன்மிகம் அறிவோம்... கார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்க நரசிம்மர் 21.11.2025 1:45
ஒருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும், அவையனைத்தும் நரசிம்மரிடம் முறையிடுங்கள்.. அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்.. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உயிரியல் ஆய்வில் அதிசயம் நிறைந்த மீன் இனங்கள் 21.11.2025 1:29
நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என வியப்பாக சொல்வதுண்டு..
காலை செய்திகள் (21-11-2025) 21.11.2025 3:09
வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்- தமிழக அரசு புதிய நடைமுறை
சினிமா செய்திகள் (20-11-2025) 20.11.2025 1:48
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.
மாலை செய்திகள் (20-11-2025) 20.11.2025 2:33
சேலத்தில் விஜய் பிரசாரம் - முட்டுக்கட்டை போடும் காவல்துறை
ஆன்மிகம் அறிவோம்... நினைத்த காரியங்கள் நிறைவேற செல்ல வேண்டிய கோவில்கள்! 20.11.2025 1:37
மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துக்கம், மகிழ்ச்சி, சந்தோசம், துயரம், மனக்கவலை, திருஷ்டி பரிகாரம் என்று எதுவாக இருந்தாலும் அதற்கு தகுந்தபடி வணங்குவதற்குரிய தெய்வங்களின் கோயிலுக்கு செல்வது வழக்கம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உடலில் நீர் வறட்சியை உருவாக்கும் மதுப்பழக்கம் 20.11.2025 1:35
இளம் வயதிலேயே விரைவில் தாக்கக்கூடியதாக நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதிகரித்து வரும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக மதுப்பழக்கம் உள்ளது. இதை நான் சொல்லலங்க.. மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-11-2025) 20.11.2025 2:35
சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சினிமா செய்திகள் (19-11-2025) 19.11.2025 1:35
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். படத்திற்கு சச்தேவ் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
மாலை செய்திகள் (19-11-2025) 19.11.2025 2:40
இயற்கை வேளாண் மாநாட்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தகவல் அறிவோம்... கருப்பு தேநீர் - கருப்பு காபி: எது ஆரோக்கியமானது? 19.11.2025 2:39
டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த கருப்பு பானம் ஆரோக்கியமானது என்று பார்ப்போம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... துளசி வழிபாட்டின் மகிமை... 19.11.2025 1:18
பிறந்த வீட்டிற்கு வருகை தரும்போதெல்லாம், துளசிக்கு நீர் ஊற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வறுமை அகலும், திருமண வாழ்வு சுபிட்சமாக அமையும். சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
காலை செய்திகள் (19-11-2025) 19.11.2025 2:44
மதுரை, கோவையில் மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சினிமா செய்திகள் (18-11-2025) 18.11.2025 1:57
நயன்தாரா இன்று 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஹாய்' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு NBK 111 படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
மாலை செய்திகள் (18-11-2025) 18.11.2025 2:44
கோவையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்- செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... கோவிலில் வழிபாடு செய்யும் முறை 18.11.2025 1:08
கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபடும்போது, பல விதிமுறைகள் இருக்கின்றன. கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டது என்பதால் ஆகமவிதிப்படி கடைப்பிடிக்கப்படும் சில நியமங்களை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். அதன்படி, கோவிலுக்குள் சென்றதும், முதலில் கோபுர தரிசனம் செய்த பிறகு விநாயகரை வணங்கி செல்ல வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... புரிந்து கொள்ள கடினமான மொழி 18.11.2025 1:18
உலகின் சரிவர புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழியாக ஆப்பிரிக்க நாட்டின் தான்சானியா பகுதியில் ஈயாசி ஏரிக்கு அருகில் உள்ள ஹட்ஸா குழு மக்கள் பேசும் ஹட்சாபே என்ற மொழி அறியப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-11-2025) 18.11.2025 2:19
பிரதமர் மோடி நாளை கோவை வருகை - உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
சினிமா செய்திகள் (17-11-2025) 17.11.2025 1:33
துல்கர் சல்மான் நடிப்பில் 'காந்தா' படம் கடந்த 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்நிலையில், காந்தா படம் 3 நாட்களில் ரூ.24.50 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice