Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
சினிமா செய்திகள் (28-11-2025) 28.11.2025 1:49
அடுத்த சம்பவம் லோடிங்... பான் இந்தியா நடிகருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்
மாலை செய்திகள் (28-11-2025) 28.11.2025 3:07
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்
தகவல் அறிவோம்... உடல் உஷ்ணத்தை போக்கி ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் "பாய்" 28.11.2025 1:24
தரையில் பாய் விரித்து படுத்து உறங்கும் காலம்போய், இன்றைய நவீன காலத்தில் விதவிதமான மெத்தைகளில் படுத்து உறங்குவது டிரெண்டாகி உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-11-2025) 28.11.2025 2:15
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
சினிமா செய்திகள் (28-11-2025) 27.11.2025 1:34
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லாக் டவுன்'. இத்திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
மாலை செய்திகள் (27-11-2025) 27.11.2025 2:55
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் - தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய்: செங்கோட்டையன்
தகவல் அறிவோம்... மதிய உணவு உண்டபின் வரும் மயக்க நிலை.. மருத்துவ ரீதியான காரணம் இதுதான்..! 27.11.2025 1:25
வீட்டில் இருப்பவர்களுக்கும் சரி.. அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் சரி.. மதிய உணவுக்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-11-2025) 27.11.2025 2:07
த.வெ.க.வில் இணையும் செங்கோட்டையன்
சினிமா செய்திகள் (26-11-2025) 26.11.2025 1:40
'Dude' படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது பாடலை நீக்கக்கோரி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களை தற்போது கேட்டு ரசிப்பது ட்ரெண்டாகி வருகிறது. பாடல்களை கேட்டு ரசிப்பதால் எப்படி இளையராஜா பாதிக்கப்படுகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.
மாலை செய்திகள் (26-11-2025) 26.11.2025 2:44
தி.மு.க.-வா? - த.வெ.க.-வா? - எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
தகவல் அறிவோம்... மண்ணின் பொக்கிஷம் "பருப்பு கீரை" 26.11.2025 1:26
நாம் தினந்தோறும் அன்றாட வேலைகளை செய்ய நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்வோடும் வைப்பதற்கு நம் உடலில் உள்ள சத்துகளின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-11-2025) 26.11.2025 2:38
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
சினிமா செய்திகள் (25-11-2025) 25.11.2025 1:21
நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், 'அரசன்' படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
மாலை செய்திகள் (25-11-2025) 25.11.2025 3:02
வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்ட வேண்டும் - இ.பி.எஸ். அறிவுறுத்தல்
ஆன்மிகம் அறிவோம்... கோவிலின் கோபுரத்தை தரிசிப்பது கோடி புண்ணியத்தைத் தரும் என்பது ஐதீகம். 25.11.2025 1:19
கோவிலின் கோபுரத்தை தரிசிப்பது கோடி புண்ணியத்தைத் தரும் என்பது ஐதீகம். எனவே, கருவறைக்குள் செல்லும்போது அல்லது வெளியேறும்போதும் கோபுரத்தை தரிசிப்பது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. 25.11.2025 1:01
புற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கிறது. தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-11-2025) 25.11.2025 1:58
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
மாலை செய்திகள் (24-11-2025) 24.11.2025 2:13
தென்காசி பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்
தகவல் அறிவோம்... கணினியைப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தாது 24.11.2025 1:38
கணினியைப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், கண் சோர்வு மற்றும் வறண்ட கண்கள் போன்ற சில எரிச்சலூட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... சின் முத்திரை உணர்த்தும் தத்துவம் 24.11.2025 1:16
சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன் அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது. இது ஆசன ரூபம் எனப்படுகிறது. அதாவது யோகபாதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்றும் கூறலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-11-2025) 24.11.2025 2:33
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சினிமா செய்திகள் (23-11-2025) 23.11.2025 1:37
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் . இந்நிலையில், SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம், அஜித்குமாருக்கு 'GENTLEMAN DRIVER OF THE YEAR 2025' விருது வழங்கி கௌரவித்துள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்குமார...
மாலை செய்திகள் (23-11-2025) 23.11.2025 3:28
த.வெ.க. தொண்டர்கள் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி - விஜய்
காலை செய்திகள் (23-11-2025) 23.11.2025 3:05
மக்கள் சந்திப்பு பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறார் விஜய்!
சினிமா செய்திகள் (22-11-2025) 22.11.2025 1:22
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படம் வரும் டிச.5-ல் வெளியாகும் நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice