Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5990 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

3 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆன்மிகம் அறிவோம்... 'நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' 01.02.2025

நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண்டார். உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மணமகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தனிமையை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்! 01.02.2025

தனிமையும்.. இறப்பும்.. தனிமையால் நேரடியாக மரணத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், தனிமையில் இருப்பவர்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தனிமை, இறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக கூறுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-02-2025) 01.02.2025

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

பெண்கள் உலகம்...எண்டோமெட்ரியம் லைனிங்கின் என்றால் என்ன? 31.01.2025

மாதவிடாய் சுழற்சியுடன் மாறிக்கொண்டே இருக்கும். எண்டோமெட்ரியத்தின் தடிமனை சரிபார்க்க வேண்டியது அவசியம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... 3-1-2025 வசந்த பஞ்சமி: சரஸ்வதி தேவியை வணங்கினால் ஞானம் பெறலாம்! 31.01.2025

மேற்குவங்காளத்தில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள். சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபடுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (31-01-2025) 31.01.2025

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- சவரன் ரூ.62 ஆயிரத்தை நெருங்குகிறது

சினிமா செய்திகள் (30-01-2025) 30.01.2025

மீண்டும் ரசிகர்களை குதூகலப்படுத்த வருகிறது 'மாநாடு'

மாலை செய்திகள் (30-01-2025) 30.01.2025

காந்திஜி இன்றும் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?- அரசுக்கு ஆளுநர் கேள்வி

ஆன்மிகம் அறிவோம்... பீஷ்மரின் வலியை தீர்த்த எருக்க இலை 30.01.2025

பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். மனதாலும், உடலாலும் மற்றொருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி என்றாகாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... பிறந்த குழந்தை பால் குடிக்கும்போது வாய், மூக்கு வழியாக ஏன் வெளியேறுகிறது? 30.01.2025

குழந்தைக்கு பால் ஊட்டும் போதெல்லாம், தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் குழந்தைக்கு அதிக பால் கொடுக்க வேண்டாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-01-2025) 30.01.2025

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார் நடிகை வினோதினி

சினிமா செய்திகள் (29-01-2025) 29.01.2025

பராசக்தி ஹீரோடா.. SK 25 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

மாலை செய்திகள் (29-01-2025) 29.01.2025

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்க உத்தரவு

பெண்கள் உலகம்...இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக பெண்களுக்கு ஏன் ஏற்படுகிறது தெரியுமா? 29.01.2025

கர்ப்பிணிப் பெண்களில் பால் உற்பத்தி குறைதல். ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... தை அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்க நல்ல நேரம்! 29.01.2025

ஒவ்வொரு ஆண்டும் 3 முக்கிய அமாவாசைகள் வருகின்றன. தர்ப்பணம்- படையல் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-01-2025) 29.01.2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

சினிமா செய்திகள் (28-01-2025) 28.01.2025

தனுஷ் நடிக்கும் Tere Ishk Mein திரைப்படத்தில் இணைந்த கிருத்தி சனோன்

மாலை செய்திகள் (28-01-2025) 28.01.2025

சீமான் ஒரு போலி தமிழ் தேசியவாதி: திருமாவளவன் கடும் தாக்கு

தகவல் அறிவோம்... கை மணிக்கட்டு வலி வருவது ஏன்? 28.01.2025

அனைத்து மணிக்கட்டு வலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை. பொதுவாக ஒற்றடம், ஓய்வு மற்றும் வலி நிவாரணி எண்ணெய்யை பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... முன்னோர் பாவம் போக்கும் `ஸ்ரீதேவி பாகவதம்' 28.01.2025

பாவ, புண்ணியங்கள் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்று. பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-01-2025) 28.01.2025

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்- புரசைவாக்கத்தில் கைது

சினிமா செய்திகள் (27 -01-2025) 27.01.2025

ஓ மை கடவுளே' படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக 'டிராகன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மாலை செய்திகள் (27-01-2025) 27.01.2025

மத்திய பட்ஜெட் - நாளை மறுநாள் தி.மு.க. எம்.பி.-க்கள் கூட்டம் 2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு

தகவல் அறிவோம்... பாட்டில்களிலோ, குடத்திலோ தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம்? 27.01.2025

ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான கிருமிகள் அற்ற குடிநீர் மிகமிக முக்கியம். குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டு பாக்டீரியா வளர வாய்ப்புண்டு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... மூதாதையர் செய்த புண்ணியம் கிடைக்கனுமா? இதை பண்ணுங்க! 27.01.2025

தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos